குப்பல்நத்தம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>CHANDRU PANDI
சிNo edit summary
imported>CHANDRU PANDI
சிNo edit summary
வரிசை 83: வரிசை 83:
== வரலாறு  ==
== வரலாறு  ==
{{Reflist}}
{{Reflist}}
[[குப்பல்நத்தம் "ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்|குப்பல்நத்தம் கிராமம் "ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்]] குப்பல்நத்தம்"கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் பழமையானது (13 ஆம் நூற்றாண்டு). பாண்டிய அரசர் - மன்னர் திருமலை நாயக்கரின் உதவியுடன் கட்டப்பட்டது .
'''குப்பல்நத்தம் ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்''' கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் பழமையானது (13 ஆம் நூற்றாண்டு). பாண்டிய அரசர் - மன்னர் திருமலை நாயக்கரின் உதவியுடன் கட்டப்பட்டது .


  குப்பல்நத்தம் கிராமப்பகுதியிலுள்ள காளப்பன்பட்டியில் ஒருமுறை மதுரைப்பகுதியை ஆண்ட திருமலைநாயக்கர் வந்து தங்கியிருந்தார், அப்போது அவருக்குக் குப்பல்நத்தம் கிராமத்தைச் சார்ந்த வெங்கிட்டி நாயக்கர் என்பவர் பாதகாணிக்கை வைத்து மரியாதை செய்தார். திருமலைநாயக்கர் அவருக்கு என்ன வேண்டும் என்று தெலுங்கு மொழியில் கேட்டபோது தனக்கு இப்பகுதிக்குரிய கிராமணி (நாட்டாண்மை) உத்தியோகம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வெங்கிட்டி நாயக்கரின் வேண்டுதலை ஏற்று திருமலைநாமக்கர் அவருக்கு கிராமணி வேலையும் மானியமும் ( அளித்துச் செப்புப்பட்டயமும் வழங்கியுள்ளார்.
'''சமணர் குடைவரைக்கோயில் ,பொய்யாமலை ,குப்பல்நத்தம்''':
 
<big><sup>''காலம்''  - கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு</sup></big>
 
சமணர் குடைவரைக்கோயில் 1100 ஆண்டுகள் பழமையானது.  கோவில்  தரையிலிருந்து 100 மீ. உயரத்தில் உள்ளது. தற்போது உள்ளுர் மக்களால் வைதீகக் கோயிலாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றது.தீர்த்தங்கரர் உருவங்களின் மீது எண்ணெய் பூசி, மஞ்சள், குங்குமப் பொட்டிட்டு வைதீகக் கடவுளர்களாக எண்ணி வழிபடுகின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஊர்த்திருவிழா நடைபெறும் போது இக்கோயிலில் பொங்கல் வைத்து படையல் செய்கின்றனர். மேலும் ஊரில் மழை பெய்யாவிட்டால், இவ்வூர் ஆண்கள் மட்டும் இக்கோயிலுக்குச் சென்று, ஆடு வெட்டி பலி கொடுத்து பூசை செய்து கும்பிடுகிறார்கள்
 
  '''குப்பல்நத்தம்''' கிராமப்பகுதியிலுள்ள காளப்பன்பட்டியில் ஒருமுறை மதுரைப்பகுதியை ஆண்ட திருமலைநாயக்கர் வந்து தங்கியிருந்தார், அப்போது அவருக்குக் குப்பல்நத்தம் கிராமத்தைச் சார்ந்த வெங்கிட்டி நாயக்கர் என்பவர் பாதகாணிக்கை வைத்து மரியாதை செய்தார். திருமலைநாயக்கர் அவருக்கு என்ன வேண்டும் என்று தெலுங்கு மொழியில் கேட்டபோது தனக்கு இப்பகுதிக்குரிய கிராமணி (நாட்டாண்மை) உத்தியோகம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வெங்கிட்டி நாயக்கரின் வேண்டுதலை ஏற்று திருமலைநாமக்கர் அவருக்கு கிராமணி வேலையும் மானியமும் ( அளித்துச் செப்புப்பட்டயமும் வழங்கியுள்ளார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/63925" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி