அசிக்காடு ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Shriheeran No edit summary |
imported>Kanags No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''அசிக்காடு''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகை மாவட்டம்|நாகை மாவட்டத்தில்]] [[குத்தாலம்|குத்தாலம் வட்டத்திற்கு]] உட்பட்ட கிராமம் ஆகும். இது [[பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)]] க்கு உட்பட்டது.முருகன் தோட்டம், செங்குடி ஆகிய ஊர்களை உள்ளடக்கிய ஊராட்சி ஆகும். | '''அசிக்காடு''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகை மாவட்டம்|நாகை மாவட்டத்தில்]] [[குத்தாலம்|குத்தாலம் வட்டத்திற்கு]] உட்பட்ட கிராமம் ஆகும். இது [[பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)]] க்கு உட்பட்டது.முருகன் தோட்டம், செங்குடி ஆகிய ஊர்களை உள்ளடக்கிய ஊராட்சி ஆகும். | ||
கிழக்கில் கோவங்குடியும், மேற்கில் [[தேரழுந்தூர்|தேரழந்தூரும்]], வடக்கில் மல்லியமும், தெற்கில் செங்குடியும் உள்ளன. [[மயிலாடுதுறை]]யிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுவர்ணகிரீசுவரர் ஆலயம் இந்தக் கிராமத்தின் நடுவில் அமைந்துள்ளது. | கிழக்கில் கோவங்குடியும், மேற்கில் [[தேரழுந்தூர்|தேரழந்தூரும்]], வடக்கில் மல்லியமும், தெற்கில் செங்குடியும் உள்ளன. [[மயிலாடுதுறை]]யிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுவர்ணகிரீசுவரர் ஆலயம் இந்தக் கிராமத்தின் நடுவில் அமைந்துள்ளது. | ||
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] | [[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |