6,774
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |

வரிசை 1: | வரிசை 1: | ||
{ | {| style="float:right;border:1px solid black" | ||
| | !colspan="2" width="280" style="color:green;" | அசோகமித்திரன் | ||

| | !colspan="2" | [[File:Asokamitran.jpg |260px]] | ||

!colspan="2" | | |||

| | ! பிறப்பு | ||
| | |22-09-1931
தியாகராஜன்
[[சிக்கந்தராபாத்]],
[[ஆந்திரப் பிரதேசம்]] | ||

} | !மறைவு | ||
| 23-03-2017
[[சென்னை]],
[[தமிழ்நாடு]] | |||

! தேசியம் | |||
| [[இந்தியர்]] | |||

! அறியப்படுவது | |||
| எழுத்தாளர் | |||

! பணி | |||
|எழுத்தாளர் | |||

!விருது | |||
| [[சாகித்திய அகாதமி விருது]] | |||

'''அசோகமித்திரன்''' (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) [[தமிழ்|தமிழின்]] சிறந்த [[எழுத்தாளர்]]களுள் ஒருவர். '''தியாகராஜன்''' என்ற '''இயற்பெயர்''' கொண்ட அசோகமித்திரன் [[1931]]-ஆம் ஆண்டு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேச]]த்தில் உள்ள [[செகந்திராபாத்]] நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்குக் குடியேறினார் <ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-10/article9135064.ece அசோகமித்திரன் 10]</ref> . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய [[நகைச்சுவை]]யும் கொண்டது . தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் [[ஆங்கிலம்]], [[இந்தி]] உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். | '''அசோகமித்திரன்''' (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) [[தமிழ்|தமிழின்]] சிறந்த [[எழுத்தாளர்]]களுள் ஒருவர். '''தியாகராஜன்''' என்ற '''இயற்பெயர்''' கொண்ட அசோகமித்திரன் [[1931]]-ஆம் ஆண்டு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேச]]த்தில் உள்ள [[செகந்திராபாத்]] நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்குக் குடியேறினார் <ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-10/article9135064.ece அசோகமித்திரன் 10]</ref> . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய [[நகைச்சுவை]]யும் கொண்டது . தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் [[ஆங்கிலம்]], [[இந்தி]] உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். | ||
தொகுப்புகள்