திம்மூர் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 35: வரிசை 35:

ஆறு குளம் ஏரி ஓடை போன்ற பல்வேறு நீர்நிலைகளையும் பசுமை போர்த்திய விவசாய நிலங்களையும் கொண்ட இவ்வூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது... இவ்வூர் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.. கி.பி 1001-ஆண்டு [[தஞ்சாவூர்|தஞ்சையை]] ஆண்ட [[சோழர்கள்]] இவ்வுரை ஆண்டார்கள் என வரலாறு சொல்கிறது... [[ராஜராஜ சோழன்|ராஜராஜ]] சோழனால் நியமிக்கப்பட்ட குறுநில மன்னரால்  இவ்வூர் ஆட்சி செய்யப்பட்டது..[[கிபி 18வது நூற்றாண்டு|கி.பி]] 1100 பின்பு [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்கள்]] [[பல்லவர்கள்]] கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது... பின்பு வழிவந்த [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்களால்]] ஆளப்பட்டது..

'''பெயர் காரணம் :'''
'''பெயர் காரணம் :'''
வணிகம் செய்பவர்கள் வியாபாரிகள் போன்றவர்களிடம் இவ்வூர் மக்கள் சற்று திமிராக நடந்து கொள்வார்கள் அதேபோல இவ்வூரை ஆண்ட ஆங்கிலய மன்னனிடமும் திமிராக [[எதிர்த்துகள்|எதிர்த்து]] குரல் கொடுத்ததால், ஆரம்பத்தில் திமிரு என்று அழைக்க தொடங்கினார்கள்.. அதன் பின்பு ஊர் சேர்ந்து திமிரூர் என்று அழைக்கப்பட்டது..
இதுவே காலத்தில்  மருவி [[திம்மூர் ஊராட்சி|திம்மூர்]] என பெயர் பெற்றது..   

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/57180" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி