ஆர். சூடாமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
வரிசை 22: வரிசை 22:
எழுத்தாற்றல் மற்றுமின்றி, மனத்திண்மை, தீர்க்கதரிசனம், பெருநோக்கு, சேவை போன்ற அரிய பல பண்புகள் கொண்ட இவர் தமது காலத்திற்குப் பின்னர் தமது சொத்துக்களின் கிரய மதிப்பை [[இராமகிருசுண இயக்கம்|ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின்]] மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார். சூடாமணி தானமளித்த தொகை மாணவர்களின் கல்விக்கும், தொழுநோயாளிகளின் சிகிச்சைக்காகவும் நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அறையாக நோயாளிகளுக்கும் பயன்படுகின்றது. நாட்டிலேயே தன் சொத்து அனைத்தையும் சேவை நிறுவனங்களுக்கு சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர் சூடாமணிதான் என்று ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் அறங்காவலர் நல்லி குப்புசாமி குறிப்பிடுகிறார்.<ref name="சூடாமணி">ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; மே 2012; ’மனிதர்களிலும் அவர் சூடாமணி’ கட்டுரை</ref>

=== சூடாமணி தேர்ந்தெடுத்த சேவை நிறுவனங்கள் ===
== சூடாமணி தேர்ந்தெடுத்த சேவை நிறுவனங்கள் ==
* ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்
* ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்
* ஸ்ரீராமகிருஷ்ண மடம் இலவச மருந்தகம்
* ஸ்ரீராமகிருஷ்ண மடம் இலவச மருந்தகம்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/40901" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி