6,774
தொகுப்புகள்
("'''த. கோ. சாந்திநாதன்''' என்பவர் ஒரு மருத்துவரும் தமிழக எழுத்தாளரும் ஆவார். திண்டுக்கல் மாவட்டம், கலையம்புத்தூர் எனும் ஊரில் பிறந்த இவர் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''த. கோ. சாந்திநாதன்''' என்பவர் ஒரு மருத்துவரும் தமிழக எழுத்தாளரும் ஆவார். [[திண்டுக்கல் மாவட்டம்]], கலையம்புத்தூர் எனும் ஊரில் பிறந்த இவர் அரசு மருத்துவராகப் பல்வேறு மருத்துவமனைகளிலும், ஜிசாஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலுள்ள பொது மருத்துவமனைகளிலும் பணியாற்றி இருக்கிறார். பல அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ள இவர், மருத்துவம் தொடர்பான 6 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ''“கண் மருத்துவ நோய்களும் நவீன மருத்துவமும்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] மருந்தியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றது. | '''த. கோ. சாந்திநாதன்''' என்பவர் ஒரு மருத்துவரும் தமிழக எழுத்தாளரும் ஆவார். [[திண்டுக்கல் மாவட்டம்]], கலையம்புத்தூர் எனும் ஊரில் பிறந்த இவர் அரசு மருத்துவராகப் பல்வேறு மருத்துவமனைகளிலும், ஜிசாஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலுள்ள பொது மருத்துவமனைகளிலும் பணியாற்றி இருக்கிறார். பல அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ள இவர், மருத்துவம் தொடர்பான 6 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ''“கண் மருத்துவ நோய்களும் நவீன மருத்துவமும்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] மருந்தியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றது. | ||
{{writer-stub}} | |||
==வெளிவந்த நூல்கள்== | ==வெளிவந்த நூல்கள்== | ||
* நவீன ஸ்கேன்களும் உட்கரு(நியூக்ளியர்) மருத்துவமும் (மணிமேகலை பிரசுரம்)<ref>[http://books.dinamalar.com/details.asp?id=5439 http://books.dinamalar.com]</ref> | * நவீன ஸ்கேன்களும் உட்கரு(நியூக்ளியர்) மருத்துவமும் (மணிமேகலை பிரசுரம்)<ref>[http://books.dinamalar.com/details.asp?id=5439 http://books.dinamalar.com]</ref> | ||
==ஆதாரம்== | ==ஆதாரம்== | ||
தொகுப்புகள்