6,774
தொகுப்புகள்
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு |
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
[[File:Manikodi.jpg|thumb|right|200px|மணிக்கொடி இதழ்]] | [[File:Manikodi.jpg|thumb|right|200px|மணிக்கொடி இதழ்]] | ||
புதுமைப்பித்தன் [[கடலூர்]] மாவட்டத்தில் உள்ள [[திருப்பாதிரிப்புலியூர்|திருப்பாதிரிப்புலியூரில்]] பிறந்தார். தொடக்கக் கல்வியைச் [[செஞ்சி]], [[திண்டிவனம்]], [[கள்ளக்குறிச்சி]] ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான [[திருநெல்வேலி|திருநெல்வேலிக்குத்]] திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 சூலையில் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தைச்]] சேர்ந்த கமலாவை மணந்தார். | புதுமைப்பித்தன் [[கடலூர்]] மாவட்டத்தில் உள்ள [[திருப்பாதிரிப்புலியூர்|திருப்பாதிரிப்புலியூரில்]] பிறந்தார். தொடக்கக் கல்வியைச் [[செஞ்சி]], [[திண்டிவனம்]], [[கள்ளக்குறிச்சி]] ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான [[திருநெல்வேலி|திருநெல்வேலிக்குத்]] திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 சூலையில் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தைச்]] சேர்ந்த கமலாவை மணந்தார். <ref>[http://www.tamilnation.org/literature/modernwriters/puthumaipithan/index.htm Puthumaipithan - His Contribution to Modern Tamil Literature]</ref> | ||
இவரது முதல் படைப்பான ''குலோப்ஜான் காதல்'' காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடியில்]] இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ''ஆத்தங்கரைப் பிள்ளையார்''. இந்தக் காலகட்டத்தில் அவர் [[சென்னை|சென்னைக்குக்]] குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் ''புதுமைப்பித்தனின் கதைகள்'' என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார்.<ref>[http://www.frontlineonnet.com/fl2307/stories/20060421002308100.htm Remembering Pudumaippithan - Frontline Magazine 08-21 April 2006]</ref> | இவரது முதல் படைப்பான ''குலோப்ஜான் காதல்'' காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடியில்]] இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ''ஆத்தங்கரைப் பிள்ளையார்''. இந்தக் காலகட்டத்தில் அவர் [[சென்னை|சென்னைக்குக்]] குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் ''புதுமைப்பித்தனின் கதைகள்'' என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார்.<ref>[http://www.frontlineonnet.com/fl2307/stories/20060421002308100.htm Remembering Pudumaippithan - Frontline Magazine 08-21 April 2006]</ref> |
தொகுப்புகள்