கொத்தவாசல் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→சிற்றூர்கள்
imported>InternetArchiveBot (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5) |
|||
வரிசை 70: | வரிசை 70: | ||
# கொத்தவாசல் | # கொத்தவாசல் | ||
# கோவில்தோப்பு | # கோவில்தோப்பு | ||
# மேலருத்ரகங்கை | # மேலருத்ரகங்கை -திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொத்தவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட ஓர் சிற்றுராக ருத்திரகங்கை ('''ந.க.தொ.1-186)''' உள்ளது. நன்னிலம் நகரப்பகுதியில் இருந்து தோராயமாக 9 கி.மீ வடகிழக்கு திசையில் பூந்தோட்டம் என்ற சிறு நகரப்பகுதிக்கு கிழக்காக அரசலாற்றின் தென்கரையில் அமையப் பெற்றுள்ளது. இவ்வூரில் ”ஆபத்சகாயேசுவரர்” என்ற பெயரில் சைவக்கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் உள்ள கல்வெட்டின் வாயிலாக இக்கோயிலின் இறைவனது இடைக்கால பெயர் ”விக்கரம சோழிஸ்வரமுடையார்” என்று அறியமுடிகிறது. மேலும் இவ்வூர் அம்பர்நாட்டின் கீழ் கூற்றுப் பகுதியில் திருச்சிற்றம்பலம் ('''ந.க.தொ.1-186)''' என்ற பெயரில் இருந்ததையும் அறியமுடிகிறது இவ்வூர் விக்கிரமசோழன் காலத்தில் இருந்து சிறப்புடன் விளங்கியுள்ளதை அறியமுடிகிறது. இக்கோயிலுக்கு அச்சுதமங்கலத்து எல்லைக்குத் தெற்கில், நிலமும், புளியங்கொல்லை நத்தமும் நத்தத்தின் அருகில், பிடாரிகோயிலும், அதற்குறிய நிலமும் இருந்தததை கி.பி.2 - 13 - ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளால் அறிய முடிகிறது . இப் புளியங்கொல்லை நத்தத்திற்கு அருகிலேயே குடியிருப்பு நத்தமும் இருந்திருக்கிறது. | ||
<!--tnrd-habit--> | <!--tnrd-habit--> | ||