சுந்தர சண்முகனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 52: வரிசை 52:
தமிழ்நூல் தொகுப்புக்கலை என்னும் நூலின் வழியே தமிழ்நூல் தொகுப்பு முறையியலை சுந்தர சண்முகனார் வரையறுத்திருந்தார்.  அதனைக் கண்ட [[தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்]] துணைவேந்தர் முனைவர் [[வ. ஐ. சுப்பிரமணியம்]] அப்பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத்தலைவர் பதவியை வகிக்குமாறு [[1982]] ஆம் ஆண்டில் அழைப்பு விடுத்தார்.  சுந்தர சண்முகர் அவ்வழைப்பையேற்று அப்பணியில் சேர்ந்தார். ஆனால் மூளைக்கட்டி நோய்க்கொடுமை காரணமாக [[1983]] ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து விலகினார்.  பின்னர் தனது இறுதிநாள் வரை புதுவையில் தங்கி நூலாக்கப் பணிகளில் ஈடுபட்டார்.<ref>அறவணன் சு. ச., சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 11</ref>

மேலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கல்விக் குழுவில் வாழ்நாள் உறுப்பினராகப் பணியாற்றினார்.<ref name = "five">அறவணன் சு. ச., சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 12</ref>
மேலும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கல்விக் குழுவில் வாழ்நாள் உறுப்பினராகப் பணியாற்றினார்.<ref>அறவணன் சு. ச., சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 12</ref>

== படைப்புகள் ==
== படைப்புகள் ==
வரிசை 502: வரிசை 502:
சுந்தர சண்முகனார் 1951 ஆம் ஆண்டில் செந்தமிழாற்றுப்படை என்னும் நூலை இயற்றி அரங்கேற்றிய பொழுது, நாவலர் [[சோமசுந்தர பாரதியார்|ச. சோமசுந்தர பாரதியார்]] அந்நூலிற்கு எழுதிய சிறப்புப் பாயிரத்தில் “சுதை இயற்கவி சுந்தர சண்முகர்” எனக் குறிப்பிட்டார்.<ref name = "twelve">சுந்தர சண்முகனார், செந்தமிழாற்றுப்படை, கல்விக் கழகம் புதுச்சேரி, மு. பதி 15-5-1951, பக்.4</ref> பின்னர்  சோமசுந்தர பாரதியாரின் பரிந்துரையை ஏற்று, புதுக்கல்விக் கழகம் '''இயற்கவி''' எனப் பட்டம் வழங்கியது.<ref name = "thirteen">சுந்தர சண்முகனார், முன்னுரை, அம்பிகாவதி காதல் காப்பியம், தி. தெ. சை. சி. நூற்பதிப்புக் கழகம் சென்னை, 1982 பக்.6</ref>

இவர் திருக்குறள் தெளிவுரை, திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் ஆகிய வெளியீடுகளின் வழியாகவும் தன்னுடைய நூல்கள் பலவற்றிலும் திருக்குறளின் மேன்மையை எடுத்துரைத்தார்.  இத்தகு திருக்குறள் பரப்பும்பணியைப் பாராட்டித் தமிழக அரசு 1991 [[சனவரி 15]] ஆம் நாள் இவருக்குத் [[திருவள்ளுவர் விருது]] வழங்கியது.<ref name = "five">அறவணன் சு. ச., சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 12</ref>
இவர் திருக்குறள் தெளிவுரை, திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் ஆகிய வெளியீடுகளின் வழியாகவும் தன்னுடைய நூல்கள் பலவற்றிலும் திருக்குறளின் மேன்மையை எடுத்துரைத்தார்.  இத்தகு திருக்குறள் பரப்பும்பணியைப் பாராட்டித் தமிழக அரசு 1991 [[சனவரி 15]] ஆம் நாள் இவருக்குத் [[திருவள்ளுவர் விருது]] வழங்கியது.<ref>அறவணன் சு. ச., சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 12</ref>

இவர் பல துறைகளிலும் நூல்கள் எழுதிய சான்றாண்மையைப் பாராட்டி [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]] 1991 [[அக்டோபர் 17]]ஆம் நாள் இவருக்குத் '''தமிழ்ப் பேரவைச் செம்மல்''' என்னும் பட்டத்தை வழங்கியது.<ref name = "five">அறவணன் சு. ச., சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 11, 12.</ref>
இவர் பல துறைகளிலும் நூல்கள் எழுதிய சான்றாண்மையைப் பாராட்டி [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]] 1991 [[அக்டோபர் 17]]ஆம் நாள் இவருக்குத் '''தமிழ்ப் பேரவைச் செம்மல்''' என்னும் பட்டத்தை வழங்கியது.<ref>அறவணன் சு. ச., சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு, தனித் தமிழ்க் கிளர்ச்சி, 2ஆம் பதி. ஏப்ரல் 1998, புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், பக். 11, 12.</ref>

இவைதவிர பின்வரும் பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்:<ref>ஞானப்பிரகாசம் வ, பேரா. சுந்தர சண்முகனார் – ஒரு குறிப்பேடு, தைத்திங்கள், இ.பதி. 30.10.2002, பக்.vii</ref>
இவைதவிர பின்வரும் பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்:<ref>ஞானப்பிரகாசம் வ, பேரா. சுந்தர சண்முகனார் – ஒரு குறிப்பேடு, தைத்திங்கள், இ.பதி. 30.10.2002, பக்.vii</ref>
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/25897" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி