குயிலி ராஜேஸ்வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''குயிலி இராஜேஸ்வரி''' தமிழகத்தின் பெண் சிறுகதை, புதின எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 5: வரிசை 5:
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
குயிலி ராஜேஸ்வரி, இதழாளராகச் செயல்பட்டார். பிரபல இதழாளர் எஸ். ரஜத் இவரது சகோதரர். மண வாழ்க்கை விவரங்களை அறிய இயலவில்லை.
குயிலி ராஜேஸ்வரி, இதழாளராகச் செயல்பட்டார். பிரபல இதழாளர் எஸ். ரஜத் இவரது சகோதரர். மண வாழ்க்கை விவரங்களை அறிய இயலவில்லை.
[[File:Kuyili story.jpg|thumb|குயிலி ராஜேஸ்வரி சிறுகதை]]
 
[[File:Kuyili story 2.jpg|thumb|குயிலி ராஜேஸ்வரியின் சிறுகதை]]
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
குயிலி ராஜேஸ்வரியின் முதல் படைப்பு 1950-ல் வெளியானது. தொடர்ந்து பல சிறுகதைகள, கட்டுரைகளை, கலை விமர்சனங்களை [[கல்கி (வார இதழ்)|கல்கி]], கோகுலம், [[கலைமகள்]], தினமணி கதிர், தினமணி சுடர் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதினார். ஆங்கிலத்திலும் எழுதினார். தெலுங்கு, மராத்தி, இந்தி போன்ற மொழிகளில் குயிலி ராஜேஸ்வரியின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டன.  

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/3889" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி