6,774
தொகுப்புகள்
வரிசை 73: | வரிசை 73: | ||
==வாழ்க்கைக் குறிப்பு== | ==வாழ்க்கைக் குறிப்பு== | ||
சிவநாயகம் [[யாழ்ப்பாணம்]] [[கொக்குவில்|கொக்குவிலில்]] பிறந்தவர். [[கொக்குவில் இந்துக் கல்லூரி]]யிலும், [[வட்டுக்கோட்டை]] யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் தனது சட்டக் கல்லூரிப் படிப்பிற்காக [[கொழும்பு]] சென்ற இவர் , இரண்டாம் ஆண்டு சட்டப் படிப்பின் போது பத்திரிகைத் துறை ஆர்வம் காரணமாக [[1953]] முதல் [[1955]] வரை [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற நிகழ்வின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் டெய்லி மிரர் பத்திரிகையில் [[1961]] முதல் [[1969]] வரை பணியாற்றினார். டெய்லி மிரர் பத்திரிகையில் ''ஃபோரம்'' (''Forum'') என்ற பெயரில் எழுதிய பத்தி எழுத்துக்கள் பிரபலமானவை [http://www.tamilweek.com/Kokuvil_Hindu_Jubilee_1120.html Kokuvil Hindu College Diamond Jubilee] | சிவநாயகம் [[யாழ்ப்பாணம்]] [[கொக்குவில்|கொக்குவிலில்]] பிறந்தவர். [[கொக்குவில் இந்துக் கல்லூரி]]யிலும், [[வட்டுக்கோட்டை]] யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் தனது சட்டக் கல்லூரிப் படிப்பிற்காக [[கொழும்பு]] சென்ற இவர் , இரண்டாம் ஆண்டு சட்டப் படிப்பின் போது பத்திரிகைத் துறை ஆர்வம் காரணமாக [[1953]] முதல் [[1955]] வரை [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற நிகழ்வின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் டெய்லி மிரர் பத்திரிகையில் [[1961]] முதல் [[1969]] வரை பணியாற்றினார். டெய்லி மிரர் பத்திரிகையில் ''ஃபோரம்'' (''Forum'') என்ற பெயரில் எழுதிய பத்தி எழுத்துக்கள் பிரபலமானவை [http://www.tamilweek.com/Kokuvil_Hindu_Jubilee_1120.html Kokuvil Hindu College Diamond Jubilee] , [[கே. எஸ். சிவகுமாரன்]]. [[1970கள்|1970களில்]] இலங்கைச் சுற்றுலாச் சபையின் பிரசுரங்களின் ஆசிரியராக இருந்தார். "Leisure" என்ற பெயரில் ஒரு ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். வால்ட்டர் தொம்சன் என்ற அமெரிக்க நிறுவனத்திலும் பணியாற்றினார். சன்சோனி ஆணைக்குழுவின் விசாரணைப் பதிவுகளை வெளிக்கொணரும் "Sansoni Commission Evidence" என்ற ஆங்கில இதழிலும் பணியாற்றியுள்ளார் [http://transcurrents.com/tc/2010/11/journalist_s_sivanayagam_passe.html Journalist S. Sivanayagam passes away] , [[டி. பி. எஸ். ஜெயராஜ்]] | ||
==சற்றர்டே ரிவியூ== | ==சற்றர்டே ரிவியூ== |
தொகுப்புகள்