32,497
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 35: | வரிசை 35: | ||
தொடக்க இசைப்பயிற்சியை தனது தந்தையாரிடம் கற்றார். பின்னர் மேலும் தகுதி பெறுவதற்காக இராமநாதனை அவரது தந்தை சென்னைக்கு அழைத்துச் சென்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னை [[கலாசேத்திரா]]வில் [[ருக்மிணிதேவி அருண்டேல்]] ''சங்கீத சிரோமணி'' பாடநெறியை அறிமுகப்படுத்தி அதற்கு புகழ்பெற்ற இசை வித்துவான் [[டைகர் வரதாச்சாரியார்|டைகர் வரதாச்சாரியாரை]] முதல்வராக நியமித்திருந்தார். 1944 இல் வகுப்பு தொடங்கியபோது வாய்ப்பாட்டில் முதலாவது மாணவராக இராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாவதாக மட்டுமன்றி வாய்ப்பாட்டில் முதலாவது வகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு மாணவராகவும் விளங்கினார். இதனால் டைகர் வரதாச்சாரியார் தனிக் கவனம் எடுத்து கற்றுக்கொடுத்தார். விரைவில் இராமநாதன் குருவின் மனதில் இடம் பிடித்துக்கொண்டார். இருவருக்குமிடையில் நல்லுறவும் புரிந்துணர்வும் ஏற்பட்டது. இந்த உறவு டைகர் வரதாச்சாரியார் 1950ல் இறக்கும் வரை தொடர்ந்தது. இராமநாதன் கடைசிவரை தனது குருவின் மீது மதிப்பும் பக்தியும் கொண்டிருந்தார். | தொடக்க இசைப்பயிற்சியை தனது தந்தையாரிடம் கற்றார். பின்னர் மேலும் தகுதி பெறுவதற்காக இராமநாதனை அவரது தந்தை சென்னைக்கு அழைத்துச் சென்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னை [[கலாசேத்திரா]]வில் [[ருக்மிணிதேவி அருண்டேல்]] ''சங்கீத சிரோமணி'' பாடநெறியை அறிமுகப்படுத்தி அதற்கு புகழ்பெற்ற இசை வித்துவான் [[டைகர் வரதாச்சாரியார்|டைகர் வரதாச்சாரியாரை]] முதல்வராக நியமித்திருந்தார். 1944 இல் வகுப்பு தொடங்கியபோது வாய்ப்பாட்டில் முதலாவது மாணவராக இராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாவதாக மட்டுமன்றி வாய்ப்பாட்டில் முதலாவது வகுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு மாணவராகவும் விளங்கினார். இதனால் டைகர் வரதாச்சாரியார் தனிக் கவனம் எடுத்து கற்றுக்கொடுத்தார். விரைவில் இராமநாதன் குருவின் மனதில் இடம் பிடித்துக்கொண்டார். இருவருக்குமிடையில் நல்லுறவும் புரிந்துணர்வும் ஏற்பட்டது. இந்த உறவு டைகர் வரதாச்சாரியார் 1950ல் இறக்கும் வரை தொடர்ந்தது. இராமநாதன் கடைசிவரை தனது குருவின் மீது மதிப்பும் பக்தியும் கொண்டிருந்தார். | ||
<h1>இசைப்பணி</h1> | |||
==இசைக்கச்சேரிகள்== | |||
இராமநாதன் ஒரு ''நாதோபாசகர்'' - நாதத்தை, இசையை தொழுபவர். அவரது குரலின் ஆழமும் கனதியும் தனித்துவமானவை. அதே போல அவர் பாடும் பாணியும் தனித்துவம் வாய்ந்தது. இசை நிகழ்ச்சிகளில் இவர் மந்த கதியிலேயே பாடுவார். கேட்பவர்கள் பாடல் வரிகளை நன்கு கேட்டு பொருள் விளங்கிக் கொள்ளத் தக்கவாறு இடைவெளி விட்டுப் பாடுவார். சிலர் இவரின் இந்தப் பாணியை விமரிசனம் செய்ததுண்டு. அவர் யாருடைய விமரிசனத்தையும் பொருட்படுத்த மாட்டார். இசையை இசைக்காகவே பாடுவதென்பது இவரின் சிறப்பு. இவரது கனதியான குரலுக்கு மந்த கதியில் பாடுவதே பொருத்தமானது என்பது பல இரசிகர்களின் எண்ணமாக இருந்தது. | இராமநாதன் ஒரு ''நாதோபாசகர்'' - நாதத்தை, இசையை தொழுபவர். அவரது குரலின் ஆழமும் கனதியும் தனித்துவமானவை. அதே போல அவர் பாடும் பாணியும் தனித்துவம் வாய்ந்தது. இசை நிகழ்ச்சிகளில் இவர் மந்த கதியிலேயே பாடுவார். கேட்பவர்கள் பாடல் வரிகளை நன்கு கேட்டு பொருள் விளங்கிக் கொள்ளத் தக்கவாறு இடைவெளி விட்டுப் பாடுவார். சிலர் இவரின் இந்தப் பாணியை விமரிசனம் செய்ததுண்டு. அவர் யாருடைய விமரிசனத்தையும் பொருட்படுத்த மாட்டார். இசையை இசைக்காகவே பாடுவதென்பது இவரின் சிறப்பு. இவரது கனதியான குரலுக்கு மந்த கதியில் பாடுவதே பொருத்தமானது என்பது பல இரசிகர்களின் எண்ணமாக இருந்தது. | ||
வரிசை 49: | வரிசை 49: | ||
இவர் மந்த கதியில் பாடும் வழக்கம் உள்ளவராதலால் [[முத்துசுவாமி_தீட்சிதர்|தீட்சிதர்]] [[கிருதி]]கள் சிலவற்றில் மத்திம கதியில் பாடவேண்டிய இடங்கள் வரும்போது பிரமிப்பூட்டும் வகையில் இரண்டு கதிகளிலும் பாடுவார். காம்போதி இராகத்தில் அமைந்த ஸ்ரீ சுப்ரமணியேன நமஸ்தே மற்றும் ஆனந்த பைரவியில் அமைந்த மானச குருகுக என்ற கீர்த்தனைகளில் சரணங்கள் பாடும்போது வர்ணத்தில் உள்ளது போல இரண்டு கதிகளில் பாடுவார். | இவர் மந்த கதியில் பாடும் வழக்கம் உள்ளவராதலால் [[முத்துசுவாமி_தீட்சிதர்|தீட்சிதர்]] [[கிருதி]]கள் சிலவற்றில் மத்திம கதியில் பாடவேண்டிய இடங்கள் வரும்போது பிரமிப்பூட்டும் வகையில் இரண்டு கதிகளிலும் பாடுவார். காம்போதி இராகத்தில் அமைந்த ஸ்ரீ சுப்ரமணியேன நமஸ்தே மற்றும் ஆனந்த பைரவியில் அமைந்த மானச குருகுக என்ற கீர்த்தனைகளில் சரணங்கள் பாடும்போது வர்ணத்தில் உள்ளது போல இரண்டு கதிகளில் பாடுவார். | ||
==இசை ஆசிரியராக== | |||
கலாசேத்திராவில் தனது இசைப் பயிற்சி முடிந்தபின் அங்கேயே தனது குருவான டைகர் வரதாச்சாரிக்கு உதவியாக இருந்தார். பின்னர் கலாசேத்திராவிலேயே இசைப் பேராசிரியராகவும் அதன் பின்னர் அங்கே இருந்த ''நுண்கலைக் கல்லூரிக்கு'' முதல்வராகவும் பணியாற்றினார். கலாசேத்திராவின் முக்கிய பிரிவு [[நடனம்|நடனப்]] பயிற்சியாகும். அங்கே நடனம் பயின்ற பல புகழ்பெற்ற நடனமணிகள் இராமநாதனிடமே இசை கற்றனர். தொடக்கத்தில் மாணவர்களுக்கு அவரது இசை நூதனமானதாகவும் மரபு வழி சாராததாகவும் தோன்றியது. ஆனால் போகப்போக அவரது இசையைப் போற்றியதுடன் அதன் மகத்துவத்தையும் அவர்கள் உணர்ந்தார்கள். உருக்மிணிதேவியும் இராமநாதனது இசையைப் புகழ்ந்ததோடு அது சிறப்புத்தன்மை வாய்ந்தது எனத் தனது மாணவர்களுக்கு கூறினார். | கலாசேத்திராவில் தனது இசைப் பயிற்சி முடிந்தபின் அங்கேயே தனது குருவான டைகர் வரதாச்சாரிக்கு உதவியாக இருந்தார். பின்னர் கலாசேத்திராவிலேயே இசைப் பேராசிரியராகவும் அதன் பின்னர் அங்கே இருந்த ''நுண்கலைக் கல்லூரிக்கு'' முதல்வராகவும் பணியாற்றினார். கலாசேத்திராவின் முக்கிய பிரிவு [[நடனம்|நடனப்]] பயிற்சியாகும். அங்கே நடனம் பயின்ற பல புகழ்பெற்ற நடனமணிகள் இராமநாதனிடமே இசை கற்றனர். தொடக்கத்தில் மாணவர்களுக்கு அவரது இசை நூதனமானதாகவும் மரபு வழி சாராததாகவும் தோன்றியது. ஆனால் போகப்போக அவரது இசையைப் போற்றியதுடன் அதன் மகத்துவத்தையும் அவர்கள் உணர்ந்தார்கள். உருக்மிணிதேவியும் இராமநாதனது இசையைப் புகழ்ந்ததோடு அது சிறப்புத்தன்மை வாய்ந்தது எனத் தனது மாணவர்களுக்கு கூறினார். | ||
[[காயத்ரி சங்கரன்]] குறிப்பிடத்தக்க மாணவராவார்.<ref>[http://www.gayatrisankaran.com/gurus.html GAYATRI SANKARAN -- HER GURUS]</ref>. | [[காயத்ரி சங்கரன்]] குறிப்பிடத்தக்க மாணவராவார்.<ref>[http://www.gayatrisankaran.com/gurus.html GAYATRI SANKARAN -- HER GURUS]</ref>. | ||
==பாடலாசிரியர்== | |||
இராமநாதன் சுமார் 300 [[கீர்த்தனை]]கள் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[சமக்கிருதம்]] ஆகிய மொழிகளில் இயற்றியுள்ளார். அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. <ref>[http://www.carnaticcorner.com/articles/mdr.html Sri M. D. Ramanathan - His compositions]</ref> | இராமநாதன் சுமார் 300 [[கீர்த்தனை]]கள் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[சமக்கிருதம்]] ஆகிய மொழிகளில் இயற்றியுள்ளார். அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. <ref>[http://www.carnaticcorner.com/articles/mdr.html Sri M. D. Ramanathan - His compositions]</ref> | ||
<div class="reflist4" style="height: auto; padding:3px"> | <div class="reflist4" style="height: auto; padding:3px"> |
தொகுப்புகள்