32,497
தொகுப்புகள்
No edit summary |
|||
வரிசை 62: | வரிசை 62: | ||
[[முரசொலி (திமுக இதழ்)|முரசொலி]] என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை [[க. அன்பழகன்|அன்பழகன்]], [[இரா. நெடுஞ்செழியன்]], [[கே. ஏ. மதியழகன்|மதியழகன்]] ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார்.<ref>{{cite web | url=http://www.murasoli.in/about.php | title=முரசொலி | accessdate=8 ஆகத்து 2018}}</ref> சற்றொப்ப 25 இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-இல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார். | [[முரசொலி (திமுக இதழ்)|முரசொலி]] என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை [[க. அன்பழகன்|அன்பழகன்]], [[இரா. நெடுஞ்செழியன்]], [[கே. ஏ. மதியழகன்|மதியழகன்]] ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார்.<ref>{{cite web | url=http://www.murasoli.in/about.php | title=முரசொலி | accessdate=8 ஆகத்து 2018}}</ref> சற்றொப்ப 25 இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-இல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார். | ||
<h1> அரசியல் </h1> | |||
=== கல்லக்குடி போராட்டம் | ===கல்லக்குடி போராட்டம் == | ||
[[நீதிக்கட்சி|நீதிக்கட்சியின்]] தூணாகக் கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கருணாநிதி, தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, [[கல்லக்குடி]] ஆர்ப்பாட்டத்தில் (1953)<ref name="கல்லக்குடி ஆர்பாட்டம்">{{Cite web |url=http://www.tamiltribune.com/14/0601.html |title=கல்லக்குடி ஆர்பாட்டம் |access-date=2017-07-13 |archive-date=2017-07-15 |archive-url=https://web.archive.org/web/20170715151938/http://www.tamiltribune.com/14/0601.html }}</ref> ஈடுபட்டது ஆகும். இந்தத் தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கல்லக்குடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமெண்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என மாற்றப்பட்டது. தி.மு.க. அந்தப் பெயரைக் கல்லக்குடி என மீண்டும் மாற்ற வேண்டுமென விரும்பியது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். மேலும் இரயில் மறியலிலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.<ref name="கல்லக்குடி ஆர்பாட்டம்"/><ref>{{cite book | url=https://books.google.co.in/books?id=Npvv-ALoQFcC&pg=PA226&lpg=PA226&dq=Kallakudi+and+karunanidhi&source=bl&ots=3u1p_jPrZR&sig=QTgNsdT-s79bY5Z3_NmWEIIILuw&hl=en&sa=X&ved=0ahUKEwjVmJK914bVAhVIOo8KHcjtC_EQ6AEIXTAJ#v=onepage&q=Kallakudi%20and%20karunanidhi&f= | title=Passions of the Tongue: Language Devotion in Tamil India, 1891–1970 | publisher=University of California press | author=Sumathi Ramaswamy | year=1977 | isbn=0-520-20804-8}}</ref> | [[நீதிக்கட்சி|நீதிக்கட்சியின்]] தூணாகக் கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கருணாநிதி, தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, [[கல்லக்குடி]] ஆர்ப்பாட்டத்தில் (1953)<ref name="கல்லக்குடி ஆர்பாட்டம்">{{Cite web |url=http://www.tamiltribune.com/14/0601.html |title=கல்லக்குடி ஆர்பாட்டம் |access-date=2017-07-13 |archive-date=2017-07-15 |archive-url=https://web.archive.org/web/20170715151938/http://www.tamiltribune.com/14/0601.html }}</ref> ஈடுபட்டது ஆகும். இந்தத் தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கல்லக்குடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமெண்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என மாற்றப்பட்டது. தி.மு.க. அந்தப் பெயரைக் கல்லக்குடி என மீண்டும் மாற்ற வேண்டுமென விரும்பியது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். மேலும் இரயில் மறியலிலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.<ref name="கல்லக்குடி ஆர்பாட்டம்"/><ref>{{cite book | url=https://books.google.co.in/books?id=Npvv-ALoQFcC&pg=PA226&lpg=PA226&dq=Kallakudi+and+karunanidhi&source=bl&ots=3u1p_jPrZR&sig=QTgNsdT-s79bY5Z3_NmWEIIILuw&hl=en&sa=X&ved=0ahUKEwjVmJK914bVAhVIOo8KHcjtC_EQ6AEIXTAJ#v=onepage&q=Kallakudi%20and%20karunanidhi&f= | title=Passions of the Tongue: Language Devotion in Tamil India, 1891–1970 | publisher=University of California press | author=Sumathi Ramaswamy | year=1977 | isbn=0-520-20804-8}}</ref> | ||
== இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் == | |||
{{முதன்மை|இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்}} | {{முதன்மை|இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்}} | ||
வரிசை 73: | வரிசை 73: | ||
[[அக்டோபர்]], [[1963]], [[இந்தி]] எதிர்ப்பு மாநாடு [[சென்னை]]யில் (மதராஸ்) கூட்டப்பட்டது. [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்]] நடுவண் அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. [[நவம்பர் 16]] அன்று [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரையும்]], நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு [[25 நவம்பர்]] அன்று [[சென்னை உயர் நீதிமன்றம்|உயர் நீதிமன்ற]] ஆணையால் விடுவிக்கப்பட்டனர். | [[அக்டோபர்]], [[1963]], [[இந்தி]] எதிர்ப்பு மாநாடு [[சென்னை]]யில் (மதராஸ்) கூட்டப்பட்டது. [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்]] நடுவண் அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. [[நவம்பர் 16]] அன்று [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரையும்]], நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு [[25 நவம்பர்]] அன்று [[சென்னை உயர் நீதிமன்றம்|உயர் நீதிமன்ற]] ஆணையால் விடுவிக்கப்பட்டனர். | ||
<h1> தி.மு.க.வில் வகித்த பதவிகள் </h1> | |||
== பொருளாளர் == | |||
1960-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1969-ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். | 1960-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1969-ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். | ||
== தலைவர் == | |||
1969-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். | 1969-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். | ||
வரிசை 137: | வரிசை 137: | ||
என ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தார். | என ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தார். | ||
== அரசு நிருவாகம் == | |||
மாநிலத்தின் வளர்ச்சிக்காகக் கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற பலவற்றையும் மேற்கொண்டார். ஐ.டி துறையை மாநிலத்தில் வளர்க்கும் விதமாக, அவருடைய பதவிக் காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய உழுவை உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது. | மாநிலத்தின் வளர்ச்சிக்காகக் கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற பலவற்றையும் மேற்கொண்டார். ஐ.டி துறையை மாநிலத்தில் வளர்க்கும் விதமாக, அவருடைய பதவிக் காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய உழுவை உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது. | ||
== விமர்சனங்கள் == | |||
1972 இல் விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.{{cn}} 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி [[வீராணம் ஏரி|வீராணம்]] ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு [[குடியரசுத் தலைவர் ஆட்சி|ஆளுனர் ஆட்சி]]அமல்படுத்தப்பட்டது.<ref>{{cite web | url=http://www.hinduonnet.com/2001/06/10/stories/0410223a.htm | title=What the Sarkaria Commission said | accessdate=8 ஆகத்து 2018 | archive-date=2010-12-05 | archive-url=https://web.archive.org/web/20101205052213/http://www.hinduonnet.com/2001/06/10/stories/0410223a.htm |url-status=dead }}</ref><ref>{{cite web | url=http://www.hinduonnet.com/2001/07/14/stories/05142523.htm | title=Delhi's warning | accessdate=8 ஆகத்து 2018 | archive-date=2006-06-20 | archive-url=https://web.archive.org/web/20060620074646/http://www.hinduonnet.com/2001/07/14/stories/05142523.htm |url-status=dead }}</ref> 1973 ல் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] 1975 சூன் மாதத்தில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடிக்கால அறிவிப்பை]] அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி [[இந்திரா காந்தி]] அமல்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.{{cn}} [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசை]] கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, தொடக்க காலத்தில் [[பாரதிய ஜனதா கட்சி]]யைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது.{{cn}} | 1972 இல் விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.{{cn}} 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி [[வீராணம் ஏரி|வீராணம்]] ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு [[குடியரசுத் தலைவர் ஆட்சி|ஆளுனர் ஆட்சி]]அமல்படுத்தப்பட்டது.<ref>{{cite web | url=http://www.hinduonnet.com/2001/06/10/stories/0410223a.htm | title=What the Sarkaria Commission said | accessdate=8 ஆகத்து 2018 | archive-date=2010-12-05 | archive-url=https://web.archive.org/web/20101205052213/http://www.hinduonnet.com/2001/06/10/stories/0410223a.htm |url-status=dead }}</ref><ref>{{cite web | url=http://www.hinduonnet.com/2001/07/14/stories/05142523.htm | title=Delhi's warning | accessdate=8 ஆகத்து 2018 | archive-date=2006-06-20 | archive-url=https://web.archive.org/web/20060620074646/http://www.hinduonnet.com/2001/07/14/stories/05142523.htm |url-status=dead }}</ref> 1973 ல் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] 1975 சூன் மாதத்தில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடிக்கால அறிவிப்பை]] அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி [[இந்திரா காந்தி]] அமல்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.{{cn}} [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசை]] கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, தொடக்க காலத்தில் [[பாரதிய ஜனதா கட்சி]]யைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது.{{cn}} | ||
வரிசை 164: | வரிசை 164: | ||
இவர் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.<ref name="shan">[https://cinema.vikatan.com/tamil-cinema/interview/133517-karunanidhis-pa-shanmuganathan-shares-about-kalaingar-karunanidhi.html "ஒரு நாள் எழுதலைனா, ‘இன்னைக்கு பொழுது வீணாயிடுச்சே’ என்பார்!” கருணாநிதியின் நிழல் சண்முகநாதன்]</ref> மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000-இக்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார்.<ref>[https://www.vikatan.com/news/tamilnadu/133448-dmk-chief-karunanidhi-letter-to-party-cadres.html ’நண்பனுக்கு’ முதல் ‘என் உயிரினும் மேலான’ வரை... கருணாநிதியின் கடிதங்களில் ஒரு பயணம்!]</ref> கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை, தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.<ref>[https://kalaignar.dmk.in/2019/07/26/kalaignar-the-literary-treasure-trove/#1564744803315-e8e4ac5a-3d88 கலைஞர் கருணாநிதி வலைமனை]</ref> | இவர் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.<ref name="shan">[https://cinema.vikatan.com/tamil-cinema/interview/133517-karunanidhis-pa-shanmuganathan-shares-about-kalaingar-karunanidhi.html "ஒரு நாள் எழுதலைனா, ‘இன்னைக்கு பொழுது வீணாயிடுச்சே’ என்பார்!” கருணாநிதியின் நிழல் சண்முகநாதன்]</ref> மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000-இக்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார்.<ref>[https://www.vikatan.com/news/tamilnadu/133448-dmk-chief-karunanidhi-letter-to-party-cadres.html ’நண்பனுக்கு’ முதல் ‘என் உயிரினும் மேலான’ வரை... கருணாநிதியின் கடிதங்களில் ஒரு பயணம்!]</ref> கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை, தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.<ref>[https://kalaignar.dmk.in/2019/07/26/kalaignar-the-literary-treasure-trove/#1564744803315-e8e4ac5a-3d88 கலைஞர் கருணாநிதி வலைமனை]</ref> | ||
<h1> திரைப்படத் துறைப் பங்களிப்புகள் </h1> | |||
{{Main|மு. கருணாநிதி திரை வரலாறு}} | {{Main|மு. கருணாநிதி திரை வரலாறு}} | ||
20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ்-ன் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றினார். அவரது முதல் படமான ராஜகுமாரி என்னும் படத்தால் மிகவும் பிரபலமடைந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் போன்ற திறமைகளை அவர் பல திரைப்படங்களுக்கு விரிவுபடுத்தினார். 60 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். | 20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ்-ன் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றினார். அவரது முதல் படமான ராஜகுமாரி என்னும் படத்தால் மிகவும் பிரபலமடைந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் போன்ற திறமைகளை அவர் பல திரைப்படங்களுக்கு விரிவுபடுத்தினார். 60 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். | ||
== நாடகங்கள் == | |||
# அனார்கலி, 1957 | # அனார்கலி, 1957 | ||
# உதயசூரியன், 1959 | # உதயசூரியன், 1959 | ||
வரிசை 195: | வரிசை 195: | ||
# வாழமுடியாதவர்கள் <ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:22-7-1951, பக்கம் 8</ref> (27-7-1951 இரவு 10;30 மணிக்கு, காஞ்சி அசோகா அரங்கில் அரங்கேற்றம்) | # வாழமுடியாதவர்கள் <ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:22-7-1951, பக்கம் 8</ref> (27-7-1951 இரவு 10;30 மணிக்கு, காஞ்சி அசோகா அரங்கில் அரங்கேற்றம்) | ||
== வரலாற்றுப் புனைவுகள்== | |||
# [[ரோமாபுரி பாண்டியன்]] 1974 | # [[ரோமாபுரி பாண்டியன்]] 1974 | ||
# [[தென்பாண்டிச் சிங்கம்]] 1983 | # [[தென்பாண்டிச் சிங்கம்]] 1983 | ||
வரிசை 201: | வரிசை 201: | ||
# [[பொன்னர் சங்கர்]] 1988 | # [[பொன்னர் சங்கர்]] 1988 | ||
== புதினங்கள் == | |||
# அரும்பு 1978 | # அரும்பு 1978 | ||
# இரத்தக்கண்ணீர், திராவிடப்பண்ணை, திருச்சி <ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:18-11-1951, பக்கம் 7</ref> | # இரத்தக்கண்ணீர், திராவிடப்பண்ணை, திருச்சி <ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:18-11-1951, பக்கம் 7</ref> | ||
வரிசை 213: | வரிசை 213: | ||
# வெள்ளிக்கிழமை, 1956 திசம்பர், திராவிடப்பண்ணை, சென்னை. | # வெள்ளிக்கிழமை, 1956 திசம்பர், திராவிடப்பண்ணை, சென்னை. | ||
== சிறுகதைத் தொகுதிகள்== | |||
# ஒருமரம் பூத்தது, சிறுகதைகள், 1979 | # ஒருமரம் பூத்தது, சிறுகதைகள், 1979 | ||
# கண்ணடக்கம், 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (கண்ணடக்கம், நெருப்பு, வேணியின் காதலன், நடுத்தெரு நாராயணி, அமிர்தமதி ஆகிய கதைகள் அடங்கியது) | # கண்ணடக்கம், 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (கண்ணடக்கம், நெருப்பு, வேணியின் காதலன், நடுத்தெரு நாராயணி, அமிர்தமதி ஆகிய கதைகள் அடங்கியது) | ||
வரிசை 229: | வரிசை 229: | ||
# முடியாத தொடர்கதை 1982 | # முடியாத தொடர்கதை 1982 | ||
== சிறுகதைகளின் பட்டியல்== | |||
# அபாக்கிய சிந்தாமணி | # அபாக்கிய சிந்தாமணி | ||
# அமிர்தமதி | # அமிர்தமதி | ||
வரிசை 270: | வரிசை 270: | ||
# வேணியின் காதலன் | # வேணியின் காதலன் | ||
== கவிதைத் தொகுதிகள் == | |||
# அண்ணா கவியரங்கம் 1968 | # அண்ணா கவியரங்கம் 1968 | ||
# கலைஞரின் கவிதைகள் 1977 | # கலைஞரின் கவிதைகள் 1977 | ||
வரிசை 281: | வரிசை 281: | ||
# வாழ்வெனும் பாதையில் - கவியரங்கக் கவிதைகள் | # வாழ்வெனும் பாதையில் - கவியரங்கக் கவிதைகள் | ||
== உரைநூல்கள்== | |||
# [[திருக்குறள் உரை]] 1996 | # [[திருக்குறள் உரை]] 1996 | ||
# [[சங்கத் தமிழ் (நூல்)|சங்கத் தமிழ்]] 1987 | # [[சங்கத் தமிழ் (நூல்)|சங்கத் தமிழ்]] 1987 | ||
# தொல்காப்பியப் பூங்கா, 2003 | # தொல்காப்பியப் பூங்கா, 2003 | ||
== இலக்கிய மறுபடைப்புகள்== | |||
# [[குறளோவியம்]] 1968, 1985 | # [[குறளோவியம்]] 1968, 1985 | ||
# சிலப்பதிகாரம் - நாடகக்காப்பியம் 1967 | # சிலப்பதிகாரம் - நாடகக்காப்பியம் 1967 | ||
வரிசை 292: | வரிசை 292: | ||
# பூம்புகார் (முரசொலி மலர்களில் வெளிவந்த தொடர்) | # பூம்புகார் (முரசொலி மலர்களில் வெளிவந்த தொடர்) | ||
== தன்வரலாறு== | |||
இவர் தனது வாழ்க்கைவரலாற்றை [[நெஞ்சுக்கு நீதி (நூல்)|நெஞ்சுக்கு நீதி]] என்னும் தலைப்பில் [[தினமணி கதிர்]] (முதலாவது பகுதி), [[முரசொலி]], [[குங்குமம்]] ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.<ref name="shan"/> | இவர் தனது வாழ்க்கைவரலாற்றை [[நெஞ்சுக்கு நீதி (நூல்)|நெஞ்சுக்கு நீதி]] என்னும் தலைப்பில் [[தினமணி கதிர்]] (முதலாவது பகுதி), [[முரசொலி]], [[குங்குமம்]] ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.<ref name="shan"/> | ||
== பேட்டிகள் == | |||
# கையில் அள்ளிய கடல் 1998 | # கையில் அள்ளிய கடல் 1998 | ||
== சொற்பொழிவுகள்== | |||
# தலைமையுரை, பாரிநிலையம், சென்னை.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:12-8-1951, பக்கம் 12</ref> | # தலைமையுரை, பாரிநிலையம், சென்னை.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:12-8-1951, பக்கம் 12</ref> | ||
# போர்முரசு | # போர்முரசு | ||
வரிசை 304: | வரிசை 304: | ||
# பெரியார் பிறவாதிருந்தால் | # பெரியார் பிறவாதிருந்தால் | ||
== கட்டுரைகள் == | |||
# அகிம்சாமூர்த்திகள், 1953, பாரிநிலையம், சென்னை. | # அகிம்சாமூர்த்திகள், 1953, பாரிநிலையம், சென்னை. | ||
# அல்லிதர்பார், 1953, பாரி நிலையம், சென்னை. | # அல்லிதர்பார், 1953, பாரி நிலையம், சென்னை. | ||
வரிசை 335: | வரிசை 335: | ||
# பேசும்கலை வளர்ப்போம் | # பேசும்கலை வளர்ப்போம் | ||
== சிறுகுறிப்புகள் == | |||
# சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் ( முதல் பதிப்பு) 1978 | # சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் ( முதல் பதிப்பு) 1978 | ||
# வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982 | # வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982 | ||
வரிசை 354: | வரிசை 354: | ||
== கதை, வசனம் == | |||
# பராசக்தி மலர், 1953 | # பராசக்தி மலர், 1953 | ||
# மனோகரா, மூனா கானா பதிப்பகம், சென்னை | # மனோகரா, மூனா கானா பதிப்பகம், சென்னை | ||
வரிசை 360: | வரிசை 360: | ||
# திரும்பிப்பார், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. | # திரும்பிப்பார், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. | ||
== பயணக்கட்டுரைகள்== | |||
# இனியவை இருபது | # இனியவை இருபது | ||
== கடிதங்கள் == | |||
# கலைஞர் கடிதம் தொகுதி -1 1986 | # கலைஞர் கடிதம் தொகுதி -1 1986 | ||
# கலைஞர் கடிதம் தொகுதி -2 1986 | # கலைஞர் கடிதம் தொகுதி -2 1986 | ||
வரிசை 377: | வரிசை 377: | ||
# கலைஞர் கடிதம் தொகுதி -12 1996 | # கலைஞர் கடிதம் தொகுதி -12 1996 | ||
== சட்டமன்ற உரைகள் == | |||
1957 முதல் 2018-ஆம் ஆண்டு வரை கருணாநிதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. | 1957 முதல் 2018-ஆம் ஆண்டு வரை கருணாநிதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. | ||
தொகுப்புகள்