யூமா வாசுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = 23 சூன் 1966 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 25: வரிசை 25:
மாரிமுத்து 1966 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[பட்டுக்கோட்டை]]யில் பிறந்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/111972-.html |title=யூமா வாசுகி: மொழிபெயர்ப்பாளராய் ஒரு படைப்பாளி! |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-12-05}}</ref> [[கும்பகோணம்]] கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றார். `தோழமை இருள்', `இரவுகளின் நிழற்படம்', `அமுத பருவம்', `வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், `உயிர்த்திருத்தல்' எனும் சிறுகதைத் தொகுப்பும், `ரத்த உறவு', `மஞ்சள் வெயில்' ஆகிய நாவல்களும் எழுதியுள்ளார். தனித்த மொழிநடையால் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் எழுதிய ''"ரத்த உறவு"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2000|2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. குழந்தைகள் குறித்து இவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘சாத்தானும் சிறுமியும்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது.<ref>{{cite news |title=சாகித்ய அகாடமி யூமா வாசுகி... எளிமை, கவித்துவம், நெகிழ்வான மொழிநடையின் அடையாளம்! |url=https://www.vikatan.com/oddities/miscellaneous/111512-yuma-vasuki-new-face-of-tamil-poetry |accessdate=5 December 2022 |agency=ஆனந்த விகடன்}}</ref>  

==படைப்புகள்==
<h1>படைப்புகள்</h1>
===சிறுகதைத் தொகுப்பு===
==சிறுகதைத் தொகுப்பு==
#உயிர்த்திருத்தல் 2001<ref>{{cite news |title=யூமா. வாசுகி குறிப்பு |url=https://eluthu.com/poetprofile/Youma.-Vasugi |accessdate=5 December 2022}}</ref>

#தூயகண்ணீர் (சிறார் கதை) - 2019
#தூயகண்ணீர் (சிறார் கதை) - 2019

===கவிதைத் தொகுப்புகள்===
==கவிதைத் தொகுப்புகள்==
#தோழமை இருள்
#தோழமை இருள்
#இரவுகளின் நிழற்படம்
#இரவுகளின் நிழற்படம்
வரிசை 36: வரிசை 36:
#யூமா வாசுகி கவிதைகள்
#யூமா வாசுகி கவிதைகள்

=== மொழி பெயர்ப்புகள் ===
== மொழி பெயர்ப்புகள் ==
# சிங்கிஸ் ஐத்மாத்தவின் சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று,

# ஆண்டர்சன் கதைகள்
# ஆண்டர்சன் கதைகள்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5657" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி