32,497
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் நபர் | image = Prabanjan.jpg | image_size = | alt = | caption = | pseudonym = பிரபஞ்சன் | birth_name = எஸ். வைத்திலிங்கம் | birth_date = {{Birth date|df=yes|1945|04|27}} | birth_place = புதுச்சேரி (நகரம்)|பாண்டிச்சே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
| portaldisp = | | portaldisp = | ||
}} | }} | ||
[[File:பிரபஞ்சன்1.png|thumb|பிரபஞ்சன்]] | |||
'''பிரபஞ்சன்''' (''Prapanchan'', ஏப்ரல் 27, 1945 - திசம்பர் 21, 2018) ஒரு [[தமிழ்]] எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் [[1995]] ஆம் ஆண்டு, தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர்.<ref name="TNM">{{Cite news |url=https://www.thenewsminute.com/article/noted-tamil-writer-and-sahitya-akademi-awardee-prapanchan-passes-away-73-93743 |title=Noted Tamil writer and Sahitya Akademi awardee Prapanchan passes away at 73 |date=21 திசம்பர் 2018 |work=The News Minute |access-date=21 திசம்பர் 2018}}</ref> | '''பிரபஞ்சன்''' (''Prapanchan'', ஏப்ரல் 27, 1945 - திசம்பர் 21, 2018) ஒரு [[தமிழ்]] எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் [[1995]] ஆம் ஆண்டு, தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர்.<ref name="TNM">{{Cite news |url=https://www.thenewsminute.com/article/noted-tamil-writer-and-sahitya-akademi-awardee-prapanchan-passes-away-73-93743 |title=Noted Tamil writer and Sahitya Akademi awardee Prapanchan passes away at 73 |date=21 திசம்பர் 2018 |work=The News Minute |access-date=21 திசம்பர் 2018}}</ref> | ||
வரிசை 50: | வரிசை 51: | ||
பிரபஞ்சன் இறுதிக்காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டபோது இதழாளர் [[பி.என்.எஸ்.பாண்டியன்]] அவருக்கு அணுக்கமானவராக இருந்து பார்த்துக்கொண்டார். பாண்டிச்சேரியில் தன் பூர்விக இடமான லாசுப்பேட்டைக்கு சென்றார். பாண்டிச்சேரி மதகடிப்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். | பிரபஞ்சன் இறுதிக்காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டபோது இதழாளர் [[பி.என்.எஸ்.பாண்டியன்]] அவருக்கு அணுக்கமானவராக இருந்து பார்த்துக்கொண்டார். பாண்டிச்சேரியில் தன் பூர்விக இடமான லாசுப்பேட்டைக்கு சென்றார். பாண்டிச்சேரி மதகடிப்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். | ||
== இதழியல் == | == இதழியல் == | ||
பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் [[குமுதம்]] வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். | பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் [[குமுதம்]] வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். | ||
வரிசை 85: | வரிசை 86: | ||
*2014 க.நா.சு விருது | *2014 க.நா.சு விருது | ||
*2016 முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது | *2016 முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது | ||
== மறைவு == | == மறைவு == | ||
டிசம்பர் 21, 2018-ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை அடக்கம் செய்தது. | டிசம்பர் 21, 2018-ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை அடக்கம் செய்தது. | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
பிரபஞ்சன் தமிழ் முற்போக்கு இலக்கியத்தில் உருவான யதார்த்தவாத அழகியலை பொதுவாசகர்களின்பொருட்டு பிரபல இதழ்களில் சற்று எளிமையாக்கிக் கொண்டுசென்றவர். அவருடைய கதைகளில் மனிதாபிமான நோக்கை வெளிப்படுத்தினார். கட்டுரைகளில் சீற்றமும் வேகமும் இருந்தாலும் கதைகளில் உணர்வுநெகிழ்வுகளே இருந்தன. பிரபஞ்சனின் சிறுகதைகளில் சில தி.ஜானகிராமனின் உலகுக்கு அணுக்கமாக இசை சார்ந்த வாழ்க்கையை சித்தரிப்பவை. | பிரபஞ்சன் தமிழ் முற்போக்கு இலக்கியத்தில் உருவான யதார்த்தவாத அழகியலை பொதுவாசகர்களின்பொருட்டு பிரபல இதழ்களில் சற்று எளிமையாக்கிக் கொண்டுசென்றவர். அவருடைய கதைகளில் மனிதாபிமான நோக்கை வெளிப்படுத்தினார். கட்டுரைகளில் சீற்றமும் வேகமும் இருந்தாலும் கதைகளில் உணர்வுநெகிழ்வுகளே இருந்தன. பிரபஞ்சனின் சிறுகதைகளில் சில தி.ஜானகிராமனின் உலகுக்கு அணுக்கமாக இசை சார்ந்த வாழ்க்கையை சித்தரிப்பவை. | ||
தொகுப்புகள்