கிருஷ்ணகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 115: வரிசை 115:
== மாவட்ட வருவாய் நிர்வாகம் ==
== மாவட்ட வருவாய் நிர்வாகம் ==
இம்மாவட்டம் 2 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], 8 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 29 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 661 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டுள்ளது.<ref>[https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/  Krishnagiri District Revenue Administraion]</ref>

=== வருவாய் கோட்டங்கள் ===
== வருவாய் கோட்டங்கள் ==
* [[கிருட்டிணகிரி]]
* [[கிருட்டிணகிரி]]
* [[ஓசூர் வருவாய்க் கோட்டம்|ஓசூர்]]
* [[ஓசூர் வருவாய்க் கோட்டம்|ஓசூர்]]

=== [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்கள்]] ===
== [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்கள்]] ==
{{refbegin|2}}
{{refbegin|2}}
# [[கிருஷ்ணகிரி வட்டம்|கிருட்டிணகிரி]]
# [[கிருஷ்ணகிரி வட்டம்|கிருட்டிணகிரி]]
வரிசை 133: வரிசை 133:
== உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் ==  

இம்மாவட்டம் 1 [[மாநகராட்சி]]யையும்,  1 [[நகராட்சி]]யையும், 6 [[பேரூராட்சி]]களையும்<ref>[https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/local-bodies/ Local Bodis of Krishnagiri Diststrict]</ref>, 10 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களையும்]]<ref>{{Cite web |url=http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=31 |title=கிருஷ்ணகிரி மாவட்ட  ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் |access-date=2018-09-16 |archive-date=2015-07-08 |archive-url=https://web.archive.org/web/20150708061116/http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=31 |url-status=dead }}</ref>, 333 [[கிராம ஊராட்சி|ஊராட்சிகளையும்]] கொண்டுள்ளது.<ref>[https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/development/  Panchayat Unions and Panchayat Villages]</ref>

=== [[மாநகராட்சி]] ===
== [[மாநகராட்சி]] ==
* [[ஓசூர் மாநகராட்சி|ஓசூர்]]
* [[ஓசூர் மாநகராட்சி|ஓசூர்]]
=== [[நகராட்சி]]கள் ===
== [[நகராட்சி]]கள் ==
* [[கிருட்டிணகிரி]]
* [[கிருட்டிணகிரி]]
==பேருராட்சிகள்==
==பேருராட்சிகள்==
வரிசை 144: வரிசை 144:
# [[பர்கூர்|பருகூர்]]
# [[பர்கூர்|பருகூர்]]
# [[ஊத்தங்கரை]]
# [[ஊத்தங்கரை]]
=== [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]] ===
== [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]] ==
{{refbegin|2}}
{{refbegin|2}}
* [[கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|கெலமங்கலம்]]

வரிசை 168: வரிசை 168:
தெலுங்கு, [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிகள் பேசப்படுகிறது.

== அரசியல் ==
== அரசியல் - மக்களவைத் தொகுதி ==
=== மக்களவைத் தொகுதி ===
# [[கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி|கிருட்டிணகிரி மக்களவைத் தொகுதி]]<ref>[https://krishnagiri.nic.in/constituencies/ Elected Representatives]</ref>

=== சட்டமன்ற தொகுதிகள் ===
== சட்டமன்ற தொகுதிகள் ==
# [[ஊத்தங்கரை (சட்டமன்றத் தொகுதி)|ஊத்தங்கரை (தனி)]]

# [[பர்கூர் (சட்டமன்றத் தொகுதி)|பர்கூர்]]

வரிசை 191: வரிசை 190:
{{main|கிருட்டிணகிரி மாவட்டப் போக்குவரத்து}}

=== சாலை ===
== சாலை ==
இந்த மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை குவியும் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சாலை கீழக்கண்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பிரதான மாவட்டமாக திகழ்கிறது.

வரிசை 212: வரிசை 211:
# மாநில நெடுஞ்சாலை 433: [[வேப்பனப்பள்ளி]] - குப்பம்  

=== தொடருந்து ===
== தொடருந்து ==
[[சேலம்]] - [[பெங்களூரு]] பாதையில் [[ ஓசூர் ரயில் நிலையம்|ஓசூர் தொடருந்து நிலையம்]] உள்ளது. [[கோவை]] - [[ஈரோடு]] - [[ஜோலார்பேட்டை|சோலார்பேட்டை]] அகல இருப்புப் பாதையானது [[சாமல்பட்டி தொடருந்து நிலையம்|சாமல்பட்டி]] வழியாக செல்கிறது.

== கிருட்டிணகிரி மாவட்டத்தின் விவரங்கள் ==

=== புவியியல் அமைப்பு ===
== புவியியல் அமைப்பு ==
இது 11 ° 12 'N மற்றும் 12 ° 49' N அட்சரேகை, 77 ° 27 'E முதல் 78 ° 38' E தீர்க்கரேகை வரை அமைந்துள்ளது.

=== தட்பவெப்பநிலை ===
== தட்பவெப்பநிலை ==

(1) '''சமவெளியில்''':
(1) '''சமவெளியில்''':
வரிசை 228: வரிசை 227:
ஆ. குறைந்தபட்சம் - 16.40 C
ஆ. குறைந்தபட்சம் - 16.40 C

=== மழையளவு (மி.மீட்டரில்) ===  
== மழையளவு (மி.மீட்டரில்) ==  

''' (1) சாதாரணமாக''':
''' (1) சாதாரணமாக''':
வரிசை 242: வரிசை 241:
ஆ. வடகிழக்கு பருவமழை  - 442.5
ஆ. வடகிழக்கு பருவமழை  - 442.5

=== விவசாய பயிரிடப்பட்ட நிலங்கள் ===
== விவசாய பயிரிடப்பட்ட நிலங்கள் ==

அ. மொத்த பயிரிடப்பட்ட பரப்பு (எக்டேரில்) - 2,13, 748

வரிசை 250: வரிசை 249:
இ. ஒன்றுக்கு மேற்பட்ட பயிரிடப்பட்ட பரப்பு - 40,86

=== முக்கிய மற்றும் பகுதி பயிர்கள் உற்பத்தி பரப்பு ===
== முக்கிய மற்றும் பகுதி பயிர்கள் உற்பத்தி பரப்பு ==

{| class="wikitable"
{| class="wikitable"
வரிசை 285: வரிசை 284:
|}
|}

=== விவசாய நிலங்கள் ===
== விவசாய நிலங்கள் ==
அ. குத்தகை நிலங்களின் எண்ணிக்கை (2010-11) - 281392

வரிசை 292: வரிசை 291:
இ. குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களின் சராசரி பரப்பு (எக்டேரில்) - 0.80

=== முக்கிய உணவுப்பயிர்கள் ===
== முக்கிய உணவுப்பயிர்கள் ==
[[நெல்]], [[கேழ்வரகு]], [[சோளம்]], [[துவரை]], [[உளுந்து]], [[மா|மாங்காய்]], [[தென்னை]], [[முட்டைக்கோசு]], [[வாழை]], [[தக்காளி]], [[நிலக்கடலை]]

=== பிற பயிர்கள் ===
== பிற பயிர்கள் ==
மலர் சாகுபடி (உரோசா, மல்லிகை, முல்லை, சாமந்தி, செண்டுமல்லி), பருத்தி, காய்கறிகள் (கேரட், முட்டைக்கோசு, முள்ளங்கி, வாழை, பீன்ஸனசு, தக்காளி, கத்தாி)

=== நீர்ப்பாசனம் ===
== நீர்ப்பாசனம் ==
அ. நிகர பாசனப்பகுதிகள் (எக்டேரில்)
அ. நிகர பாசனப்பகுதிகள் (எக்டேரில்)

வரிசை 319: வரிசை 318:
ஈ. ஏரியின் பெயர் - பாரூரா பெரிய ஏரி
ஈ. ஏரியின் பெயர் - பாரூரா பெரிய ஏரி

=== கால்நடை வளர்ப்பு ===
== கால்நடை வளர்ப்பு ==
அ. கால்நடை நிறுவனங்கள்
அ. கால்நடை நிறுவனங்கள்

வரிசை 332: வரிசை 331:
(எ) கிராமப்புற கால்நடை மருத்துவமனைகள் - 10

=== காடுகள் ===
== காடுகள் ==
அ. காடுகள் பரப்பு (எக்டேரில்)
அ. காடுகள் பரப்பு (எக்டேரில்)

வரிசை 341: வரிசை 340:
3. இனம் பிரிக்கப்படாத காடுகள் - 54310
3. இனம் பிரிக்கப்படாத காடுகள் - 54310

=== நீர்தேக்கங்கள் ===
== நீர்தேக்கங்கள் ==
[[Image:KRP Dam.jpg|thumb|right|<center>கிருட்டிணகிரி அணைக்கட்டு</center>]]

# கிருட்டிணகிரி அணைக்கட்டு நீர்த்தேக்கம்

வரிசை 352: வரிசை 351:
இதன் மூலம் 18,965 எக்டேர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

=== மருத்துவம் மற்றும் சுகாதாரம் (எண்ணிக்கையில்) ===
== மருத்துவம் மற்றும் சுகாதாரம் (எண்ணிக்கையில்) ==
(i) நவீன மருத்துவம்:
(i) நவீன மருத்துவம்:

வரிசை 393: வரிசை 392:
உ. செவிலியர்கள் --
உ. செவிலியர்கள் --

=== கல்வி ===
== கல்வி ==
* கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 10
* கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 10
* பொறியியல் கல்லூரிகள் - 7
* பொறியியல் கல்லூரிகள் - 7
வரிசை 420: வரிசை 419:
# ஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு கடைகள் - 3

== காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை ==
== காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை - காவல்படை 23 ==
=== காவல்படை 23 ===
# உள்ளுர் - 957
# உள்ளுர் - 957
# ஆயுதப்படை - 279
# ஆயுதப்படை - 279
வரிசை 446: வரிசை 444:
[[படிமம்:Krish dam.jpg|thumb|200px|கிருட்டிணகிரி அணை பூங்கா]]

=== கிருட்டிணகிரி அணை ===
== கிருட்டிணகிரி அணை ==
கிருட்டிணகிரி அணை [[கிருட்டிணகிரி|கிருட்டிணகிரியிலிருந்து]] 7 கி.மீ தொலைவில் [[கிருட்டிணகிரி]], [[தருமபுரி]] பாதையில் அமைந்துள்ளது. இந்த அணையினால் அணையை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

=== தளி ===
== தளி ==
[[தளி (கிருட்டிணகிரி)|தளி]] [[கருநாடகம்|கருநாடக]] மாநில எல்லையில், [[ஓசூர்]] நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தளி சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருப்பதால் இது ''குட்டி இங்கிலாந்து'' என பெயர்ப்பெற்றது.

=== பெட்டமுகிளாலம் ===
== பெட்டமுகிளாலம் ==
இது [[கிருஷ்ணகிரி]]யின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. [[தருமபுரி]],[[கிருஷ்ணகிரி]] மாவட்டத்தின் உயர்ந்த மலை சிகரம் ஆகும். இந்த மலையில் தான் [[காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம்]] அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிக அதிகளவில் காட்டு யானைகள் உள்ளது. இங்குள்ள சாமி ஏரி யானைகளின் தாகம் போக்கும் நீர்  நிலை ஆகும். [[மாரண்டஹள்ளி]] சாலையில் உள்ள [[அண்ணாநகர், பெட்டமுகிளாலம் ஊராட்சி|அண்ணாநகர்]] காட்சி முனையில் இருந்து பார்த்தால் [[மாரண்டஹள்ளி]] மற்றும் [[இராயக்கோட்டை]] நகரங்கள் சிறப்பாக தெரியும்.

=== சந்திர சூடேசுவரர் திருக்கோயில் ===
== சந்திர சூடேசுவரர் திருக்கோயில் ==

சந்திர சூடேசுவரர் திருக்கோயில் கிருட்டிணகிரி மாவட்டம் [[ஒசூர்|ஒசூரில்]] உள்ள ஒரு பழமையான கோயிலாகும். இக்கோயில் ஒசூரின் கிழக்கே உள்ள மலையுச்சியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோயில் இது ஒன்றேயாகும்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/60259" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி