6,774
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
}} | }} | ||
'''அன்புத்தோழி ஜெயஸ்ரீ''' (''Anbuthozhi Jayasree'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தைச் சேர்ந்த [[கவிஞர்]] ஆவார். ஐந்து கவிதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டு உள்ளார். ஒரு கவிஞராகவும் | '''அன்புத்தோழி ஜெயஸ்ரீ''' (''Anbuthozhi Jayasree'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தைச் சேர்ந்த [[கவிஞர்]] ஆவார். ஐந்து கவிதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டு உள்ளார். ஒரு கவிஞராகவும், [[வானொலி]] நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், மனநல ஆலோசகராகவும் பல்துறைகளில் இயங்கி வருகிறார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் இலக்கியம் விருது உட்பட பலவிருதுகளைப் பெற்றுள்ளார். தமிழகமெங்கும் அழைப்பின் பெயரில் பல்வேறு கல்லூரிகளுக்குச் சிறப்பு விரிவுரையாளராகச் சென்று தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கிவருகிறார். | ||
==வாழ்க்கைக் குறிப்பு== | ==வாழ்க்கைக் குறிப்பு== | ||
வரிசை 46: | வரிசை 46: | ||
பின்னாளில், கலைமாமணி ஆண்டாள் பிரியதர்சனி அவர்கள் தொகுத்த "உள்ளங்கையில் ஐம்பது வானம்" 50 பெண் கவிகளின் கவித்தொகுப்பில் இடம் பிடித்தார். மகாகவி பாரதிக்கான அர்ப்பணிப்பாக 'சொல் பாரதி சொல்' என்ற பன்னாட்டு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு, தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம் தொகுத்த கவிதை நூலான 'நெய் மணக்கும் நெசவுக் கவிதைகள் பெண் படைப்பாளிகளின் லிமரைக்கூ தொகுப்பான 'இமையம் தொடும் இயைபுகள் ஆகியவற்றில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கோவை விஜயா பதிப்பக வெளியீடான 'சன்றோர்களின் பொன்மொழிகள்' நூலின் தொகுப்பாசிரியாராகவும் இவர் செயற்பட்டுள்ளார். | பின்னாளில், கலைமாமணி ஆண்டாள் பிரியதர்சனி அவர்கள் தொகுத்த "உள்ளங்கையில் ஐம்பது வானம்" 50 பெண் கவிகளின் கவித்தொகுப்பில் இடம் பிடித்தார். மகாகவி பாரதிக்கான அர்ப்பணிப்பாக 'சொல் பாரதி சொல்' என்ற பன்னாட்டு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு, தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம் தொகுத்த கவிதை நூலான 'நெய் மணக்கும் நெசவுக் கவிதைகள் பெண் படைப்பாளிகளின் லிமரைக்கூ தொகுப்பான 'இமையம் தொடும் இயைபுகள் ஆகியவற்றில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கோவை விஜயா பதிப்பக வெளியீடான 'சன்றோர்களின் பொன்மொழிகள்' நூலின் தொகுப்பாசிரியாராகவும் இவர் செயற்பட்டுள்ளார். | ||
கணையாழி, ஆவநாழி, கவிதை உறவு, தூண்டில், இனிய நந்தவனம், பீப்பிள் டுடே | கணையாழி, ஆவநாழி, கவிதை உறவு, தூண்டில், இனிய நந்தவனம், பீப்பிள் டுடே, வளரி, நிகழ்காலம், நுட்பம்,, நமது மண் வாசம், ஏழைதாசன், முக்கனி என பல்வேறு இலக்கிய இதழ்கள், சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. 2023 ஆம் ஆண்டு அந்தமானில் நடைபெற்ற இரண்டாவது உலக ஐக்கூ மாநாட்டில் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். | ||
====நூல்கள்==== | ====நூல்கள்==== | ||
*எமக்கும் தொழில்'2019- சுயவெளியீடு, புதுக்கவிதை | *எமக்கும் தொழில்'2019- சுயவெளியீடு, புதுக்கவிதை | ||
*இடை -வெளியில் உடையும் பூ | *இடை -வெளியில் உடையும் பூ -புதுக்கவிதை, குறுங்கவிதை, 2020 இடையன் இடைச்சி நூலக வெளியீடு | ||
*நிலாக்கள் மிதக்கும் தேநீர் | *நிலாக்கள் மிதக்கும் தேநீர் - இருமொழிஹைக்கூ வகைமை நூல் -2021 அகநி வெளியீடு | ||
*தழும்பின் மீதான வருடல் | *தழும்பின் மீதான வருடல் - நவீனகவிதைகள்- 2022 ஆகஸ்ட் -கடல் பதிப்பகம் | ||
*பாஷோவும் ஷீபாவும் ஹைக்கூவகைமைநூல்-2022 அகநி வெளியீடு | *பாஷோவும் ஷீபாவும் ஹைக்கூவகைமைநூல்-2022 அகநி வெளியீடு | ||
*சான்றோர்களின் பொன்மொழிகள் | *சான்றோர்களின் பொன்மொழிகள் | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
*தமிழக அரசு -தமிழ் வளர்ச்சித் துறை -சிறந்த மகளிர் இலக்கியம் 2019 விருது. | *தமிழக அரசு -தமிழ் வளர்ச்சித் துறை -சிறந்த மகளிர் இலக்கியம் 2019 விருது. | ||
*பொதிகைத்தமிழ்ச்சங்கம், நெல்லை ழகரம் அமைப்பின் படைப்பிலக்கிய விருது 2019 | *பொதிகைத்தமிழ்ச்சங்கம், நெல்லை ழகரம் அமைப்பின் படைப்பிலக்கிய விருது 2019 | ||
*திருப்பூர் படைப்பிலக்கிய 'சக்தி' விருது 2021 | *திருப்பூர் படைப்பிலக்கிய 'சக்தி' விருது 2021 | ||
*தருமபுரி எவர் கிரீன் அமைப்பின் 'சிங்கப்பெண் விருது' 2021 | *தருமபுரி எவர் கிரீன் அமைப்பின் 'சிங்கப்பெண் விருது' 2021 | ||
*புதுச்சேரி படைப்பாளர் இயக்கத்தின் படைப்பூக்க விருது 2021 | *புதுச்சேரி படைப்பாளர் இயக்கத்தின் படைப்பூக்க விருது 2021 | ||
வரிசை 67: | வரிசை 67: | ||
*உலக திருக்குறள் நான்காவது மாநாடு, மைசூரு பல்கலைக்கழகம்- திருக்குறள் பேராளர் மற்றும் திருக்குறள் ஆய்வுச் செம்மல் விருது 2022 | *உலக திருக்குறள் நான்காவது மாநாடு, மைசூரு பல்கலைக்கழகம்- திருக்குறள் பேராளர் மற்றும் திருக்குறள் ஆய்வுச் செம்மல் விருது 2022 | ||
*பாரதிகண்ணா செம்மொழித் தமிழ்ச்சங்கம் வழங்கிய சிறந்த செய்தி வாசிப்பாளர் விருது 2022 | *பாரதிகண்ணா செம்மொழித் தமிழ்ச்சங்கம் வழங்கிய சிறந்த செய்தி வாசிப்பாளர் விருது 2022 | ||
* அந்தமான் இரண்டாவது உலக ஐக்கூ மாநாடு | * அந்தமான் இரண்டாவது உலக ஐக்கூ மாநாடு - ஐக்கூ சுடரொளி விருது 2023 | ||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |
தொகுப்புகள்