மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் |name = மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை |image = மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை.jpg |image_size = 150px |caption = |birth_name = |birth_date = {{Birth date|1896|8|31}} |birth_place = மேட்டுப்பாளையம், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 17: வரிசை 17:
|employer =
|employer =
| occupation =  
| occupation =  
| title =
| title = மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை
| religion=  
| religion=  
| spouse=  
| spouse=  
வரிசை 34: வரிசை 34:

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
[[File:மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை.jpg|thumb|மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை (நன்றி: இந்து தமிழ் திசை)]]
 
மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை சென்னை வேப்பேரியிலுள்ள எஸ்.பி.ஸி.கே. இல் அச்சகப் பணி புரிந்தபடி கல்வி பயின்றார். அஞ்சலகத்தில் உதவியாளராகவும், வழக்கறிஞருக்கு தூக்குதூக்கியாகவும், ஒப்பந்த அலுவலகத்தில் எழுத்தராகவும் பணிபுரிந்தார். பின்னர் தமிழாசிரியராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றினார்.   

வரிசை 46: வரிசை 46:

மே.வீ. வேணுகோபால பிள்ளை அரசாங்க இலக்கிய, இலக்கணப் பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட [[திருவாய்மொழி]] ஈடடின்  பத்துத் தொகுதிக்கும் பதிப்பாசிரியராக விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக [[கம்பராமாயணம்|கம்பராமாயணப்]] பதிப்புக் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார்  

[[File:நூல்.jpg|thumb|புதிய தமிழ் வாசகம்]]
 
1938- ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து விலகிய மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சொந்தமாகப் புத்தகங்களை எழுதி பதிப்பிக்கத் தொடங்கினார். அவர் எழுதிய நூல்கள் பள்ளி மாணவர்களுக்கான பாட நூல்களாகப் பரிந்துரைக்கப்பட்டன. தமிழறிஞர்கள் பலர் தங்களது நூல்களைப் பதிப்பிக்கும் முன்னர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையிடம் அளித்து செப்பம் செய்துகொண்டனர்.  

வரிசை 112: வரிசை 112:
திருப்பனந்தாள் காசிமடத்தில் 1967 அக்டோபர் 29 அன்று நடந்த விழாவில் அறிஞர் அண்ணாவால், ''செந்தமிழ்க் களஞ்சியம்'' எனும் விருதும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால், ''கலைமாமணி'' விருதும் பெற்றுள்ளார். 1981 இல் அமெரிக்க உறவுபூண்ட உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு, டாக்டர் பட்டம் (D.Litt) வழங்கியுள்ளது. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில், ''தமிழ்ப் பேரவைச் செம்மல்'' விருதும் பெற்றுள்ளார்.<ref name=ஆ>அ. ம. சத்தியமூர்த்தி, "தமிழுலகம் நினைக்க மறந்த தமிழர்கள்" - பக்கம்-140.</ref>

==  மறைவு ==
 
இவர் 1985 பெப்ரவரி 4 அன்று காலமானார்.

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5619" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி