இரா. கனகரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்''' (ஆகத்து 1, 1934 - சூன் 22, 2016) என அழைக்கப்படும் '''இராமசாமி கனகரத்தினம்''' இலங்கை, உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்''' (ஆகத்து 1, 1934 - சூன் 22, 2016) என அழைக்கப்படும் '''இராமசாமி கனகரத்தினம்''' இலங்கை, உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், [[சுவடி]]களை முறையாக ஆவணப்படுத்திய அறிஞரும், தமிழ் ஆர்வலரும், எழுத்தாளரும் ஆவார். [[உலகத் தமிழர் ஆவணக் காப்பகம்]] ஒன்றை நிறுவி, தமிழர் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவனர். உலகத் தமிழர் குரல் என்ற மாத இதழை வெளியிட்டார்.<ref>{{cite web | url=http://www.noolaham.net/project/02/125/125.htm | title=இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் | date=1985 | accessdate=11 மே 2014 | author=கோப்பாய் சிவம்}}</ref>
'''குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்''' (ஆகத்து 1, 1934 - சூன் 22, 2016) என அழைக்கப்படும் '''இராமசாமி கனகரத்தினம்''' இலங்கை, உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், [[சுவடி]]களை முறையாக ஆவணப்படுத்திய அறிஞரும், தமிழ் ஆர்வலரும், எழுத்தாளரும் ஆவார். [[உலகத் தமிழர் ஆவணக் காப்பகம்]] ஒன்றை நிறுவி, தமிழர் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவனர். உலகத் தமிழர் குரல் என்ற மாத இதழை வெளியிட்டார்.


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 5: வரிசை 5:


==ஆவணக் காப்பகம்==
==ஆவணக் காப்பகம்==
இரா. கனகரத்தினம் 1956 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர் தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதில் ஈடுபட்டு வந்தார்.<ref name=njanam>{{cite web|url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2000.07|title=ஆவணஞானி, நடமாடும் தமிழியக்கம் இரா.கனகரத்தினம்|author=ந.பார்த்திபன்|publisher=ஞானம் 2000.07|accessdate=23 சூன் 2016|archive-date=2018-05-30|archive-url=https://web.archive.org/web/20180530085805/http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2000.07|url-status=dead}}</ref> இவர் ஆவணங்களைக் ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி, உலகத் தமிழ் ஆவணக் காப்பகம் என்ற அமைப்பை [[கண்டி]]யில் நிறுவி அவற்றைப் பாதுகாத்து வந்தார். இவரால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதி [[யுனெஸ்கோ]]வின் ஆதரவில் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகின் பழமை வாய்ந்த பத்திரிகைகள், இதழ்களிலிருந்து உலகத் தமிழர்களின் செய்திகளைத் தரம் பிரித்து சேகரித்து வைத்துள்ளார். இந்த ஆவணங்களை [[நோர்வே]] அரசின் உதவியுடன் 200 இற்கும் அதிகமான நுண்ணிழைப்படங்களில் பதிவு செய்து வைத்துள்ளார்.<ref name=SS>{{cite web|url=http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/531-2013-03-20-07-16-37|title=தமிழர் வரலாற்று ஆவணக் களஞ்சியம் ஈழத் தமிழர் இரா. கனகரத்தினம் அரிய தொண்டு|author=பேராசிரியர் சோ. சந்திரசேகரன்|publisher=|accessdate=22 சூன் 2016}}</ref>
இரா. கனகரத்தினம் 1956 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர் தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதில் ஈடுபட்டு வந்தார். இவர் ஆவணங்களைக் ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி, உலகத் தமிழ் ஆவணக் காப்பகம் என்ற அமைப்பை [[கண்டி]]யில் நிறுவி அவற்றைப் பாதுகாத்து வந்தார். இவரால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதி [[யுனெஸ்கோ]]வின் ஆதரவில் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகின் பழமை வாய்ந்த பத்திரிகைகள், இதழ்களிலிருந்து உலகத் தமிழர்களின் செய்திகளைத் தரம் பிரித்து சேகரித்து வைத்துள்ளார். இந்த ஆவணங்களை [[நோர்வே]] அரசின் உதவியுடன் 200 இற்கும் அதிகமான நுண்ணிழைப்படங்களில் பதிவு செய்து வைத்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரின் ஆவணங்கள் அடங்கிய கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 1994ஆம் ஆண்டில் கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.<ref name=SS/>
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரின் ஆவணங்கள் அடங்கிய கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 1994ஆம் ஆண்டில் கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.
 
[[சாலை இளந்திரையன்]] தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். கனடாத் தமிழர் இவருக்கு ''ஆவணஞானி'' என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.
[[சாலை இளந்திரையன்]] தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். கனடாத் தமிழர் இவருக்கு ''ஆவணஞானி'' என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.<ref name=SS/>


==மறைவு==
==மறைவு==
இரா. கனகரத்தினம் 2016 சூன் 22 புதன்கிழமை தனது 81-வது அகவையில் [[கண்டி]]யில் காலமானார். இவருக்கு பவளராணி என்ற மனைவியும், இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.<ref name=TN>{{cite web|url=https://www.tamilnet.com/art.html?catid=79&artid=38301|title=Veteran Eezham Tamil archivist passes away at 81|date=23 சூன் 2016|publisher=தமிழ்நெட்|accessdate=23 சூன் 2016}}</ref>
இரா. கனகரத்தினம் 2016 சூன் 22 புதன்கிழமை தனது 81-வது அகவையில் [[கண்டி]]யில் காலமானார். இவருக்கு பவளராணி என்ற மனைவியும், இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.


==எழுதிய நூல்கள்==
==எழுதிய நூல்கள்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=கனகரத்தினம்,_இரா.}}
 
*சிறுகதை (“சீசரின் தியாகம்" 1952)
*சிறுகதை (“சீசரின் தியாகம்" 1952)
*2500,000 மக்கள் தலைவர் ([[சா. ஜே. வே. செல்வநாயகம்|தந்தை செல்வா]] பற்றிய தொகுப்பு நூல், 1960)<ref>{{cite journal | title= நூல் நயம் | journal=தென்றல் | date=மார்ச் 26, 1960|location = சென்னை }}</ref>
*2500,000 மக்கள் தலைவர் ([[சா. ஜே. வே. செல்வநாயகம்|தந்தை செல்வா]] பற்றிய தொகுப்பு நூல், 1960)<ref>{{cite journal | title= நூல் நயம் | journal=தென்றல் | date=மார்ச் 26, 1960|location = சென்னை }}</ref>
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/495" இருந்து மீள்விக்கப்பட்டது