32,497
தொகுப்புகள்
("{{Infobox settlement | name = பொத்துவில் | native_name = | settlement_type = நகரம் | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின் மாகாணங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
பொத்துவில் நகரத்தின், வடக்கே, [[திருக்கோவில்]] பிரதேச செயலகப் பிரிவும், கிழக்கே [[வங்காள விரிகுடா]]வும், தெற்கேயும் மேற்கேயும் [[லாகுகல]] பிரதேச செயலகப் பிரிவும் அமைந்து காணப்படுகின்றன. | பொத்துவில் நகரத்தின், வடக்கே, [[திருக்கோவில்]] பிரதேச செயலகப் பிரிவும், கிழக்கே [[வங்காள விரிகுடா]]வும், தெற்கேயும் மேற்கேயும் [[லாகுகல]] பிரதேச செயலகப் பிரிவும் அமைந்து காணப்படுகின்றன. | ||
== கிராம சேவகர் பிரிவுகள் == | |||
இந்த நகரமானது, 63 சிறிய கிராமங்களை தன்னகம் கொண்டுள்ளதோடு, இவற்றின் நிர்வாகம், 27 கிராம சேவகர் பிரிவுகளின் படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது<ref name="2007population"/>. 1958 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தப் பிரதேசமானது, [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே காணப்பட்டது. இருந்த போதிலும், 1958 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட [[அம்பாறை]] மாவட்டத்துடன் பின்னர் இப்பிரதேசம் இணைத்துக் கொள்ளப்பட்டது. | இந்த நகரமானது, 63 சிறிய கிராமங்களை தன்னகம் கொண்டுள்ளதோடு, இவற்றின் நிர்வாகம், 27 கிராம சேவகர் பிரிவுகளின் படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது<ref name="2007population"/>. 1958 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தப் பிரதேசமானது, [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே காணப்பட்டது. இருந்த போதிலும், 1958 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட [[அம்பாறை]] மாவட்டத்துடன் பின்னர் இப்பிரதேசம் இணைத்துக் கொள்ளப்பட்டது. | ||
தொகுப்புகள்