ஜாபாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 நவம்பர் 2024
("'''ஜாபாலி மகரிஷி''', (Jaabaali Maharshi) ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்றான நியாயா தத்துவத்தை நிலைநிறுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
[[இராமாயணம்|இராமாயணத்தில்]] ஜாபாலி முனிவர் நாத்திக வாதம் பேசுபவராக வருணிக்கப்படுகிறார். தந்தை [[தசரதன்]] கூறியதாக தாய் [[கைகேயி|கைகேயின்]] கூற்றுப்படி, இராமர் மேற்கொண்ட பதினான்கு ஆண்டு வனவாசத்தின் போது, [[சித்திரகூடம்|சித்திரகூட மலையில்]] [[சீதை]] மற்றும் [[இலக்குமணன்|இலக்குமணனுடன்]] வாழ்ந்த வேளையில்,  [[பரதன்]] இராமரை சந்தித்து, [[அயோத்தி|அயோத்திற்கு]] திரும்பி வந்து மணிமகுடம் சூட்டிக் கொள்ள வேண்டினான்.  [[தசரதன்|தந்தை]] சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறி, பரதனின் வேண்டுகோளை இராமர் ஏற்க மறுத்தார். அந்நேரத்தில் ஜாபாலி முனிவர், [[சத்திரியர்|சத்திரிய]] தர்மப் படி, மூத்த மகனே நாடாள வேண்டும் என்றும், தாய் [[கைகேயி]]யின் சொல்லுக்கு அடிபணிய வேண்டியதில்லை என்றும் நாத்திக வாதம் பேசினார்.

===ஜாபாலா உபநிடதம்===
==ஜாபாலா உபநிடதம்==
ஜாபால ரிஷி இயற்றிய ஜாபால [[உபநிடதம்|உபநிடதத்தில்]] <ref>{{cite web|url=http://www.dharmicscriptures.org/Jaabaali%20Upanishad.pdf |title=Jabali Upanishad |publisher=Dharmicscriptures.org|accessdate=30 March 2015}}</ref><ref>{{cite web|url=http://www.celextel.org/upanishads/atharva_veda/|title=Upanishads - Atharva Veda|author=|work=Celextel.org|accessdate=24 March 2015|archive-date=1 டிசம்பர் 2014|archive-url=https://web.archive.org/web/20141201060134/http://www.celextel.org/upanishads/atharva_veda/|url-status=dead}}</ref>[[சத்தியகாம ஜாபாலா]]வின் கதை கூறப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://vedaravindamu.wordpress.com/2011/09/23/satyakaamuni-katha-the-story-of-satyakaama-jaabaali/|title=1.13 – Satyakaamuni Katha(సత్యకాముని కథ): The story of Satyakama Jabali - vedāravindamu|work=Vedāravindamu|accessdate=21 March 2015}}</ref> ஜாபால உபநிடத்தில் தாயைக் கடவுளாகப் போற்றும் தன்மை குறித்தும், பெண்களின் கடமை குறித்தும் விளக்கியுள்ளார். மேலும்  [[பிரம்மம்|பிரம்ம வித்தையை]] அறிவதற்கான முதற் படி [[வாய்மை|சத்தியத்தை]]  பின்பற்றுவதே என வலியுறுத்தியுள்ளார்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/38468" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி