புதுக்கோட்டை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{dablink|இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய புதுக்கோட்டை கட்டுரையைப் பார்க்க.}} {| class="toccolours" border="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 12: வரிசை 12:
|- style="vertical-align:top;"
|- style="vertical-align:top;"
|- align="center"
|- align="center"
| colspan="2" | [[படிமம்:Pudukottai in Tamil Nadu (India).svg|240px]]<br />புதுக்கோட்டை மாவட்டம்: அமைந்துள்ள இடம்   
| colspan="2" | [[படிமம்:Pudukottai in Tamil Nadu (India).svg.png|240px]]<br />புதுக்கோட்டை மாவட்டம்: அமைந்துள்ள இடம்   
|- style="vertical-align:top;"
|- style="vertical-align:top;"
| style="vertical-align:top" | '''[[நாடு]]'''

வரிசை 18: வரிசை 18:
|- style="vertical-align:top;"
|- style="vertical-align:top;"
| style="vertical-align:top" | '''[[மாநிலம்]]'''

|[[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]
|[[File:TamilNadu Logo.svg.png|22px]] [[தமிழ்நாடு]]
|- style="vertical-align:top;"
|- style="vertical-align:top;"
| style="vertical-align:top" | '''[[தலைநகரம்]]'''

வரிசை 116: வரிசை 116:
* மேலும் [[பலாப்பழம்]] உற்பத்தியில் அந்த பகுதியே மிகவும் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக [[வடகாடு]], மாங்காடு, அனவயல், கொத்தமங்கலம், செரியலூர் ஊராட்சி, கீரமங்கலம், [[நெடுவாசல் கிழக்கு ஊராட்சி]], புள்ளான்விடுதி குளமங்கலம் போன்ற பகுதிகளாகும்.

== வரலாறு ==
== வரலாறு - வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ==
=== வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ===
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் [[குருவிகொண்டான்பட்டி ஊராட்சி|குருவிக்கொண்டான் பட்டியில்]] கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். [[புதுக்கோட்டை]]யைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

வரிசை 150: வரிசை 149:
மேலே கூறியவற்றிலிருந்து [[புதுக்கோட்டை]]ப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலகட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலகட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.

=== தமிழி கல்வெட்டு ===
== தமிழி கல்வெட்டு ==
பிராமி ([[தமிழி]]) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 200 முதல் [[பொது ஊழி|பொ.ஊ.]] 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. [[சித்தன்னவாசல்]] ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.

வரிசை 186: வரிசை 185:
இம்மாவட்டம் சங்க காலத்தில் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்தாலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய சில பகுதிகள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சில ஊர்களின் பெயர்களின் தொடக்கத்தில் காணப்படும் கிள்ளி, வளவன் ஆகிய சோழர்களின் பட்டங்களைக் கொண்டு இதனை அறியலாம்.

=== புதுக்கோட்டையில் ரோமாபுரி ===
== புதுக்கோட்டையில் ரோமாபுரி ==
[[File:AugustusCoinPudukottaiHoardIndia.jpg|200px|thumb|left]]

வரிசை 222: வரிசை 221:
நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை பாதுகாக்கப்பட்டு சென்னை,புதுக்கோட்டை  அருங்காட்சியங்களில்  வைக்கப்பட்டுள்ளன.

=== களப்பிரர் ஆட்சி(சுமார் பொ.ஊ. 300 - பொ.ஊ. 590) ===
== களப்பிரர் ஆட்சி(சுமார் பொ.ஊ. 300 - பொ.ஊ. 590) ==
பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் பொ.ஊ. 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

=== முதல் பாண்டியப் பேரரசு ===
== முதல் பாண்டியப் பேரரசு ==
புதுக்கோட்டை பகுதி பாண்டியன் [[கடுங்கோன்|கடுங்கோனின்]] ஆளுகைக்குட்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் [[ரணதீரன்]] (பொ.ஊ. 710 - 740), [[பராந்தகன்|மாறன் சடையன்]] (பொ.ஊ. 765 - 815), [[சீவல்லபன்|ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன்]](இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), [[வரகுணன்|வரகுணவர்மன் (பொ.ஊ. 862 - 880)]] வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது.

=== பல்லவர் ===
== பல்லவர் ==
புதுக்கோட்டைப் பகுதியில் பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. [[இரண்டாம் நந்திவர்மன்|இரண்டாம் நந்திவர்ம பல்லவனின்]] (பொ.ஊ. 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தந்திவர்மன் (பொ.ஊ. 775 - 826), நிருபதுங்கவர்மன் (பொ.ஊ. 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

=== முத்தரையர் ===
== முத்தரையர் ==
[[தமிழகம்|தமிழகத்து]] வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் [[முத்தரையர்]] குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள [[முத்தரையர்]] காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.

முற்காலத்தில் பெருநிலக்கிழார்களாக வாழ்ந்துவந்த [[முத்தரையர்]] தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[புதுக்கோட்டை]] பகுதிகளில் [[பல்லவர்|பல்லவ]] மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.

=== புதுக்கோட்டை தொண்டைமான்கள் ===
== புதுக்கோட்டை தொண்டைமான்கள் ==
{{முதன்மை|புதுக்கோட்டை சமஸ்தானம்}}
{{முதன்மை|புதுக்கோட்டை சமஸ்தானம்}}

வரிசை 261: வரிசை 260:
{{historical populations|11=1901|12=547620|13=1911|14=583413|15=1921|16=607933|17=1931|18=5,73,642|19=1941|20=6,22,706|21=1951|22=7,04,102|23=1961|24=7,50,461|25=1971|26=9,47,351|27=1981|28=11,56,813|29=1991|30=13,27,148|31=2001|32=14,59,601|33=2011|34=16,18,345|percentages=on|footnote=ஆதாரம்:<ref>[http://www.censusindia.gov.in/2011census/PCA/A2_Data_Table.html Decadal Variation In Population Since 1901]</ref>|align=middle}}

== மாவட்ட நிர்வாகம் ==
== மாவட்ட நிர்வாகம் - வருவாய் நிர்வாகம் ==
=== வருவாய் நிர்வாகம் ===
இம்மாவட்டம் புதுக்கோட்டை,  அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் என மூன்று [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 12 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 45 உள்வட்டங்களும், 763 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டுள்ளது.<ref>[https://pudukkottai.nic.in/revenue-administration/ புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref>

=== உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் ===
== உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் ==
இம்மாவட்டம் 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களையும்]]<ref>{{Cite web |url=http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=22 |title=புதுக்கோட்டை மாவட்ட 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் |access-date=2019-02-08 |archive-date=2015-07-08 |archive-url=https://web.archive.org/web/20150708090724/http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=22 |url-status=dead }}</ref>

, 497 [[கிராம ஊராட்சி]]களையும் கொண்டது.<ref>[https://pudukkottai.nic.in/development/ புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்]</ref> மேலும் [[புதுக்கோட்டை]] மற்றும் [[அறந்தாங்கி]] என இரண்டு [[நகராட்சி]]களையும் மற்றும் 8 [[பேரூராட்சி]]களையும் கொண்டுள்ளது.<ref>[https://pudukkottai.nic.in/local-bodies/ புதுக்கோட்டை மாவட்ட நகராட்சிகளும்; பேரூராட்சிகளும்]</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/67833" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி