32,497
தொகுப்புகள்
imported>அருள் தங்கையன் (2401:4900:1CD1:CA69:CE25:DE5:28:9CAC (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4156646 இல்லாது செய்யப்பட்டது) |
("{{dablink|இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய கோயம்புத்தூர் கட்டுரையைப் பார்க்க.மேலும் தகவல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
|- style="vertical-align:top;" | |- style="vertical-align:top;" | ||
|- align="center" | |- align="center" | ||
| colspan="2" | [[படிமம்:Coimbatore in Tamil Nadu (India).svg|240px]]<br />கோயம்புத்தூர் மாவட்டம்: அமைந்துள்ள இடம் | | colspan="2" | [[படிமம்:Coimbatore in Tamil Nadu (India).svg.png|240px]]<br />கோயம்புத்தூர் மாவட்டம்: அமைந்துள்ள இடம் | ||
|- style="vertical-align:top;" | |- style="vertical-align:top;" | ||
| style="vertical-align:top" | '''[[நாடு]]''' | | style="vertical-align:top" | '''[[நாடு]]''' | ||
வரிசை 18: | வரிசை 18: | ||
|- style="vertical-align:top;" | |- style="vertical-align:top;" | ||
| style="vertical-align:top" | '''[[மாநிலம்]]''' | | style="vertical-align:top" | '''[[மாநிலம்]]''' | ||
|[[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]] | |[[File:TamilNadu Logo.svg.png|22px]] [[தமிழ்நாடு]] | ||
|- style="vertical-align:top;" | |- style="vertical-align:top;" | ||
| style="vertical-align:top" | '''[[தலைநகரம்]]''' | | style="vertical-align:top" | '''[[தலைநகரம்]]''' | ||
வரிசை 120: | வரிசை 120: | ||
அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர். 1801-ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான [[தீரன் சின்னமலை]] மலபார், மைசூர் ஆகியவற்றின் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848-ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1981-ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்கா நல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது. | அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர். 1801-ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான [[தீரன் சின்னமலை]] மலபார், மைசூர் ஆகியவற்றின் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848-ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1981-ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்கா நல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது. | ||
== மாவட்ட நிர்வாகம் | == மாவட்ட நிர்வாகம் - மாவட்ட வருவாய் நிர்வாகம் == | ||
கோயம்புத்தூர் மாவட்டம் மூன்று [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], 11 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 38 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 295 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது.<ref>[https://coimbatore.nic.in/revenue-administration/ Revenue Administration]</ref> | கோயம்புத்தூர் மாவட்டம் மூன்று [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], 11 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 38 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 295 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது.<ref>[https://coimbatore.nic.in/revenue-administration/ Revenue Administration]</ref> | ||
== உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் == | |||
== மாநகராட்சி == | == மாநகராட்சி == | ||
வரிசை 198: | வரிசை 197: | ||
இம்மாவட்டம் 2 மக்களவைத் தொகுதிகளையும், 10 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.<ref>[https://coimbatore.nic.in/about-district/elected-representative/ Elected Representative]</ref> | இம்மாவட்டம் 2 மக்களவைத் தொகுதிகளையும், 10 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.<ref>[https://coimbatore.nic.in/about-district/elected-representative/ Elected Representative]</ref> | ||
== மக்களவைத் தொகுதிகள் == | |||
# [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]] | # [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]] | ||
# [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]] | # [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]] | ||
== சட்டமன்றத் தொகுதிகள் == | |||
{{refbegin|2}} | {{refbegin|2}} | ||
# [[மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)|மேட்டுப்பாளையம்]] | # [[மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)|மேட்டுப்பாளையம்]] | ||
வரிசை 245: | வரிசை 244: | ||
வேளாண் உற்பத்தியை உயர்த்தவேண்டி, பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதிலும், அது தொடர்பான தொழில்நுட்பங்களை, வேளாண் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான முயற்சியை, இம்மாவட்ட விவசாயத்துறை திறமையாக கைக் கொள்கிறது. அதனால், விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம், அவர்களுடைய பணவரவு நிலைமை மேம்பாடு அடைந்து காணப்படுகிறது. குறிப்பிடத் தக்க முறையில், [[பயிர் சுழற்சி]] முறையும், பயிர் பரவலாக்கல் முறையும், புதியத் தொழில் நுட்பங்களுடன், அதிமாக, தீவிரமான ஒருங்கிணைந்த வேளாண்மை (NMSA), நீடித்த வறட்சி நில வேளாண்மை, நுண் நீர்ப்பாசனம் மூலமாக நீர் மேலாண்மை, பயனற்ற நில மேலாண்மை திட்டம், கூட்டு பண்ணை முறைகள், விரிவான நீர்வடிநிலப்பகுதி வளர்ச்சியுடைய செயல்பாடுகள், பசுமையான இயற்கை உரங்கள், உயிரி மிகுந்த உரங்கள் பின்பற்றப் படுகின்றன. இதன் மூலம் மண் வளம் வளர்ச்சி, ஒருங்கினைந்த பூச்சி மேலாண்மை(IPM), அதனால் நீடித்த [[கரும்பு]] விவசாய வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை முறைகள், ஒருங்கினைந்த சத்து மேலாண்மை மேற்கொள்ளல் முறைமை (INM) போன்றவைகளின் தொழில் நுட்பங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக அதிக முன்னுரிமை கொடுத்து, செயற் படுத்தப்படுகின்றன.<ref>https://coimbatore.nic.in/agriculture/</ref> | வேளாண் உற்பத்தியை உயர்த்தவேண்டி, பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதிலும், அது தொடர்பான தொழில்நுட்பங்களை, வேளாண் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான முயற்சியை, இம்மாவட்ட விவசாயத்துறை திறமையாக கைக் கொள்கிறது. அதனால், விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம், அவர்களுடைய பணவரவு நிலைமை மேம்பாடு அடைந்து காணப்படுகிறது. குறிப்பிடத் தக்க முறையில், [[பயிர் சுழற்சி]] முறையும், பயிர் பரவலாக்கல் முறையும், புதியத் தொழில் நுட்பங்களுடன், அதிமாக, தீவிரமான ஒருங்கிணைந்த வேளாண்மை (NMSA), நீடித்த வறட்சி நில வேளாண்மை, நுண் நீர்ப்பாசனம் மூலமாக நீர் மேலாண்மை, பயனற்ற நில மேலாண்மை திட்டம், கூட்டு பண்ணை முறைகள், விரிவான நீர்வடிநிலப்பகுதி வளர்ச்சியுடைய செயல்பாடுகள், பசுமையான இயற்கை உரங்கள், உயிரி மிகுந்த உரங்கள் பின்பற்றப் படுகின்றன. இதன் மூலம் மண் வளம் வளர்ச்சி, ஒருங்கினைந்த பூச்சி மேலாண்மை(IPM), அதனால் நீடித்த [[கரும்பு]] விவசாய வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை முறைகள், ஒருங்கினைந்த சத்து மேலாண்மை மேற்கொள்ளல் முறைமை (INM) போன்றவைகளின் தொழில் நுட்பங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக அதிக முன்னுரிமை கொடுத்து, செயற் படுத்தப்படுகின்றன.<ref>https://coimbatore.nic.in/agriculture/</ref> | ||
== பயிர்கள் == | |||
[[நெல்]], [[சோளம்]], [[கம்பு]], [[கேழ்வரகு|ராகி]], [[தினை]], [[சாமை]], [[வரகு]] முதலிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. பயிறு வகைகளில் [[துவரை]] [[உளுந்து]], [[கொள்ளு]], [[மொச்சை]], [[கடலை]] போன்ற பயிர் வகைகளும் சாகுபடி ஆகின்றன. பணப்பயிர்களான [[பருத்தி]], [[நிலக்கடலை]], [[புகையிலை]], [[கரும்பு]], [[தென்னை|தேங்காய்]], [[வாழை]], [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]] போன்றவைகளும் பயிராகின்றன. பயிர் செய்யப் படும் பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள். [[கோயம்புத்தூர்]], [[பொள்ளாச்சி]], [[தாராபுரம்]], [[உடுமலைப்பேட்டை]] வட்டங்களில் [[அமராவதி]], [[பவானி]], [[ஆழியாறு]] ஆகியவற்றின் பாசன வசதியால் [[நெல்]] மிகுதியாக பயிரிடப்படுகின்றது. பல்லடம் வட்டாரத்தில் பழவகைகள் அதிக அளவில் விளைவிக்கப் படுகின்றன. கோவை மாவட்டம் முழுவதும் தேங்காய் உற்பத்தி, மற்ற மாவட்டங்களை விட அதிகமாகும். [[திருப்பூர்]], [[அவிநாசி]] ஊர்களில் விளையும் [[எலுமிச்சை]] தரம் அதிகமுள்ளவையாகக் கருதப்படுகின்றன. அதேபோல, பொள்ளாச்சி வட்டாரத்தின் [[வெற்றிலை]], இந்திய அளவில் புகழ் பெற்றவை ஆகும். [[ஆனை மலை]]யில் விளைவிக்கப்படும், [[ஏலக்காய்]], சின்கோனா, [[இரப்பர்]] மரங்களின் விளைச்சலாலும், இம்மாவட்ட வேளாண் குடிமக்கள் நல்ல பொருளாதார நிலைகளை அடைந்துள்ளனர். | [[நெல்]], [[சோளம்]], [[கம்பு]], [[கேழ்வரகு|ராகி]], [[தினை]], [[சாமை]], [[வரகு]] முதலிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. பயிறு வகைகளில் [[துவரை]] [[உளுந்து]], [[கொள்ளு]], [[மொச்சை]], [[கடலை]] போன்ற பயிர் வகைகளும் சாகுபடி ஆகின்றன. பணப்பயிர்களான [[பருத்தி]], [[நிலக்கடலை]], [[புகையிலை]], [[கரும்பு]], [[தென்னை|தேங்காய்]], [[வாழை]], [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]] போன்றவைகளும் பயிராகின்றன. பயிர் செய்யப் படும் பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள். [[கோயம்புத்தூர்]], [[பொள்ளாச்சி]], [[தாராபுரம்]], [[உடுமலைப்பேட்டை]] வட்டங்களில் [[அமராவதி]], [[பவானி]], [[ஆழியாறு]] ஆகியவற்றின் பாசன வசதியால் [[நெல்]] மிகுதியாக பயிரிடப்படுகின்றது. பல்லடம் வட்டாரத்தில் பழவகைகள் அதிக அளவில் விளைவிக்கப் படுகின்றன. கோவை மாவட்டம் முழுவதும் தேங்காய் உற்பத்தி, மற்ற மாவட்டங்களை விட அதிகமாகும். [[திருப்பூர்]], [[அவிநாசி]] ஊர்களில் விளையும் [[எலுமிச்சை]] தரம் அதிகமுள்ளவையாகக் கருதப்படுகின்றன. அதேபோல, பொள்ளாச்சி வட்டாரத்தின் [[வெற்றிலை]], இந்திய அளவில் புகழ் பெற்றவை ஆகும். [[ஆனை மலை]]யில் விளைவிக்கப்படும், [[ஏலக்காய்]], சின்கோனா, [[இரப்பர்]] மரங்களின் விளைச்சலாலும், இம்மாவட்ட வேளாண் குடிமக்கள் நல்ல பொருளாதார நிலைகளை அடைந்துள்ளனர். | ||
== ஆறுகள் == | |||
[[ஆழியாறு]], [[சிறுவாணி ஆறு]], [[பவானி ஆறு|பவானி]], [[நொய்யல் ஆறு|நொய்யல்]], [[அமராவதி ஆறு|அமராவதி]] ஆறுகள் இந்த மாவட்டத்தில் ஓடுகின்றன. கல்லார், கௌசிகா, சங்கனூர் பள்ளம் போன்ற சிற்றாறுகளும் இங்கு பாய்ந்து வருகின்றன. உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் எனக் கருதப்படும், [[சிறுவாணி]] ஆற்று நீர் இந்த மாவட்டத்தில் ஓடுகிறது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, கோவையின் சுற்றுலாத் தலங்களில் புகழ் பெற்ற ஒன்றாகும்.<ref>https://www.trawell.in/tamilnadu/coimbatore/kodiveri-dam-waterfalls</ref> | [[ஆழியாறு]], [[சிறுவாணி ஆறு]], [[பவானி ஆறு|பவானி]], [[நொய்யல் ஆறு|நொய்யல்]], [[அமராவதி ஆறு|அமராவதி]] ஆறுகள் இந்த மாவட்டத்தில் ஓடுகின்றன. கல்லார், கௌசிகா, சங்கனூர் பள்ளம் போன்ற சிற்றாறுகளும் இங்கு பாய்ந்து வருகின்றன. உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் எனக் கருதப்படும், [[சிறுவாணி]] ஆற்று நீர் இந்த மாவட்டத்தில் ஓடுகிறது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, கோவையின் சுற்றுலாத் தலங்களில் புகழ் பெற்ற ஒன்றாகும்.<ref>https://www.trawell.in/tamilnadu/coimbatore/kodiveri-dam-waterfalls</ref> | ||
== அணைகள் == | |||
புதுக்காடு அணைக்கட்டு, குனியமுத்தூர் அணைக்கட்டு, நீலி அணைக்கட்டு, வெள்ளூர், சிங்காநல்லுர், குறிச்சி போன்ற அணைக்கட்டுகள் உள்ளன. இவற்றால் கோவை, பல்லடம் பகுதி நிலங்களில் 15,000 [[ஏக்கர்]] பாசன வசதி பெறுகின்றன. அமராவதி ஆற்றுக்கு, குறுக்கே எட்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளால், 9000 ஏக்கர் நிலங்களும், [[உடுமலை]] வட்டார பயிர் நிலங்களும் நீர்ப்பாசன வசதியைப் பெறுகின்றன. அமராவதி நீர்த்தேக்கத்தின் வழியாக, 40,000 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதியை அடைகின்றன. | புதுக்காடு அணைக்கட்டு, குனியமுத்தூர் அணைக்கட்டு, நீலி அணைக்கட்டு, வெள்ளூர், சிங்காநல்லுர், குறிச்சி போன்ற அணைக்கட்டுகள் உள்ளன. இவற்றால் கோவை, பல்லடம் பகுதி நிலங்களில் 15,000 [[ஏக்கர்]] பாசன வசதி பெறுகின்றன. அமராவதி ஆற்றுக்கு, குறுக்கே எட்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளால், 9000 ஏக்கர் நிலங்களும், [[உடுமலை]] வட்டார பயிர் நிலங்களும் நீர்ப்பாசன வசதியைப் பெறுகின்றன. அமராவதி நீர்த்தேக்கத்தின் வழியாக, 40,000 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதியை அடைகின்றன. | ||
== நீர்மின் திட்டம் == | |||
பரம்பிக்குளம், ஆழியாறு நீர்மின் திட்டத்தின் படி, நான்கு இடங்களில், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சோலையாறு, [[ஆழியாறு]], சர்க்கார்பதி மின்நிலையங்கள் வழியாக, 200 [[வாட்டு (அலகு)|மெகா.வாட்]] நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுவதால், இம்மாவட்டத்தில் வேளாண்மைக்கும், தொழிற்சாலைகளுக்கும், சிறு தொழில் பட்டரைகளுக்கும் தங்கு தடையின்றி மற்ற தமிழக மாவட்டங்களை விட மின்சாரம் கிடைப்பது, இம்மாவட்ட சிறப்புகளுள் ஒன்றாகும். | பரம்பிக்குளம், ஆழியாறு நீர்மின் திட்டத்தின் படி, நான்கு இடங்களில், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சோலையாறு, [[ஆழியாறு]], சர்க்கார்பதி மின்நிலையங்கள் வழியாக, 200 [[வாட்டு (அலகு)|மெகா.வாட்]] நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுவதால், இம்மாவட்டத்தில் வேளாண்மைக்கும், தொழிற்சாலைகளுக்கும், சிறு தொழில் பட்டரைகளுக்கும் தங்கு தடையின்றி மற்ற தமிழக மாவட்டங்களை விட மின்சாரம் கிடைப்பது, இம்மாவட்ட சிறப்புகளுள் ஒன்றாகும். | ||
வரிசை 261: | வரிசை 260: | ||
தற்போதைய கோயம்புத்தூர் மாவட்டம், நீலகிரி , திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கேரள,கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளும் அடங்கும் | தற்போதைய கோயம்புத்தூர் மாவட்டம், நீலகிரி , திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கேரள,கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளும் அடங்கும் | ||
== போக்குவரத்து | == போக்குவரத்து - சாலை == | ||
[[File:Coimbatore-L&T-Bypass-Madukkarai-Post.JPG|thumb|[[சேலம்]] - [[கொச்சி]] தேசிய நெடுஞ்சாலை]] | [[File:Coimbatore-L&T-Bypass-Madukkarai-Post.JPG|thumb|[[சேலம்]] - [[கொச்சி]] தேசிய நெடுஞ்சாலை]] | ||
வரிசை 284: | வரிசை 282: | ||
நகரப் பேருந்துகள், மாவட்டத்தின் பிற நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சேவை செய்கின்றன. [[தமிழ்நாடு]], [[கேரளா]], [[கர்நாடகா]], [[புதுச்சேரி]] மற்றும் [[ஆந்திரா]]வின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் பேருந்துகள் மாவட்டத்தை இணைக்கின்றன. | நகரப் பேருந்துகள், மாவட்டத்தின் பிற நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சேவை செய்கின்றன. [[தமிழ்நாடு]], [[கேரளா]], [[கர்நாடகா]], [[புதுச்சேரி]] மற்றும் [[ஆந்திரா]]வின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் பேருந்துகள் மாவட்டத்தை இணைக்கின்றன. | ||
== தொடருந்து == | |||
[[படிமம்:Coimbatore junction.jpg|thumb|தொடருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயில்]] | [[படிமம்:Coimbatore junction.jpg|thumb|தொடருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயில்]] | ||
கோயம்புத்தூரில் [[கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்|தொடருந்து நிலையம்]] ஒன்று உள்ளது. 1863 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடருந்து சேவை தொடங்கியது, [[கேரளா]]வையும், மேற்கு கடற்கரையையும் இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் [[போத்தனூர் (கோயம்புத்தூர்)|போத்தனூர்]] - [[மெட்ராஸ்]] பாதை அமைக்கப்பட்டது. அகல இருப்புப்பாதை தொடருந்துகள், கோயம்புத்தூரை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும், தமிழ்நாட்டிற்கும் இணைக்கின்றது. [[போத்தனூர் (கோயம்புத்தூர்)|போத்தனூர்]] மற்றும் [[திண்டுக்கல்]] இடையே குறுகிய இருப்புப்பாதை, பாதை மாற்றத்தின் காரணமாக மே 2009 இல் மூடப்பட்டது. | கோயம்புத்தூரில் [[கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்|தொடருந்து நிலையம்]] ஒன்று உள்ளது. 1863 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடருந்து சேவை தொடங்கியது, [[கேரளா]]வையும், மேற்கு கடற்கரையையும் இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் [[போத்தனூர் (கோயம்புத்தூர்)|போத்தனூர்]] - [[மெட்ராஸ்]] பாதை அமைக்கப்பட்டது. அகல இருப்புப்பாதை தொடருந்துகள், கோயம்புத்தூரை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும், தமிழ்நாட்டிற்கும் இணைக்கின்றது. [[போத்தனூர் (கோயம்புத்தூர்)|போத்தனூர்]] மற்றும் [[திண்டுக்கல்]] இடையே குறுகிய இருப்புப்பாதை, பாதை மாற்றத்தின் காரணமாக மே 2009 இல் மூடப்பட்டது. | ||
== வானூர்தி == | |||
[[படிமம்:Cbe.PNG|thumb|[[கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்]]]] | [[படிமம்:Cbe.PNG|thumb|[[கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்]]]] | ||
தொகுப்புகள்