32,497
தொகுப்புகள்
("{{dablink|இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய தென்காசி கட்டுரையைப் பார்க்க.}} {| class="toccolours" border="1" cellpaddi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 87: | வரிசை 87: | ||
இம்மாவட்டம் [[தென்காசி வட்டம்|தென்காசி]] [[வருவாய் கோட்டம்]] மற்றும் [[சங்கரன்கோவில்]] [[வருவாய் கோட்டம்]] என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 8 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 30 [[குறுவட்டம்|குறுவட்டங்களும்]], 246 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டுள்ளது.<ref>[https://tenkasi.nic.in/revenue-administration/ Tenkashi District-Revenue Administration]</ref> | இம்மாவட்டம் [[தென்காசி வட்டம்|தென்காசி]] [[வருவாய் கோட்டம்]] மற்றும் [[சங்கரன்கோவில்]] [[வருவாய் கோட்டம்]] என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 8 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 30 [[குறுவட்டம்|குறுவட்டங்களும்]], 246 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டுள்ளது.<ref>[https://tenkasi.nic.in/revenue-administration/ Tenkashi District-Revenue Administration]</ref> | ||
== வருவாய்க் கோட்டங்கள் == | |||
# [[தென்காசி வட்டம்|தென்காசி]] | # [[தென்காசி வட்டம்|தென்காசி]] | ||
# [[சங்கரன்கோவில்]] | # [[சங்கரன்கோவில்]] | ||
== வருவாய் வட்டங்கள் == | |||
# [[சங்கரன்கோயில் வட்டம்]] | # [[சங்கரன்கோயில் வட்டம்]] | ||
# [[தென்காசி வட்டம்]] | # [[தென்காசி வட்டம்]] | ||
வரிசை 104: | வரிசை 104: | ||
இம்மாவட்டத்தில் [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்|உள்ளாட்சி அமைப்புகளில்]] 6 [[நகராட்சி|நகராட்சிகள்]], 17 [[பேரூராட்சி|பேரூராட்சிகள்]],<ref>[https://tenkasi.nic.in/local-bodies-administration/ Tenkashi District-Local Bodies Administration]</ref> ஊராட்சி நிர்வாக அமைப்புகளில் 10 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]], 221 [[கிராம ஊராட்சி|கிராம ஊராட்சிகள்]] உள்ளது.<ref>[https://tenkasi.nic.in/development-administration/ Tenkashi District-Development Administration]</ref> | இம்மாவட்டத்தில் [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்|உள்ளாட்சி அமைப்புகளில்]] 6 [[நகராட்சி|நகராட்சிகள்]], 17 [[பேரூராட்சி|பேரூராட்சிகள்]],<ref>[https://tenkasi.nic.in/local-bodies-administration/ Tenkashi District-Local Bodies Administration]</ref> ஊராட்சி நிர்வாக அமைப்புகளில் 10 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]], 221 [[கிராம ஊராட்சி|கிராம ஊராட்சிகள்]] உள்ளது.<ref>[https://tenkasi.nic.in/development-administration/ Tenkashi District-Development Administration]</ref> | ||
== நகராட்சிகள் == | |||
# [[தென்காசி]] [[தேர்வு நிலை நகராட்சிகள்|(முதல் நிலை நகராட்சி)]] | # [[தென்காசி]] [[தேர்வு நிலை நகராட்சிகள்|(முதல் நிலை நகராட்சி)]] | ||
# [[சங்கரன்கோவில்]] [[முதல் நிலை நகராட்சிகள்|(முதல் நிலை நகராட்சி)]] | # [[சங்கரன்கோவில்]] [[முதல் நிலை நகராட்சிகள்|(முதல் நிலை நகராட்சி)]] | ||
வரிசை 112: | வரிசை 112: | ||
# [[சுரண்டை நகராட்சி|சுரண்டை]] | # [[சுரண்டை நகராட்சி|சுரண்டை]] | ||
== பேரூராட்சிகள் == | |||
# [[அச்சன்புதூர்]] | # [[அச்சன்புதூர்]] | ||
# [[ஆலங்குளம் (தென்காசி மாவட்டம்)|ஆலங்குளம்]] | # [[ஆலங்குளம் (தென்காசி மாவட்டம்)|ஆலங்குளம்]] | ||
வரிசை 130: | வரிசை 130: | ||
# [[ஆழ்வார்குறிச்சி]] | # [[ஆழ்வார்குறிச்சி]] | ||
# [[புதூர் (செங்கோட்டை)]] | # [[புதூர் (செங்கோட்டை)]] | ||
== ஊராட்சி ஒன்றியங்கள் == | |||
தென்காசிமாவட்டம் பின்வரும் 10 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. | தென்காசிமாவட்டம் பின்வரும் 10 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. | ||
{{refbegin|2}} | {{refbegin|2}} | ||
வரிசை 148: | வரிசை 148: | ||
தென்காசி மாவட்டம், ஒரு மக்களவைத் தொகுதியும் மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. | தென்காசி மாவட்டம், ஒரு மக்களவைத் தொகுதியும் மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. | ||
== நாடாளுமன்றத் தொகுதிகள் == | |||
* [[தென்காசி மக்களவைத் தொகுதி]] (தனி) | * [[தென்காசி மக்களவைத் தொகுதி]] (தனி) | ||
== சட்டமன்றத் தொகுதிகள் == | |||
# [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]] | # [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]] | ||
# [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)]] (தனி) | # [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)]] (தனி) | ||
வரிசை 180: | வரிசை 180: | ||
*ஆய்க்குடி ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவில் | *ஆய்க்குடி ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவில் | ||
== தென்பாண்டி நாட்டின் ஐம்பூத தலங்கள் == | |||
* [[சங்கரன்கோவில்]] - [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்|சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோயில்]] - '''நிலம் தலம் (பிரித்வி)''' | * [[சங்கரன்கோவில்]] - [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்|சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோயில்]] - '''நிலம் தலம் (பிரித்வி)''' | ||
* [[தாருகாபுரம்]] - அருள்மிகு மத்தியஸ்த நாதர் கோயில் - '''நீர் தலம் (அப்பு)''' | * [[தாருகாபுரம்]] - அருள்மிகு மத்தியஸ்த நாதர் கோயில் - '''நீர் தலம் (அப்பு)''' | ||
வரிசை 186: | வரிசை 186: | ||
* [[தென்மலை, வாசுதேவநல்லூர்|தென்மலை]] - அருள்மிகு திருபுரநாதேஸ்வரர் கோயில் - '''காற்று தலம் (வாயு)''' | * [[தென்மலை, வாசுதேவநல்லூர்|தென்மலை]] - அருள்மிகு திருபுரநாதேஸ்வரர் கோயில் - '''காற்று தலம் (வாயு)''' | ||
== சிறப்புக்கள் | == சிறப்புக்கள் - தமிழின் தோற்றம் == | ||
[[தமிழ்]] மொழியானது, [[பொதிகை மலை]]யில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி, சிவன் பாணினியையும் அகத்தியரையும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தையும்]] தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார். | [[தமிழ்]] மொழியானது, [[பொதிகை மலை]]யில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி, சிவன் பாணினியையும் அகத்தியரையும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தையும்]] தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார். | ||
== குற்றாலம் == | |||
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் [[குற்றாலம்]] நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த [[குற்றால அருவிகள்|அருவிகளான]] பேரருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று [[1811]]-ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள். | தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் [[குற்றாலம்]] நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த [[குற்றால அருவிகள்|அருவிகளான]] பேரருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று [[1811]]-ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள். | ||
வரிசை 199: | வரிசை 198: | ||
தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் திருகுற்றாலநாதர் ஆலயம் [[சித்திர சபை]] என்று அழைக்கப்படுகிறது. இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனிவர் [[அகத்தியர்]] வழிபட்ட [[குற்றாலம் குற்றாலநாதர் கோயில்]] சன்னதி உள்ளது. | தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் திருகுற்றாலநாதர் ஆலயம் [[சித்திர சபை]] என்று அழைக்கப்படுகிறது. இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனிவர் [[அகத்தியர்]] வழிபட்ட [[குற்றாலம் குற்றாலநாதர் கோயில்]] சன்னதி உள்ளது. | ||
== பூலித்தேவன் நினைவகம் == | |||
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவர் மாவீரன் [[பூலித்தேவன்]]. 1715-ஆம் ஆண்டு பிறந்த [[பூலித்தேவன்]], 1755-ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினார். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுகு காட்டச் செய்தார். இத்தகைய மாவீரரை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவரோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனார். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனார் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம், புளியங்குடி வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்சேவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. | ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவர் மாவீரன் [[பூலித்தேவன்]]. 1715-ஆம் ஆண்டு பிறந்த [[பூலித்தேவன்]], 1755-ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினார். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுகு காட்டச் செய்தார். இத்தகைய மாவீரரை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவரோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனார். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனார் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம், புளியங்குடி வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்சேவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. | ||
== புகழ்பெற்ற உணவுகள் == | |||
கடையநல்லூர் அருகில் உள்ள சொக்கம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் இனிப்பகமும், சங்கரன்கோவில் கீழரத வீதியில் உள்ள தனியார் அல்வா கடையும் அல்வாவிற்கு பெயர் போனவை. | கடையநல்லூர் அருகில் உள்ள சொக்கம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் இனிப்பகமும், சங்கரன்கோவில் கீழரத வீதியில் உள்ள தனியார் அல்வா கடையும் அல்வாவிற்கு பெயர் போனவை. | ||
தொகுப்புகள்