32,497
தொகுப்புகள்
("{{Infobox person | name = மணி ஜெகதீசன்<br />Mani Jegathesan<br />玛尼济嘎山 | caption = ஒலிம்பிக் தட கள விளையாட்டாளர் | image = | imagesize = 280px | birth_name = ஜெகதீசன் மாணிக்கவாசகம் | birth_date = {{birth date and age|1943..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 59: | வரிசை 59: | ||
1955ஆம் ஆண்டு தன்னுடைய உயர்நிலைப் படிப்பை ‘வி.ஐ’ என்று அழைக்கப்படும் விக்டோரியா உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு பயின்றார். பின்னர் 1956ஆம் ஆண்டு, [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] இருக்கும் ஆங்கிலோ சீனப் பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றார். அங்கு 1961ஆம் ஆண்டு வரை அவருடைய கல்வி வாழ்க்கை தொடர்ந்தது. | 1955ஆம் ஆண்டு தன்னுடைய உயர்நிலைப் படிப்பை ‘வி.ஐ’ என்று அழைக்கப்படும் விக்டோரியா உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு பயின்றார். பின்னர் 1956ஆம் ஆண்டு, [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] இருக்கும் ஆங்கிலோ சீனப் பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றார். அங்கு 1961ஆம் ஆண்டு வரை அவருடைய கல்வி வாழ்க்கை தொடர்ந்தது. | ||
== லண்டன் பல்கலைக்கழகம் == | |||
1967ஆம் ஆண்டு [[சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்|சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில்]] [[நோயியல்]] துறையில் பட்டம் பெற்று மருத்துவரானார். அது மட்டும் அல்லாமல், அந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதற்காகத் தங்கப் பதக்கமும் பெற்றார். | 1967ஆம் ஆண்டு [[சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்|சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில்]] [[நோயியல்]] துறையில் பட்டம் பெற்று மருத்துவரானார். அது மட்டும் அல்லாமல், அந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதற்காகத் தங்கப் பதக்கமும் பெற்றார். | ||
வரிசை 71: | வரிசை 71: | ||
மாறாக இந்த நாட்டில், ஓட்டப் பந்தய சாதனைகளையும் படைத்துள்ளார். அவர் செய்த சில சாதனைகள் இன்றும் முறியடிக்கப்படாமல் இருக்கின்றன. அவரை ஆசியாவின் ''வேகமான ஓட்டக்காரர்'' என்றும் ''பறக்கும் மருத்துவர்'' என்றும் மலேசிய மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.<ref>{{Cite web |url=http://www.olympic.org.my/museum/hof/ind/ddmj.htm |title=The year was 1968 and Jega as he is popularly referred to, qualified for the semi-finals in the 200 m event at the Mexico Olympic Games, creating a new Malaysian record of 20.92 seconds which still stands unchallenged to this date. |access-date=2013-03-10 |archive-date=2012-08-15 |archive-url=https://web.archive.org/web/20120815080444/http://www.olympic.org.my/museum/hof/ind/ddmj.htm |url-status=dead }}</ref> | மாறாக இந்த நாட்டில், ஓட்டப் பந்தய சாதனைகளையும் படைத்துள்ளார். அவர் செய்த சில சாதனைகள் இன்றும் முறியடிக்கப்படாமல் இருக்கின்றன. அவரை ஆசியாவின் ''வேகமான ஓட்டக்காரர்'' என்றும் ''பறக்கும் மருத்துவர்'' என்றும் மலேசிய மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.<ref>{{Cite web |url=http://www.olympic.org.my/museum/hof/ind/ddmj.htm |title=The year was 1968 and Jega as he is popularly referred to, qualified for the semi-finals in the 200 m event at the Mexico Olympic Games, creating a new Malaysian record of 20.92 seconds which still stands unchallenged to this date. |access-date=2013-03-10 |archive-date=2012-08-15 |archive-url=https://web.archive.org/web/20120815080444/http://www.olympic.org.my/museum/hof/ind/ddmj.htm |url-status=dead }}</ref> | ||
== ஆசியாவின் வேகமான மனிதர் == | |||
மணி ஜெகதீசன் முதல் முறையாக 1959 பாங்காக் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார். 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 1961 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், மலேசியாவிற்கு மூன்று தங்கங்களையும் ஒரு வெள்ளியையும் கொண்டு வந்தார். அடுத்து அவருடைய பார்வை [[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|ஆசிய விளையாட்டுகளின்]] பக்கம் திரும்பியது. | மணி ஜெகதீசன் முதல் முறையாக 1959 பாங்காக் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார். 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 1961 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், மலேசியாவிற்கு மூன்று தங்கங்களையும் ஒரு வெள்ளியையும் கொண்டு வந்தார். அடுத்து அவருடைய பார்வை [[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|ஆசிய விளையாட்டுகளின்]] பக்கம் திரும்பியது. | ||
வரிசை 79: | வரிசை 79: | ||
அதன் பின்னர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200மீட்டர் ஓட்டத்தில் மலேசியர் எவருக்கும், இதுவரையில் தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு சாதனையாக இருந்து வருகிறது. அதே ஆண்டு ‘ஆசிய விளையாட்டாளர்’ (Asian Athlete of 1966) எனும் விருதும் அவருக்கு கிடைத்தது. ஜெகதீசன் மூன்று ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டு இருக்கிறார். | அதன் பின்னர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200மீட்டர் ஓட்டத்தில் மலேசியர் எவருக்கும், இதுவரையில் தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு சாதனையாக இருந்து வருகிறது. அதே ஆண்டு ‘ஆசிய விளையாட்டாளர்’ (Asian Athlete of 1966) எனும் விருதும் அவருக்கு கிடைத்தது. ஜெகதீசன் மூன்று ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டு இருக்கிறார். | ||
== 24வது வயதில் ஓய்வு == | |||
தன்னுடைய 16வது வயதில் உயர்நிலை நான்காம் படிவம் படித்துக் கொண்டு இருக்கும் போது 1960 [[ரோம்]] ஒலிம்பிக்கில் பங்கு பெற்றார். 1964இல் பலகலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கும் போது 1964 [[தோக்கியோ]] ஒலிம்பிக்கில் பங்கு பெற்றார். இந்த ஒலிம்பிக் போட்டியில் 200மீட்டர் நேரோட்டத்திற்கு, அரையிறுதிப் போட்டியாளராகத் தேர்வு பெற்றார். | தன்னுடைய 16வது வயதில் உயர்நிலை நான்காம் படிவம் படித்துக் கொண்டு இருக்கும் போது 1960 [[ரோம்]] ஒலிம்பிக்கில் பங்கு பெற்றார். 1964இல் பலகலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கும் போது 1964 [[தோக்கியோ]] ஒலிம்பிக்கில் பங்கு பெற்றார். இந்த ஒலிம்பிக் போட்டியில் 200மீட்டர் நேரோட்டத்திற்கு, அரையிறுதிப் போட்டியாளராகத் தேர்வு பெற்றார். | ||
வரிசை 85: | வரிசை 85: | ||
1968 [[மெக்சிகோ நகரம்|மெக்சிகோ]] ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற ஒரு மருத்துவ அதிகாரியாகப் பங்கு பெற்றார். அதே ஆண்டு, தம்முடைய 24வது வயதில் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இப்போது, டாக்டர் மணி ஜெகதீசன், அனைத்துலக ரீதியில் ஒரு பிரபலமான மருத்துவராகவும், மருத்துவ ஆய்வாளராகவும் ஓர் அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.<ref>[http://www.nrc11.com/nation-building-series/nbs2011/july-2011/nbs7/ Dr Jegathesan not only became an accomplished athlete, well-known doctor and researcher but did the country proud yet again through his appointment as Chairman of the Commonwealth Games Federation (CGF) Medical Commission and honorary Medical Advisor for the 2006 Melbourne Commonwealth Games.]</ref> | 1968 [[மெக்சிகோ நகரம்|மெக்சிகோ]] ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற ஒரு மருத்துவ அதிகாரியாகப் பங்கு பெற்றார். அதே ஆண்டு, தம்முடைய 24வது வயதில் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இப்போது, டாக்டர் மணி ஜெகதீசன், அனைத்துலக ரீதியில் ஒரு பிரபலமான மருத்துவராகவும், மருத்துவ ஆய்வாளராகவும் ஓர் அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.<ref>[http://www.nrc11.com/nation-building-series/nbs2011/july-2011/nbs7/ Dr Jegathesan not only became an accomplished athlete, well-known doctor and researcher but did the country proud yet again through his appointment as Chairman of the Commonwealth Games Federation (CGF) Medical Commission and honorary Medical Advisor for the 2006 Melbourne Commonwealth Games.]</ref> | ||
<h1>சாதனைகள்</h1> | |||
== விளையாட்டாளர் == | |||
* 1960 – [[ரோம்]] [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] | * 1960 – [[ரோம்]] [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] | ||
* 1961 – [[ரங்கூன்]] தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள், 200மீ, 400மீ, 4x400மீ தங்கப் பதக்கம் & 100மீ வெள்ளி பதக்கம் | * 1961 – [[ரங்கூன்]] தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள், 200மீ, 400மீ, 4x400மீ தங்கப் பதக்கம் & 100மீ வெள்ளி பதக்கம் | ||
வரிசை 97: | வரிசை 97: | ||
* 2002 – ஆசிய பிரபலங்களின் நினைவு மாளிகையில் இணைக்கப்பட்டார் (''Asian Hall of Fame'')<ref>{{Cite web |url=http://www.olympic.org.my/museum/hof/index.htm |title=In the year 2002, 13 new inductees were included into the Hall of Fame, five are sports administrators, while nine are outstanding national athlete. |access-date=2013-03-10 |archive-date=2012-08-08 |archive-url=https://web.archive.org/web/20120808032451/http://www.olympic.org.my/museum/hof/index.htm |url-status=dead }}</ref> | * 2002 – ஆசிய பிரபலங்களின் நினைவு மாளிகையில் இணைக்கப்பட்டார் (''Asian Hall of Fame'')<ref>{{Cite web |url=http://www.olympic.org.my/museum/hof/index.htm |title=In the year 2002, 13 new inductees were included into the Hall of Fame, five are sports administrators, while nine are outstanding national athlete. |access-date=2013-03-10 |archive-date=2012-08-08 |archive-url=https://web.archive.org/web/20120808032451/http://www.olympic.org.my/museum/hof/index.htm |url-status=dead }}</ref> | ||
== விளையாட்டு அதிகாரி == | |||
* 1972 – மலேசிய ஒலிம்பிக் குழுவின் மருத்துவ அதிகாரி | * 1972 – மலேசிய ஒலிம்பிக் குழுவின் மருத்துவ அதிகாரி |
தொகுப்புகள்