குறவகுடி ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 31: வரிசை 31:

இங்கு பிரசித்தி பெற்ற '''குறவகுடி''' '''ஸ்ரீ பத்ரகாளி அம்மன் மற்றும் அய்யனார் கோவில்''' உள்ளது.'''குறவகுடி''' '''ஸ்ரீ பத்ரகாளி அம்மன்''' இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது மற்றும் பௌர்ணமி நாட்களில் எலுமிச்சை மாலை மற்றும் அர்ச்சனியுடன் பிரார்த்தனை செய்வதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.பத்திரகாளியம்மன் பொதுவாக உட்கார்ந்த நிலையில் திரிசூலம் ஏந்தியபடி கிரீடத்துடன் காட்சியளிக்கிறாள். அவளுடைய எட்டு கைகளும் அவளுக்கு அடையாளமான சில பொருட்களையும் ஆயுதங்களையும் வைத்திருக்கின்றன.

== வழிபாடுகள் ==
இந்து கோயிலில்கள் அனைத்திலும் செய்யப்படும் தினசரி பூசைகள் இந்தக் கோயிலிலும் செய்யப்படுகின்றன.
இந்தக் கோயிலில் [[தை]] மாதச் [[சங்கராந்தி]], [[தைப்பூசம்]], [[மாசி]] மாத [[மகா சிவராத்திரி]], [[பங்குனி]] உத்திரம், [[சித்திரை]] மாதப் பிறப்பு, [[வைகாசி]] மாத விசாகம், [[ஆடி (மாதம்)|ஆடி]] மாத [[அமாவாசை]], [[ஆவணி]] மாத [[விநாயகர்]] [[சதுர்த்தி]], [[புரட்டாசி]] மாத [[நவராத்திரி]] [[திருவிழா]], [[ஐப்பசி]] மாத [[தீபாவளி]], [[கார்த்திகை]] மாத [[கார்த்திகை விழா]], [[மார்கழி]] மாத [[திருப்பள்ளி எழுச்சி]] போன்ற நாட்களில் சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன.
இந்தக் கோயிலில் பங்குனி மாத வளர்பிறை வெள்ளி கிழமை துவங்கி வியாழக்கிழமை வரை வரையிலான ஏழு நாட்கள் சிறப்பு பங்குனி திருவிழா நடைபெறுகிறது.

== அடிப்படை வசதிகள் ==
== அடிப்படை வசதிகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/63056" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி