கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kanags
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்| நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] உள்ள11 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]]  ஒன்றாகும்.  [[கொள்ளிடம்]] ஊராட்சி ஒன்றியத்தில் 42 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. <ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=19 Nagappattinam District]</ref>   <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/16-Nagapattinam.pdf  CENSUS OF NAGAPATTINAM DISTRICT  PANCHAYAT UNIONS]</ref>
'''கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம்''' , [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்| நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] உள்ள பதின்னொன்று [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]]  ஒன்றாகும். கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி இரண்டு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களை]] கொண்டுள்ளது. <ref>http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=19</ref>இவ்வூராட்சி  ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[கொள்ளிடம்|கொள்ளிடத்தில்]] இயங்குகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி,  [[கொள்ளிடம்]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,37,871 ஆகும்.  அதில்  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதிமக்களின்]] தொகை 52,154 ஆக உள்ளது.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை  517 ஆக உள்ளது.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி,  [[கொள்ளிடம்]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,37,871 ஆகும்.  அதில்  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் இன மக்களின்]] தொகை 52,154 ஆக உள்ளது.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை  517 ஆக உள்ளது.
 
==ஊராட்சி மன்றங்கள்==
==பஞ்சாயத்து கிராமங்கள்==
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=19&blk_name=Kollidam&dcodenew=14&drdblknew=11</ref>
{{refbegin|3}}
* [[வேட்டங்குடி ஊராட்சி|வேட்டங்குடி]]
* [[வடரெங்கம் ஊராட்சி|வடரெங்கம்]]
* [[வடகால் ஊராட்சி|வடகால்]]
* [[உமையாள்பதி ஊராட்சி|உமையாள்பதி]]
* [[திருமுல்லைவாசல் ஊராட்சி|திருமுல்லைவாசல்]]
* [[திருக்கருகாவூர் ஊராட்சி|திருக்கருகாவூர்]]
* [[தாண்டவன்குளம் ஊராட்சி|தாண்டவன்குளம்]]
* [[சோதியக்குடி ஊராட்சி|சோதியக்குடி]]
* [[சீயாளம் ஊராட்சி|சீயாளம்]]
* [[புத்தூர் ஊராட்சி|புத்தூர்]]
* [[புளியந்துரை ஊராட்சி|புளியந்துரை]]
* [[புதுப்பட்டினம் ஊராட்சி|புதுப்பட்டினம்]]
* [[பன்னங்குடி ஊராட்சி|பன்னங்குடி]]
* [[பழையபாளையம் ஊராட்சி|பழையபாளையம்]]
* [[பச்சைபெருமாநல்லூர் ஊராட்சி|பச்சைபெருமாநல்லூர்]]
* [[ஓதவந்தான்குடி ஊராட்சி|ஓதவந்தான்குடி]]
* [[ஒலையாம்புத்தூர் ஊராட்சி|ஒலையாம்புத்தூர்]]
* [[நல்லவிநாயகபுரம் ஊராட்சி|நல்லவிநாயகபுரம்]]
* [[முதலைமேடு ஊராட்சி|முதலைமேடு]]
* [[மாதிரவேளூர் ஊராட்சி|மாதிரவேளூர்]]
* [[மகேந்திரபள்ளி ஊராட்சி|மகேந்திரபள்ளி]]
* [[மகாராஜபுரம் ஊராட்சி|மகாராஜபுரம்]]
* [[மாதானம் ஊராட்சி|மாதானம்]]
* [[குன்னம் ஊராட்சி|குன்னம்]]
* [[கூத்தியம்பேட்டை ஊராட்சி|கூத்தியம்பேட்டை]]
* [[கீழமாத்தூர் ஊராட்சி|கீழமாத்தூர்]]
* [[காட்டூர் ஊராட்சி|காட்டூர்]]
* [[கடவாசல் ஊராட்சி|கடவாசல்]]
* [[எருக்கூர் ஊராட்சி|எருக்கூர்]]
* [[எடமணல் ஊராட்சி|எடமணல்]]
* [[ஆர்பாக்கம் ஊராட்சி|ஆர்பாக்கம்]]
* [[அரசூர் ஊராட்சி|அரசூர்]]
* [[ஆரப்பள்ளம் ஊராட்சி|ஆரப்பள்ளம்]]
* [[ஆலங்காடு ஊராட்சி|ஆலங்காடு]]
* [[ஆலாலசுந்தரம் ஊராட்சி|ஆலாலசுந்தரம்]]
* [[அளக்குடி ஊராட்சி|அளக்குடி]]
* [[அகரவட்டாரம் ஊராட்சி|அகரவட்டாரம்]]
* [[அகரஎலத்தூர் ஊராட்சி|அகரஎலத்தூர்]]
* [[ஆச்சால்புரம் ஊராட்சி|ஆச்சால்புரம்]]
* [[ஆணைகாரன்சத்திரம் ஊராட்சி|ஆணைகாரன்சத்திரம்]]
* [[கோபாலசமுத்திரம் ஊராட்சி|கோபாலசமுத்திரம்]]
* [[கொடியம்பாளையம் ஊராட்சி|கொடியம்பாளையம்]]
{{refend}}


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/70561" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி