கே. டி. காந்திராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox artist | honorific_prefix = | name = கே. டி. காந்திராசன் | honorific_suffix = | image = காந்திராசன்.jpg | image_size = | alt = | caption = | native_name = | native_name_lang = | birth_name = <!-- only use if different from name --> | b..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 46: வரிசை 46:
[[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 35 கி.மீ. தொலைவில் [[திருக்கோயிலூர்|திருக்கோயிலூருக்கு]] அருகிலுள்ள [[கொல்லூர்|கொல்லூரில்]] ஒரு பெரிய [[கல்திட்டை|டாவுல்மன்]] அமைப்பைக் கண்டறிந்துள்ளார் காந்திராசன். [[பாறை ஓவியம்|பாறை ஓவியங்கள்]] (petroglyph) வரையப்பட்டுள்ள  [[டாவுல்மன்]] தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே இரண்டாவது முறை.<ref>{{Cite web |url=http://beta.thehindu.com/news/national/article22589.ece?homepage=true |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-09-20 |archive-date=2009-09-27 |archive-url=https://web.archive.org/web/20090927010809/http://beta.thehindu.com/news/national/article22589.ece?homepage=true |url-status=dead }}</ref> கொல்லூர் [[டோல்மன்|டோல்மனில்]] மொத்தம் நான்கு [[பாறை ஓவியம்|பாறை ஓவியங்கள்]] வரையப்பட்டுள்ளன.

==பிற கண்டுபிடிப்புகள்==
<h1>பிற கண்டுபிடிப்புகள்</h1>

===மே 2009===
==மே 2009==

[[நீலகிரி மாவட்டம்]] [[மோயாறு]] நதியை ஒட்டிய கள்ளம்பாளையத்தின் அருகிலுள்ள பேருதொரப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட [[கல்திட்டை|டோல்மன்]] வகை [[நினைவுக்கல்]]லில் [[பாறை ஓவியம்|பாறை ஓவியங்கள்]] செதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கி.மு. 1000 முதல் கி.மு.300 வரையிலான கற்கால கட்டத்தில் (megalithic period) செதுக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த நினைவுக்கல் வட்ட வடிவத்தில் இருப்பது சிறப்பு; பொதுவாக டோல்மன்கள் செவ்வக வடிவில் உள்ளவை. இது ஒரு அரிய, அசாத்தியமான கண்டுபிடிப்பு என்று கூறுகிறார் இந்த மீட்பு-ஆராய்ச்சியைத் தலைமையேற்று நடத்தி வரும் கே.டி.காந்திராஜன்.<ref>{{Cite web |url=http://www.hindu.com/2009/05/24/stories/2009052457142000.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2010-08-03 |archive-date=2009-06-02 |archive-url=https://web.archive.org/web/20090602092603/http://www.hindu.com/2009/05/24/stories/2009052457142000.htm |url-status=dead }}</ref>

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/6927" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி