க. இந்திரகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''க. இந்திரகுமார்''' (இறப்பு: டிசம்பர் 21, 2008) இலங்கையில் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளராகவும், மருத்துவராகவும் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 6: வரிசை 6:
''விண்வெளியில் வீரகாவியம்'' என்ற கட்டுரையைத் தொடராக [[தினகரன்|தினகரனில்]] எழுதினார். பின்னர் இந்தக் கட்டுரை நூலாக [[இந்தியா]]வில் வெளியிடப்பட்டது. [[1997]] இல் மேற்படி நூலுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது. [[1983]] [[கறுப்பு ஜூலை|ஆடிக் கலவரத்தை]] அடுத்து [[லண்டன்|லண்டனுக்கு]] இடம்பெயர்ந்த இந்திரகுமார் அங்கு மருத்துவராகவும் எழுத்தாளராகவும் தனது பணியினைத் தொடர்ந்தார். ''டயானா வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?'', ''இலங்கேஸ்வரன்'', ''தீ மிதிப்பும், எரிகின்ற உண்மைகளும்'' போன்ற பல நூல்களின் ஆசிரியராகவும் அவர் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்தின் கடைசி அரசனான சங்கிலியனைப் பற்றியும் ஒரு நூலை எழுதியுள்ளார்.

[[படிமம்:vaadai2011.jpg|right|300px|thumb|[[வாடைக்காற்று]] திரைப்படத்தில் மரியதாசாக இந்திரகுமாரும், நாகம்மாவாக ஆனந்தராணியும் நடித்தனர்.]]
[[[[வாடைக்காற்று]] திரைப்படத்தில் மரியதாசாக இந்திரகுமாரும், நாகம்மாவாக ஆனந்தராணியும் நடித்தனர்.]]
==திரைப்படத்துறையில்==
==திரைப்படத்துறையில்==
தனது துறையாகிய மருத்துவத்துறையில் நிபுணராக விளங்கியது மட்டுமல்லாது நடிப்புத் துறையில் அவருடைய திறமைக்குச் சான்றாக அவர் கதாநாயகனாக நடித்த [[வாடைக்காற்று (திரைப்படம்)|வாடைக்காற்று]] திரைப்படத்தைக் குறிப்பிடலாம். இத்திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றது.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/598" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி