விக்ரம் வேதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
("{{Infobox film | name = விக்ரம் வேதா</br>Vikram Vedha | image = Vikram Vedha poster.jpg | caption = சுவரொட்டி | director = புஷ்கர்-காயத்ரி | producer = எசு.சசிகாந்து | writer = புசுக்கர் காயத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 52: வரிசை 52:
==இசை==
==இசை==
இத்திரைப்படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை உருவாக்கியவர் [[சாம் சி. எஸ்.]] இத்திரைப்படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. ''டசக்கு டசக்கு'' பாடல் முதலில் ஜூன் 5, 2017 அன்று வெளிவந்தது. அதன்பின் ஒரு வாரம் கழித்து ''யான்ஜி'' பாடல் வெளியிடப்பட்டது. மொத்தப்படல்களும் மின்னிசையாக 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்களால் நல்ல முறையில் விமர்சிக்கப்பட்டது.

===பாடல்கள்===
==பாடல்கள்==
''யான்ஜி யான்ஜி'' எனும் பாடலை அனிருத் ரவிச்சந்தர், சக்தி ஸ்ரீ கோபாலன், சத்யப்பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர், மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.<br>

''கருப்பு வெள்ளை'' எனும் பாடலை சிவம், சி.எஸ்.சாம் ஆகியோர் பாடியுள்ளனர், விக்னேஷ் ஷிவன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.<br>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/37580" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி