பாவண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 24: வரிசை 24:
|relatives=
|relatives=
|signature =
|signature =
|website= [http://writerpaavannan.blogspot.com/ http://writerpaavannan.blogspot.com/]
|website= [http://writerpaavannan.blogspot.com/ Paavannan]
|}}
|}}
'''பாவண்ணன்''' (பிறப்பு: 20 அக்டோபர் 1958) ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை [[நா. பார்த்தசாரதி]]யை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த [[தீபம் (இதழ்)|தீபம்]] சிற்றிதழில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது<ref>{{cite web | url=https://www.sbs.com.au/yourlanguage/tamil/en/audiotrack/interview-writer-pavannan | title=An interview with writer Pavannan! | publisher=SBS Tamil | date=June 26, 2018 | accessdate=7 ஏப்ரல் 2019 | author=Renuka}}</ref>. சிற்றிதழ்களிலும் பெரிய இதழ்களிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதிவருகிறார். தமிழ்ச்சிறுகதைகளையும் தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து ’எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் ’திண்ணை’ என்னும் இணைய இதழில் சிறுகதைகளில் பொதிந்திருக்கும் அழகியலையும் வாழ்வியலையும் இணைத்துப் பொருத்திப் புரிந்துகொள்ளும் விதமாக  இவர் எழுதிய  நூறு கட்டுரைகள் பரவலான வாசக கவனம் பெற்றவை.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5060" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி