32,497
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 142: | வரிசை 142: | ||
== விமர்சனங்கள் == | == விமர்சனங்கள் == | ||
1972 இல் விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.{{cn}} 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி [[வீராணம் ஏரி|வீராணம்]] ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு [[குடியரசுத் தலைவர் ஆட்சி|ஆளுனர் ஆட்சி]]அமல்படுத்தப்பட்டது. | 1972 இல் விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.{{cn}} 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி [[வீராணம் ஏரி|வீராணம்]] ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு [[குடியரசுத் தலைவர் ஆட்சி|ஆளுனர் ஆட்சி]]அமல்படுத்தப்பட்டது. 1973 ல் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] 1975 சூன் மாதத்தில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடிக்கால அறிவிப்பை]] அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி [[இந்திரா காந்தி]] அமல்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.{{cn}} [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசை]] கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, தொடக்க காலத்தில் [[பாரதிய ஜனதா கட்சி]]யைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது.{{cn}} | ||
== எதிர்க்கட்சித் தலைவர் == | == எதிர்க்கட்சித் தலைவர் == | ||
வரிசை 386: | வரிசை 386: | ||
* 1987-ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். | * 1987-ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். | ||
* 2010-ஆம் ஆண்டு, ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ.ஆர். ரகுமான் அமைத்தார். | * 2010-ஆம் ஆண்டு, ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ.ஆர். ரகுமான் அமைத்தார். | ||
* கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி! | * கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி! | ||
== இறப்பு == | == இறப்பு == |
தொகுப்புகள்