குறுவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{பாண்டியர் வரலாறு}} '''அண்டர் மகன் குறுவழுதி''' பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.<ref>http://mukkulamannargal.weebly.com/5-2990300929653021296530092994-29902985298529923021296529953021.html</ref> வழுதி (ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 33: வரிசை 33:
* இவர் பெயரில் வரும் [[அண்டர்]] என்பது இவரை ஆயர் குல பாண்டிய அரசனாக குறிக்கிறது <ref>{{cite book | title=சங்ககாலத் தமிழக வரலாறு - 2 | publisher=மீனா கோபால் பதிப்பகம் | author=மயிலை சீனி. வேங்கடசாமி | year=2007 | location=சென்னை | pages=180}}</ref>

===பாடல் தரும் செய்திகள்===
==பாடல் தரும் செய்திகள்==
அகநானூறு 150 நெய்தல்
அகநானூறு 150 நெய்தல்
:தலைவியின் பருவ மாற்ற அழகைக் கண்டு தாய் தலைமகளை வீட்டுக்குள்ளேயே காப்பாற்றுகிறாள். தலைவனோ மணந்துகொள்ளாமல் விலகி நிற்கிறான். தலைவி தன்னைத் தலைவன் தழுவிய இடத்தைக் காணும்போதெல்லாம் அவர் வரமாட்டாரா என்று எண்ணி ஏங்குகிறாள். - தோழி தலைவனிடம் இப்படிச் சொல்லித் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள்.

வரிசை 46: வரிசை 46:
:இந்தப் பாடலில் முதலடி சிதைந்துள்ளது. எனினும் அதில் உள்ள பகுதிகள் அவள் மாற்றாந் தாயின் பாலை அருந்தி வளர்ந்தாள் என்பதைப் புலப்படுத்துகின்றன. ஈன்ற தாய் இவளுக்கு வேண்டாதவள் ஆகிவிட்டாளாம். பானவர்கள் போகட்டும் இருப்பவர்களாவது இவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லையாம். இந்த நிலையில் வல்லாண் சிறாஅன் ஒருவன் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு இவளுக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறானாம். இவளது அழகே இவளைப் பாழ் செய்துகொண்டிருக்கிறது - என்கிறது பாடல்.

:தொந்தரவு செய்பவன் கல்வியில் பெரியவன் என்று தன்னைப் பீத்திக்கொண்டு திரிபவனாம். வேல் வீரனாம். நல்லவனாம்.

=====பழந்தமிழ்=====
==பழந்தமிழ்==
இவரது பாடல்களில் சில பழந்தமிழ்ச் சொற்கள் பொருள் உணரும் வகையில் எடுத்தாளப்பட்டுள்ளன.

* 'வல்லான் சிறாஅன்' என இவர் கூறுவது பெருங்குடி மகனை.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/42218" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி