32,497
தொகுப்புகள்
("{{Infobox Indian jurisdiction| native_name = சங்கரன்கோவில்| type = முதல் நிலை நகராட்சி | type 2 = முதல் நிலை நகராட்சி | latd = 9.16 | longd = 77.55| locator_position = right | state_name = தமிழ்நாடு | district = தென்காசி | leader_titl..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 92: | வரிசை 92: | ||
* போர்ட் சிட்டி பெனிபிட் நிதி பி.லிட் | * போர்ட் சிட்டி பெனிபிட் நிதி பி.லிட் | ||
== போக்குவரத்து | == போக்குவரத்து - தொடருந்து போக்குவரத்து == | ||
சங்கரன்கோவிலின் புறநகர் பகுதியில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. | சங்கரன்கோவிலின் புறநகர் பகுதியில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. | ||
சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் ஆறு இரயில்கள் வந்து செல்லும் . அதில் மூன்று மதுரை முதல் செங்கோட்டை வரை மற்ற மூன்று செங்கோட்டை முதல் மதுரை வரையாகும். மேலும், சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் இரண்டு விரைவு இரயில் வந்து செல்லும். அதில் ஒன்று சென்னை முதல் செங்கோட்டை வரை பிரிதொன்று செங்கோட்டை முதல் சென்னை வரையாகும். | சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் ஆறு இரயில்கள் வந்து செல்லும் . அதில் மூன்று மதுரை முதல் செங்கோட்டை வரை மற்ற மூன்று செங்கோட்டை முதல் மதுரை வரையாகும். மேலும், சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் இரண்டு விரைவு இரயில் வந்து செல்லும். அதில் ஒன்று சென்னை முதல் செங்கோட்டை வரை பிரிதொன்று செங்கோட்டை முதல் சென்னை வரையாகும். | ||
== தொடருந்து == | |||
# சென்னை- செங்கோட்டை- சென்னை [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை அதிவிரைவு வண்டி]] தினமும் உண்டு. | # சென்னை- செங்கோட்டை- சென்னை [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை அதிவிரைவு வண்டி]] தினமும் உண்டு. | ||
# [[சிலம்பு விரைவுத் தொடர்வண்டி|சிலம்பு விரைவு வண்டி]] (செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை) | # [[சிலம்பு விரைவுத் தொடர்வண்டி|சிலம்பு விரைவு வண்டி]] (செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை) | ||
வரிசை 104: | வரிசை 103: | ||
# மதுரையிலிருந்து (வழி - விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை) வரையான பயணிகள் ரயில் தினசரி காலை, மாலை என இருவேளைகளிலும் இயக்கப்படுகிறது. | # மதுரையிலிருந்து (வழி - விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை) வரையான பயணிகள் ரயில் தினசரி காலை, மாலை என இருவேளைகளிலும் இயக்கப்படுகிறது. | ||
== பேருந்துப் போக்குவரத்து == | |||
சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர்: '''அண்ணா பேருந்து நிலையம்'''. புதிய பேருந்து நிலையத்தின் பெயர்: '''தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம்'''. புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடில் உள்ளது. ஏனெனில், பழைய பேருந்து நிலையமானது மறுசீரமைப்பு பணியில் உள்ளது. இன்னும் சில மாதங்களில் பழைய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. | சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர்: '''அண்ணா பேருந்து நிலையம்'''. புதிய பேருந்து நிலையத்தின் பெயர்: '''தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம்'''. புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடில் உள்ளது. ஏனெனில், பழைய பேருந்து நிலையமானது மறுசீரமைப்பு பணியில் உள்ளது. இன்னும் சில மாதங்களில் பழைய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. | ||
தொகுப்புகள்