காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Booradleyp1
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.  [[காட்டாங்குளத்தூர்]] ஊராட்சி ஒன்றியத்தில் 39  பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.   <ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=03 Kanchipuram District]</ref>
'''காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம்''' , [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]] உள்ள பதின்மூன்று [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.  காட்டாங்குளத்தூர்  ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.  இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] காடாங்குளத்தூரில் இயங்குகிறது.<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=03 Kanchipuram District]</ref>


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி,  [[காட்டாங்குளத்தூர்]]  ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,08,897 ஆகும். அதில்  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதிமக்களின்]] தொகை 55,630 ஆக உள்ளது.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 4,422  ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/01-Kancheepuram.pdf  2011 Census of Kancheepuram District]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி,  காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,08,897 ஆகும். அதில்  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூக மக்களின்]] தொகை 55,630 ஆக உள்ளது.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 4,422  ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/01-Kancheepuram.pdf  2011 Census of Kancheepuram District]</ref>
 
==ஊராட்சி மன்றங்கள்==
==பஞ்சாயத்து கிராமங்கள்==
காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=03&blk_name=%27Kattankolathur%27&dcodenew=1&drdblknew=7</ref>
{{refbegin|3}}
* [[ஆத்தூர் ஊராட்சி|ஆத்தூர்]]
* [[ஆப்பூர் ஊராட்சி|ஆப்பூர்]]
* [[அஞ்சூர் ஊராட்சி|அஞ்சூர்]]
* [[ஆலப்பாக்கம் ஊராட்சி|ஆலப்பாக்கம்]]
* [[கொண்டமங்கலம் ஊராட்சி|கொண்டமங்கலம்]]
* [[கொளத்தூர் ஊராட்சி|கொளத்தூர்]]
* [[பெரியபொத்தேரி ஊராட்சி|பெரியபொத்தேரி]]
* [[சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி|சிங்கபெருமாள் கோயில்]]
* [[வில்லியம்பாக்கம் ஊராட்சி|வில்லியம்பாக்கம்]]
* [[வெங்கடாபுரம் ஊராட்சி|வெங்கடாபுரம்]]
* [[வேங்கடமங்கலம் ஊராட்சி|வேங்கடமங்கலம்]]
* [[வீராபுரம் ஊராட்சி|வீராபுரம்]]
* [[வண்டலூர் ஊராட்சி|வண்டலூர்]]
* [[வல்லம் ஊராட்சி|வல்லம்]]
* [[ஊரப்பாக்கம் ஊராட்சி|ஊரப்பாக்கம்]]
* [[ஊனமாஞ்சேரி ஊராட்சி|ஊனமாஞ்சேரி]]
* [[திருவடிசூலம் ஊராட்சி|திருவடிசூலம்]]
* [[திம்மாவரம் ஊராட்சி|திம்மாவரம்]]
* [[தென்மேல்பாக்கம் ஊராட்சி|தென்மேல்பாக்கம்]]
* [[ரெட்டிபாளையம் ஊராட்சி|ரெட்டிபாளையம்]]
* [[புலிப்பாக்கம் ஊராட்சி|புலிப்பாக்கம்]]
* [[பெருமாட்டுநல்லூர் ஊராட்சி|பெருமாட்டுநல்லூர்]]
* [[பழவேலி ஊராட்சி|பழவேலி]]
* [[பட்ரவாக்கம் ஊராட்சி|பட்ரவாக்கம்]]
* [[பாலூர் ஊராட்சி|பாலூர்]]
* [[ஒழலூர் ஊராட்சி|ஒழலூர்]]
* [[நெடுங்குன்றம் ஊராட்சி|நெடுங்குன்றம்]]
* [[நல்லம்பாக்கம் ஊராட்சி|நல்லம்பாக்கம்]]
* [[மேலமையூர் ஊராட்சி|மேலமையூர்]]
* [[மண்ணிவாக்கம் ஊராட்சி|மண்ணிவாக்கம்]]
* [[குன்னவாக்கம் ஊராட்சி|குன்னவாக்கம்]]
* [[குமிழி ஊராட்சி|குமிழி]]
* [[கீரப்பாக்கம் ஊராட்சி|கீரப்பாக்கம்]]
* [[காயரம்பேடு ஊராட்சி|காயரம்பேடு]]
* [[கருநிலம் ஊராட்சி|கருநிலம்]]
* [[காரணைபுதுச்சேரி ஊராட்சி|காரணைபுதுச்சேரி]]
* [[கல்வாய் ஊராட்சி|கல்வாய்]]
* [[குருவன்மேடு ஊராட்சி|குருவன்மேடு]]
* [[செட்டிபுண்ணியம் ஊராட்சி|செட்டிபுண்ணியம்]]
{{refend}}


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]
* [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]]
* [[தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை]]
* [[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|பஞ்சாயத்துராஜ்]]
* [[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|பஞ்சாயத்து ராஜ்]]
* [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
* [[தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
* [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]]
* [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]]
வரிசை 17: வரிசை 59:
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}
{{காஞ்சிபுரம் மாவட்டம்}}


[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டம்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்]]
[[பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/57429" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி