சீவல்லபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{பாண்டியர் வரலாறு}} '''சீவல்லபன்''' கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். வரகுணன் மகனான '''சீமாறன் சீவல்லபன்'''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 5: வரிசை 5:
[[புதுக்கோட்டை]] சிற்றண்ண வாசலில் அமையப்பெற்றிருக்கும் குகைக்கோயிலில் "பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்" எனக் கூறுவதன்படி சீமாறன் ஏகவீரன் ஆகையால் பல போர்களைச் செய்தான். மேலும் புதுக்கோட்டை சிற்றண்ண வாசலையும் கைப்பற்றினான். மேலும் இவனது படை [[குண்ணூர்]], [[சிங்களம் (ஊர்)|சிங்களம்]], [[விழிஞம்]] ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. விழிஞம் என்பது திருவனந்தபுரத்திற்கு அண்மையில் உள்ளது. இங்கு நடைபெற்ற போரில் சேரமன்னன் உயிர் இழந்தான்<ref name="tamil vu">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312442.htm | title=4.2.7 சீமாறன் சீவல்லபன் (கி.பி. 815-862) | publisher=தமிழ் இணையப் பல்கலைக்கழகம் | accessdate=18 சூலை 2015}}</ref>. [[குடமூக்கு|குடமூக்கில்]] [[மேலைக் கங்கர்|கங்கர்]], [[பல்லவர்]], [[சோழர்]], [[கலிங்கர்]], [[மாசுதர்]] ஆகிய மன்னர்களின் மீது படையெடுத்து வெற்றி சூடினான்.

=== ஈழ நாட்டில் ஆற்றிய போர்கள் ===
== ஈழ நாட்டில் ஆற்றிய போர்கள் ==
ஈழ நாட்டில் [[முதலாம் சேனன்]] அரசனாக இருந்த சமயம் படையெடுத்துச் சென்ற சீமாறன் சீவல்லபன் முதல் சேனையினைத் தோற்கடித்துப் பல நகரங்களைச் சூறையாடினான்<ref name="tamil vu"/>. [[புத்த விகாரம்|புத்த விஹாரங்களில்]] இருந்த பொற் படிமங்களையும், பொருட்களையும் கைப்பற்றி வந்தான் என [[மகாவம்சம்|மகாவம்சத்தில்]] குறிப்பிடப்பட்டுள்ளது{{cn}}.

பாண்டியர் படையெடுப்பிற்கு ஆற்றாது சிங்கள மன்னன் மலைநாட்டுக்குத் தப்பிச் சென்றான். இளவரசன் [[மகிந்தன்]] இறந்தான். [[காசபன்]] ஓடிவிட்டான். பணிந்து உடன்படிக்கை செய்து கொண்ட [[முதலாம் சேனன்|முதலாம் சேனனுக்கு]] சிங்களத்தை ஒப்படைத்தான் என [[சின்னமனூர் செப்பேடு|சின்னமனூர் செப்பேட்டில்]] குறிப்பிடப்பட்டுள்ளது. சீவல்லபன் வடக்கில் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்ததால் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு [[மாயப் பாண்டியன்]] என்பவன் சூழ்ச்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் [[இரண்டாம் சேனன்| இரண்டாம் சேனனை]] மதுரை மீது படையெடுக்குமாறுத் தூண்டினான். இரண்டாம் சேனன், மாய பாண்டியனுடன் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். ஈழப்படை மதுரையைத் தாக்கி, சீவல்லபனை மதுரையை விட்டு ஓடுமாறு விரட்டியது என்று மகாவம்சம் கூறுகிறது<ref name="tamil vu"/>.

=== பல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள் ===
== பல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள் ==
சீவல்லபன் [[பல்லவர்]]களுடன் நடத்திய போர்கள் பலவனவாகும். அவற்றுள் மூன்றாம் நந்திவர்மனுடன் [[முதலாம் தெள்ளாற்றுப் போர்]]<ref name="tamil vu"/>, [[குடமூக்குப் போர்]]<ref name="tamil vu"/>, [[நிருபதுங்கவர்மன்|நிருபதுங்கவர்மனுடன்]] [[அரிசிற்கரைப் போர்]] என்பன சிறப்புடைய போர்களாகும். கி.பி.836 ஆம் ஆண்டளவில் [[மூன்றாம் நந்திவர்மன்|மூன்றாம் நந்திவர்மனுடன்]] சீவல்லபன் போரிட்டு [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலத்தின்]] தென்பகுதியினைக் கைப்பற்றினான். [[மூன்றாம் நந்திவர்மன்]] மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. [[திருச்சி]] [[சென்னிவார்க் கோவில்]] கல்வெட்டும், "தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்தி போத்தரையர்' எனக் கூறுகின்றது.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/42227" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி