கீழத்தானியம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→படங்கள்
imported>சுப. இராஜசேகர் சிNo edit summary |
imported>சுப. இராஜசேகர் |
||
வரிசை 109: | வரிசை 109: | ||
== படங்கள் == | == படங்கள் == | ||
[[படிமம்:பெரிய குளம் 1.jpg|thumb]] | [[படிமம்:பெரிய குளம் 1.jpg|thumb]] | ||
== பறவைகள் == | |||
இங்கு [[சிட்டுக்குருவி]], [[கருஞ்சிட்டு]], [[பன்றிக்குருவி]], [[ஊதாப்பிட்டத் தேன்சிட்டு]], [[நீலக்கண்ணி]], [[வைரி]], [[ஊதாத் தேன்சிட்டு]], [[சாம்பல் கதிர்க்குருவி]], [[குளத்துக் கொக்கு]], [[கருங்கொட்டு கதிர்க்குருவி]], [[மணிப்புறா]], [[சிவப்பு மூக்கு ஆள்காட்டி]], [[மஞ்சள் மூக்கு ஆள்காட்டி]], [[புதர் வானம்பாடி]], [[வண்ணாத்திக்குருவி]], [[கருங்கொண்டை நாகணவாய்]], [[சுடலைக் குயில்]], [[பச்சைக்கிளி]], [[சாதாரண மைனா]], [[இரட்டைவால் குருவி]], [[செங்குதக் கொண்டைக்குருவி]], [[வரி வாலாட்டிக் குருவி]], [[சின்னக் கொக்கு]], [[புள்ளிச் சில்லை]], [[கொண்டலாத்தி]], [[நெல்வயல் நெட்டைக்காலி]], [[கம்புள் கோழி]], [[அரசவால் ஈப்பிடிப்பான்]], [[பனங்காடை]], [[வெண்தொண்டை மீன்கொத்தி]], [[வெண்தொண்டைச் சில்லை]], [[கார்வெண் மீன்கொத்தி]] மற்றும் [[செம்போத்து]] ஆகிய 33 பறவையினங்கள் காணப்படுகின்றன.<ref>[https://media.ebird.org/catalog?mediaType=photo&userId=USER994296 ஈபேர்டு இணையத்தில் இவ்வூராட்சியில் காணப்படும் பறவைகளின் பட்டியல் படங்களுடன்]</ref> | |||
== சான்றுகள் == | == சான்றுகள் == |