நாகமங்கலம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Chozha Nattan
No edit summary
imported>AntanO
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 30: வரிசை 30:


== வரலாறு ==
== வரலாறு ==
மாமன்னன் ராஜேந்திர சோழனால் 1000 வருடங்களுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர்தான் நாகமங்கலம்.
நாகமங்கலம் சோழநாட்டை சேர்ந்த பகுதியாகும். இந்நகரின் சங்க கால பெயர் சோழ பேரரசியார் [[வானவன்மாதேவி]] என்பவரின் பெயரால் வானவன்மாதேவி சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்படுகிறது.{{cn}}


இவ்வூர் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில்  அமைந்துள்ளது . அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அதிகமாக வரி வசூல் செய்யும் *பிர்கா* எனப்படும் வருவாய் கிராமமாகும்.அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் முக்கியமான ஊராட்சியாக இருந்தாலும் வளர்ச்சிப் பணிகளில் பின்தங்கியே உள்ளது..
இந்நகரில் பிரசித்தி பெற்ற சோழர் காலத்து சிவன்கோவில் 'அம்பிகாபதி' எனும் பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ளது.{{cn}}
 
இந்த ஊராட்சி 10 சிற்றூர்களை கொண்டுள்ளது.. ஊரில் இரண்டு பெரும் பாசன ஏரிகளும், பல சிறு பாசன ஏரிகளும் உள்ளன. விவசாயத்தை முதன்மைத் தொழிலாக நம்பியே பல மக்களின் குடும்பம் உள்ளது.. அப்படியிருக்க பெரும் பாசன ஏரிகள் இரண்டும் தூர்வாரப்பட்டு 10 வருடங்களை கடந்து விட்டது. மழைக்காலங்களில் நீர்ப்பிடிப்பு இருந்தும் தூர்வாரப்படாத  காரணத்தினால் அதிகமாக உபரி நீர் வெளியேற்ற பட்டு மருதையாற்றில் கலந்தது தான் மிச்சம்.பெரும் நீர்நிலையில் ஒன்றான சமுத்திரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட நீர் வெளியேறும்  சிதிலமடைந்து மீண்டும் செப்பனிட படாமல் இருப்பது மேலும் வருத்தமளிக்கிறது... அந்த நீர் நிலையில் புதிதாக முளைத்த குப்பை கிடங்குகள் வேதனையை தருகின்றன..
 
கணிசமான மக்கள் தொகையைக் கொண்ட இவ்வூரில் அரசு உயர்நிலைப்பள்ளி தான் உள்ளது. அந்தப் பள்ளியிலும் முழுமையான கட்டிட வசதிகளும் ,விளையாட்டுத் திடலும் கிடைக்கப்பெறவில்லை. மேலும் அதிகமான பள்ளி மாணவர்களையும், இளைய சமுதாயத்தினரையும் கொண்ட ஊரில் நூலகம் இருந்தும் செயல்படாமல் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது..
 
500 கும் மேற்படட இளைஞர்கள் ஊரில் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு உடற்பயிற்சிக் கூடம் இல்லாதது பெரும் இழப்பே...
 
மேலும் ஊராட்சியில் இரண்டு முக்கிய பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இல்லாதது கேள்விக்குறிதான்... மழை பெய்யும் நேரங்களில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்
 
நமது ஊராட்சிக்கு வந்த  வளர்ச்சி திட்டங்கள் பலவும்  பக்கத்து ஊர்களுக்குச் சென்று விட்டதால் ஊராட்சி அல்லாத பிற பகுதிகளும் நன்கு வளர்ச்சி அடைந்து விட்டது{{cn}}


== அடிப்படை வசதிகள் ==
== அடிப்படை வசதிகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/60553" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி