தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{தமிழ் நாடு அரசியல்}} தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 354: வரிசை 354:
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி போன்ற நகர்ப்பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புக்கென சில நிலைக்குழுகள் அமைக்கப்படும்.இந்த நிலைக்குழுவில் வரி மேல் முறையீட்டுக் குழு, நியமனக்குழு, ஒப்பந்தக்குழு போன்றவைகள் இருக்கும். இந்தக் குழுக்களுக்கு உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட தலைவர், தலைவராக இருப்பார். உள்ளாட்சி அமைப்பின் ஆணையாளர்/செயல் அலுவலர் செயலாளராக் இருப்பார். இக்குழுவின் உறுப்பினர் பதவிகளுக்கு உள்ளாட்சி மன்றத்திற்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களிலிருந்து சிலர் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மாநகராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களில் வரி மேல் முறையீட்டுக் குழு, நியமனக் குழு, ஒப்பந்தக் குழு போன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்படும். பேரூராட்சிகளில் வரி மேல் முறையீட்டுக் குழு மற்றும் நியமனக்குழு ஆகிய நிலைக்குழுக்கள் அமைக்கப்படும்.

===வரி மேல் முறையீட்டுக் குழு===
==வரி மேல் முறையீட்டுக் குழு==
வரி மேல் முறையீட்டுக் குழு  தலைவர், செயலாளர் மற்றும் மூன்று அல்லது நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். உள்ளாட்சிப் பகுதியில் வீடு, கடை போன்ற கட்டிடங்களுக்கான [[சொத்து வரி]] கூடுதலாக இருக்கிறது என்று கருதும் கட்டிட உரிமையாளர்கள், வரியைக் குறைக்கக் கோரி ஆணையாளர் அல்லது செயல் அலுவலருக்கு அளிக்கும் மனுக்கள் இந்த வரி மேல் முறையீட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.  வரி மேல் முறையீட்டுக் குழு அந்த மனுக்களை ஆய்வு செய்து அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட கட்டிடத்திற்கான வரியைக் குறைக்கலாம் அல்லது முன்பு நிர்ணயிக்கப்பட்ட வரி சரியானது என முடிவு செய்யலாம்.

===நியமனக் குழு===
==நியமனக் குழு==
நியமனக் குழு  தலைவர், செயலாளர் மற்றும் ஒரு உறுப்பினரைக் கொண்டிருக்கும். உள்ளாட்சி அமைப்பின் பல்வேறு பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரத்தையும், அவர்களை பணியில் அமர்த்துவதற்குப் பரிந்துரை செய்யும் அதிகாரைத்தையும் இந்தக் குழு கொண்டுள்ளது.

===ஒப்பந்தக் குழு===
==ஒப்பந்தக் குழு==
ஒப்பந்தக் குழு  தலைவர், செயலாளர் மற்றும் ஒரு உறுப்பினரைக் கொண்டிருக்கும். உள்ளாட்சி அமைப்பின் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரத்தையும், ஒப்பந்ததாரர்களை நியமனம் செய்வதற்கான அதிகாரைத்தையும் இந்தக் குழு கொண்டுள்ளது.

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/62233" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி