குப்பல்நத்தம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
குப்பல்நத்தம் ஊராட்சி (மூலத்தை காட்டு)
09:25, 13 திசம்பர் 2022 இல் நிலவும் திருத்தம்
, 13 திசம்பர் 2022தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>CHANDRU PANDI No edit summary |
imported>CHANDRU PANDI No edit summary |
||
வரிசை 85: | வரிசை 85: | ||
'''குப்பல்நத்தம் ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்''' கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் பழமையானது (13 ஆம் நூற்றாண்டு). மன்னர் திருமலை நாயக்கரின் உதவியுடன் கட்டப்பட்டது . | '''குப்பல்நத்தம் ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்''' கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் பழமையானது (13 ஆம் நூற்றாண்டு). மன்னர் திருமலை நாயக்கரின் உதவியுடன் கட்டப்பட்டது . | ||
''' | '''குப்பல்நத்தம் பொய்கைமலை சமணக் குகைக் கோவில்''' | ||
<big><sup>''காலம்'' - கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு</sup></big> | <big><sup>''காலம்'' - கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு</sup></big> | ||
குப்பல்நத்தம் பொய்கைமலை சமணக் கோவில் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், குப்பல்நத்தம் மற்றும் பரமன்பட்டி கிராமங்களின் அருகே உள்ள பொய்கைமலை குன்றில் அமைந்துள்ளது. இவ்வூர் மரபுவழி வணிகப் பாதையில் அமைந்துள்ளது. இது ஒரு குடைவரைக் கோவிலாகும் | |||
இங்கு செதுக்கப்பட்டுள்ள தீர்த்தங்கரர்கள் சிற்பத்தின் கீழே பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இங்கு செதுக்கப்பட்டுள்ள தீர்த்தங்கரர்களின் ஐந்து திருமேனிகளை ஐந்து அடியார்கள் செய்து வழங்கியுள்ளனர் என்ற செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. இந்த ஐவருள் ஒருவர் பெண் அடியராவார்.[1] == சமணக் குகையின் காலம் பொய்கைமலையில் அமைந்துள்ள இக்குகைக் கோவில் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.[1] கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டுகளில் சமண சமயத்தை மீண்டும் தமிழ்நாட்டில் பரப்பிய அச்சணந்தி எனும் சமண சமயத் துறவி காலத்தில் இந்தப் புடைப்புச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன | |||
'''குப்பல்நத்தம்''' கிராமப்பகுதியிலுள்ள காளப்பன்பட்டியில் ஒருமுறை மதுரைப்பகுதியை ஆண்ட திருமலைநாயக்கர் வந்து தங்கியிருந்தார், அப்போது அவருக்குக் குப்பல்நத்தம் கிராமத்தைச் சார்ந்த வெங்கிட்டி நாயக்கர் என்பவர் பாதகாணிக்கை வைத்து மரியாதை செய்தார். திருமலைநாயக்கர் அவருக்கு என்ன வேண்டும் என்று தெலுங்கு மொழியில் கேட்டபோது தனக்கு இப்பகுதிக்குரிய கிராமணி (நாட்டாண்மை) உத்தியோகம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வெங்கிட்டி நாயக்கரின் வேண்டுதலை ஏற்று திருமலைநாமக்கர் அவருக்கு கிராமணி வேலையும் மானியமும் ( அளித்துச் செப்புப்பட்டயமும் வழங்கியுள்ளார். | '''குப்பல்நத்தம்''' கிராமப்பகுதியிலுள்ள காளப்பன்பட்டியில் ஒருமுறை மதுரைப்பகுதியை ஆண்ட திருமலைநாயக்கர் வந்து தங்கியிருந்தார், அப்போது அவருக்குக் குப்பல்நத்தம் கிராமத்தைச் சார்ந்த வெங்கிட்டி நாயக்கர் என்பவர் பாதகாணிக்கை வைத்து மரியாதை செய்தார். திருமலைநாயக்கர் அவருக்கு என்ன வேண்டும் என்று தெலுங்கு மொழியில் கேட்டபோது தனக்கு இப்பகுதிக்குரிய கிராமணி (நாட்டாண்மை) உத்தியோகம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வெங்கிட்டி நாயக்கரின் வேண்டுதலை ஏற்று திருமலைநாமக்கர் அவருக்கு கிராமணி வேலையும் மானியமும் ( அளித்துச் செப்புப்பட்டயமும் வழங்கியுள்ளார். |