நெல்லை ஆ. கணபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = நெல்லை ஆ. கணபதி | image = நெல்லைகணபதி.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = 3 திசம்பர் 1935 | birth_place = | death_date = 27 மே 2019 | death_place = | othername = | k..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 23: வரிசை 23:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரந்தானேரி எனும் சிற்றூரில் 1935 திசம்பர் 3இல் பிறந்தார். பெற்றோர் ஆண்டபெருமாள்- கோமதி அம்மாள் ஆவர். தமிழில் முதுகலைத் தமிழ் பயின்ற இவர்,'வித்துவான்' பட்டம் பெற்றுள்ளார். இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி உள்ளார்; அதற்காக நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். தனது இலக்கியப் பணிக்காக ஏவிஎம் அறக்கட்டளையின் சிறந்த எழுத்தாளருக்கான விருதுபெற்றுள்ளார். இவர் மனைவி சுப்புலெட்சுமி; இவருக்குப் பெண்மக்கள் இருவரும் மகன் ஒருவரும் உள்ளனர். அப்பெண்மக்களுள் ஒருவர் நெடுங்கதை எழுத்தாளரும் தொலைக்காட்சி நிலைய இயக்குநருமான [[ஆண்டாள் பிரியதர்ஷினி]] ஆவார்.<ref name='ganapathy'>[https://www.dinamani.com/tamilnadu/2019/may/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-3161704.html காலமானார்: கவிஞர் நெல்லை ஆ.கணபதி - தினமணி 31 மே 2019]</ref>இவரது குடும்பமே தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட குடும்பமாகும்.  

== படைப்புகள் ==
<h1>படைப்புகள் </h1>
கவிதை, கட்டுரை, கதை, திரைப்பட இசைப்பாடல்கள் எனப் பன்முக படைப்பாற்றல் மிக்கவர். 20இக்கு மேற்பட்ட இலக்கிய நூல்களையும் 30இக்கும் மேற்பட்ட குழந்தையிலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார்.

=== கவிதைகள் ===
== கவிதைகள் ==
* சென்னைத் தமிழ்
* சென்னைத் தமிழ்
* அங்கயற்கண்ணி
* அங்கயற்கண்ணி
வரிசை 33: வரிசை 33:
* இலக்கிய வழிகாட்டி
* இலக்கிய வழிகாட்டி

=== கட்டுரைகள் ===
== கட்டுரைகள் ==
* திட்டினாலும் தித்திக்கும்
* திட்டினாலும் தித்திக்கும்
* டாக்டர் ராதாகிருஷ்ணன்
* டாக்டர் ராதாகிருஷ்ணன்
வரிசை 40: வரிசை 40:
* நேரு மாமா
* நேரு மாமா

=== கதைகள் ===
== கதைகள் ==
* அம்மா கையில் மந்திரக்கோல்
* அம்மா கையில் மந்திரக்கோல்
* ஒரு கதையின் கதை
* ஒரு கதையின் கதை
வரிசை 47: வரிசை 47:
* தலையணை மந்திரம்
* தலையணை மந்திரம்

=== நாடக நூல் ===
== நாடக நூல் ==
* அப்பா அம்மா செல்லப்பிள்ளை
* அப்பா அம்மா செல்லப்பிள்ளை

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/4898" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி