32,497
தொகுப்புகள்
("{{தகவற்சட்டம் நபர் | honorific_prefix = | name = வீர சந்தானம்<!-- include middle initial, if not specified in birth_name --> | honorific_suffix = | image =வீரசந்தானம்.jpg<!-- use the image's pagename; do not include the "File:" or "Image:" prefix, and do not use brac..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 46: | வரிசை 46: | ||
வீர சந்தானம் [[தஞ்சை மாவட்டம்]] [[கும்பகோணம்]] அருகில் [[உப்பிலியப்பன் கோயில் |திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில்]] என்னும் ஊரில் பிறந்தார். தந்தை வீரமுத்து ஒரு கூலித் தொழிலாளி. தாயார் பொன்னம்மாள். | வீர சந்தானம் [[தஞ்சை மாவட்டம்]] [[கும்பகோணம்]] அருகில் [[உப்பிலியப்பன் கோயில் |திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில்]] என்னும் ஊரில் பிறந்தார். தந்தை வீரமுத்து ஒரு கூலித் தொழிலாளி. தாயார் பொன்னம்மாள். | ||
==கல்வி== | |||
கல்லூரிப் படிப்பினைக் கும்பக்கோணம் அரசு கலைக் கல்லூரியிலும், அதைத் தொடர்ந்து மேல் படிப்பு சென்னையிலும் கற்றார். சந்தானத்தின் இளமைக் காலம் பெரும்பாலும் கோயில்களில் கழிந்தது. கோயில்களில் காணப்படும் சிற்பங்களைக் கண்டு கோடுகளையும், சுவர் ஓவியங்களையும் பார்த்து நகல் எடுத்து தம் ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டார். இராசத்தானில் பனசுதலி வித்யா பீடம் பல்கலைக்கழகத்தில் பிரசுகோ என்னும் சிறப்பு சுவரோவியக் கலையில் பயிற்சி பெற்றார். அவ்வமயம் இத்தாலி, செய்ப்பூர் அசந்தா வகை ஓவியங்களின் செய்முறையை தேவன்கி சர்மா என்பவரிடம் கற்றுக்கொண்டார். புகழ் பெற்ற சிற்பக் கலைஞர் [[தனபால் (ஓவியர்)]] இவர் படிக்கும்போது பொருளியல் சூழலைச் சரி செய்தார். இளம் அகவையில் பள்ளி நாடகத்தில் நடித்தும் உள்ளார். | கல்லூரிப் படிப்பினைக் கும்பக்கோணம் அரசு கலைக் கல்லூரியிலும், அதைத் தொடர்ந்து மேல் படிப்பு சென்னையிலும் கற்றார். சந்தானத்தின் இளமைக் காலம் பெரும்பாலும் கோயில்களில் கழிந்தது. கோயில்களில் காணப்படும் சிற்பங்களைக் கண்டு கோடுகளையும், சுவர் ஓவியங்களையும் பார்த்து நகல் எடுத்து தம் ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டார். இராசத்தானில் பனசுதலி வித்யா பீடம் பல்கலைக்கழகத்தில் பிரசுகோ என்னும் சிறப்பு சுவரோவியக் கலையில் பயிற்சி பெற்றார். அவ்வமயம் இத்தாலி, செய்ப்பூர் அசந்தா வகை ஓவியங்களின் செய்முறையை தேவன்கி சர்மா என்பவரிடம் கற்றுக்கொண்டார். புகழ் பெற்ற சிற்பக் கலைஞர் [[தனபால் (ஓவியர்)]] இவர் படிக்கும்போது பொருளியல் சூழலைச் சரி செய்தார். இளம் அகவையில் பள்ளி நாடகத்தில் நடித்தும் உள்ளார். | ||
==இறப்பு== | |||
வீரசந்தானம் சென்னையில் மனைவி, இரு மகள்களுடன் வசித்தார். இவரது மனைவின் பெயர் சாந்தி. இவர் 13 சூலை 2017 இல் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். <ref>ஓவியர் வீர சந்தானம் - கார்த்திகா வாசுதேவன் - தினமணி நாளிதழ் 17 சூலை 2017</ref> | வீரசந்தானம் சென்னையில் மனைவி, இரு மகள்களுடன் வசித்தார். இவரது மனைவின் பெயர் சாந்தி. இவர் 13 சூலை 2017 இல் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். <ref>ஓவியர் வீர சந்தானம் - கார்த்திகா வாசுதேவன் - தினமணி நாளிதழ் 17 சூலை 2017</ref> | ||
தொகுப்புகள்