தாயம்மாள் அறவாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
("'''தாயம்மாள் அறவாணன்''' (பிறப்பு: மே 23 1944 தமிழக எழுத்தாளர், சேந்தன்புதூர் எனுமிடத்தில் பிறந்த இவர் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:

பதினான்குழி/பல்லாங்குழி என்னும் தமிழர் விளையாட்டுபோல் ஆப்பிரிக்கர்களிடமும் உள்ளது(Mancala) என்பதைக் கண்டார். விளையாட்டு முறையை ஒப்பிட்டு 'பல்லாங்குழி-திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு’ என்ற நூலை எழுதினார். ஆப்பிரிக்க அதிபர் செங்கோர், ஆப்பிரிக்கர்களுக்குத் தமிழ் கற்பிக்க தக்கார் பல்கலைக்கழகத்தில்(Dakar Bourguiba University) தாயம்மாள் அறவாணனுக்கு மொழி ஆசிரியராக நியமன ஆணை வழங்கினார். 1978 முதல் 1982 வரை அங்கு இலக்கியத்துறையில் பணியாற்றினார்.

===== சொற்பொழிவாளர் =====
== சொற்பொழிவாளர் ==
பெண்ணியம், இலக்கியம் சார்ந்த உரைகளை கல்லூரிகளில் ஆற்றினார். 1970 முதல் சென்னை, மதுரை, தூத்துக்குடி வானாலிகளில் எழுத்துரை ஆற்றி வருகிறார். வெளிநாட்டுப் பண்பலை வானொலிகளுக்காகவும் தமிழ் இலக்கியத்தில் தன்மானம், காலமாற்றத்தில் கற்பு, பூப்பு நிகழ்ச்சி முதலான பல தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினார்.  

== விருதுகள் ==
== விருதுகள் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/4417" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி