காமன்கோட்டை ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kamankottai
சிNo edit summary
imported>Kamankottai
No edit summary
வரிசை 34: வரிசை 34:
1940 ஆம் வருடம் காளியப்ப பிள்ளை என்பவரது பெயரில் காமன்கோட்டை கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி துவங்கப்பட்டது. இந்த காளியப்பபிள்ளை அரசு உயர்நிலை பள்ளிக்கு காமன்கோட்டை கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமானோர் கல்வி கற்க வருகை தந்தனர். இந்த பள்ளி துவங்கப்பட்டது 75 வருடங்களுக்கு பின்னர் தமிழக அரசினால் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பயின்ற ஏராளமான மாணவர்கள் தற்போது அனைத்து துறைகளிலும் வாகை சூடியுள்ளனர்.
1940 ஆம் வருடம் காளியப்ப பிள்ளை என்பவரது பெயரில் காமன்கோட்டை கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி துவங்கப்பட்டது. இந்த காளியப்பபிள்ளை அரசு உயர்நிலை பள்ளிக்கு காமன்கோட்டை கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமானோர் கல்வி கற்க வருகை தந்தனர். இந்த பள்ளி துவங்கப்பட்டது 75 வருடங்களுக்கு பின்னர் தமிழக அரசினால் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பயின்ற ஏராளமான மாணவர்கள் தற்போது அனைத்து துறைகளிலும் வாகை சூடியுள்ளனர்.


இந்த பள்ளியின் மைதானத்திற்குள் 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலமரம் ஒன்று இந்நாள் வரை கம்பீரமாக நின்று காமன்கோட்டையின் அடையாளத்தை பறை சாற்றுகின்றது.
இந்த பள்ளியின் மைதானத்திற்குள் 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலமரம் ஒன்று இந்நாள் வரை கம்பீரமாக நின்று காமன்கோட்டையின் அடையாளத்தை பறை சாற்றுகின்றது.  


Education Schools Colleges:one primary school and one Kaliappapillai Govt high school are there from 1940. The high school under the District board once was one among the famous schools in Ramnad Dist. Leaving the Rajah high school Ramnad, and Chettiar high school Paramakudi, this was the only school available with well capable and dedicated teaching facilities to cater the educational needs of thousands of rural students around Kamankottai. Students from Sathirakudi, Manjur, Manjakkollai, Mudalur, Gangaikondan, Pandiyur, Muthuvayal and so on. The name of Head Master instrumental for the growth of the institution during 1960-70 was one Mr. Vaithianathaiyer. He brought up the students community with discipline and made them to concentrate on studies. Many students from this school have occupied high level Govt, Bank, Judiciary positions. Some personalities like Mr. Chandrasekar (Actor Vijay father) and Director Adiyaman are from this school.
சினிமா துறையில் 1980 களில் இருந்து அனைத்து முன்னணி நடிகர் நடிகைகளையும், இன்றைய கால கட்டத்தில் உள்ள முன்னணி நட்சத்திரங்களையும் வைத்து இயக்கி பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் திரு. S. A. சந்திரசேகர் அவர்கள் கல்வி பயின்ற பள்ளி என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். திரு. S. A. சந்திரசேகர் அவர்கள், இன்றைய தலைமுறையில் உள்ள முன்னணி நடிகர்களில் அதிகப்படியான ரசிகர் கூட்டங்களை கொண்ட இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதே சினிமாத்துறையில் தமிழில், தலைமுறை, செர்ணமுகி, தொட்டசிணுங்கி, பிரியசகி மற்றும் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களான ஹிரித்திக், ஷாருகான் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படம் கண்ட இயக்குனர் திரு.K. S. அதியமான் அவர்கள் பயின்ற பள்ளி என்பது மேலும் சிறப்புமிக்க ஒன்று.
 
இது போன்று இந்த காளியப்பபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி இன்றுவரை பல திறமைமிக்க மாணவர்களை சமுதாயத்தில் அடையாளம் காட்டியுள்ளது. இப்பள்ளியில் பயின்ற பெரும்பாலோனோர் மத்திய மாநில அரசு பணிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Education Schools Colleges:one primary school and one Kaliappapillai Govt high school are there from 1940. The high school under the District board once was one among the famous schools in Ramnad Dist. Leaving the Rajah high school Ramnad, and Chettiar high school Paramakudi, this was the only school available with well capable and dedicated teaching facilities to cater the educational needs of thousands of rural students around Kamankottai. Students from Sathirakudi, Manjur, Manjakkollai, Mudalur, Gangaikondan, Pandiyur, Muthuvayal and so on. The name of Head Master instrumental for the growth of the institution during 1960-70 was one Mr. Vaithianathaiyer. He brought up the students community with discipline and made them to concentrate on studies. Many students from this school have occupied high level Govt, Bank, Judiciary positions. Some personalities like Mr. Chandrasekar (Actor Vijay father) and DirectoAdiyaman are from this school.


Festival :
Festival :
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/75829" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி