பாளையக்காரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("thumb|400px|தென் தமிழகத்தில் 1700-இல் பாளையக்கார் ஆட்சியில் இருந்த பகுதிகள் (மஞ்சள் நிறத்தில்) '''பாளைக்காரர்''' (''Polygar'') தமிழகம்|தமிழகத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 11: வரிசை 11:
மண்டல அரசு, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைப் பாளையக்காரர்களின் நிர்வாகப் பொறுப்பில் விடும். இதற்குப் பதிலாகப் பாளையக்காரர்கள் அரசின் பாதுகாப்புக்காகத் தேவையான இராணுவ வளங்களைக் கொடுக்கவேண்டும். பாளையப்பட்டுகளுக்குள் அடங்கும் நிலங்களுள் ஒருபகுதியைத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளும் பாளையக்காரர்கள், மிகுதியை, இராணுவ வளங்களைத் திரட்ட உதவக்கூடிய செல்வாக்குள்ள குடிமக்களில் சிலருக்குப் பிரித்து வழங்கினர்.

=== பாளையக்காரர்களின் நிர்வாகம் ===
== பாளையக்காரர்களின் நிர்வாகம் ==
தங்களுடைய நிர்வாகத்துக்குள் அடங்கிய பகுதியில் ஓரளவு சுயமான அதிகாரத்துடன்கூடிய ஆட்சியதிகாரம் பாளையக்காரர்களுக்கு இருந்தது. பாளையப்பட்டுகளுக்கெனத் தனியான நிர்வாக அமைப்பும் இருந்தது. இந்த அமைப்பிலே பாளையக்காரர்களின் கீழ் அமைச்சராகவும், படைத் தளபதியாகவும் செயற்படக்கூடிய [[தளவாய்]] ஒருவரும், பாளையப்பட்டுக்கு மேலுள்ள அரசு தொடர்பான விடயங்களைக் கவனிக்கத் [[தானாபதி]] ஒருவரும் இருந்தனர்.

=== உரிமைகள் ===
== உரிமைகள் ==
பாளையங்களின் பாதுகாப்பு, [[மேலாண்மை|நிருவாகம்]], சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு, [[வரி]] வசூலிப்பு போன்ற விடயங்களில் பாளையக்காரர்களுக்கு உரிமைகள் இருந்தன. படை திரட்டி அவற்றைப் பாராமரிக்கவும், பாளயத்தின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளைக் கட்டிக்கொள்ளவும், நீதி விசாரணைகளை நடத்தித் தீர்ப்பு மற்றும் தண்டனைகள் வழங்கவும் பாளையக்காரர் அதிகாரம் பெற்றிருந்தனர். தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்களிடம் வரி அறவிடும் உரிமை இவர்களுக்கு இருந்தது. இவ்வாறு அறவிடப்படும் வரி, மன்னருக்கான கொடுப்பனவு, பாளையக்காரர்களின் சொந்தச் செலவு மற்றும் பாளையத்து நிர்வாகச் செலவு என்பவற்றுக்காகச் சமமாகப் பங்கிடப்பட்டது.

வரிசை 21: வரிசை 21:

== பாளையங்களும், பாளையக்கார்களும் ==
== பாளையங்களும், பாளையக்கார்களும் ==
=== பாளையங்கள் ===
 
# [[அம்மையநாயக்கனூர் (பாளையம்)|அம்மையநாயக்கனூர் பாளையம்]]  

# [[அம்பாத்துறை பாளையம்]]
# [[அம்பாத்துறை பாளையம்]]
வரிசை 56: வரிசை 56:

=== பாளையக்காரர்கள் ===
== பாளையக்காரர்கள் ==
* [[பூலித்தேவன்]]
* [[பூலித்தேவன்]]
* [[அழகு முத்துக்கோன்]]
* [[அழகு முத்துக்கோன்]]
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/42627" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி