காமன்கோட்டை ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath சி (துப்புரவு ...) |
No edit summary |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
== சிறப்புகள் == | == சிறப்புகள் == | ||
இராமாநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் கால கட்டங்களில் சுதந்திரப்போபோராட்டம் நடைபெற்ற சமயங்களில் சுதந்திரப்போபோராட்டத்தில் ஈடுபட்ட திரு. K.கண்ணாயிரம்பிள்ளை, ரெட்டையன் மற்றும் K. S. இராமன் ஆகியோர் வாழ்ந்த கிராமமாகும். இவர்கள் வாழ்ந்த வீடு இக்கிராமத்தில் உள்ளது. மேலும் திரு. K. கண்ணாயிரம் பிள்ளை, ரெட்டையன், K. S. இராமன் மற்றும் | இராமாநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் கால கட்டங்களில் சுதந்திரப்போபோராட்டம் நடைபெற்ற சமயங்களில் சுதந்திரப்போபோராட்டத்தில் ஈடுபட்ட திரு. K.கண்ணாயிரம்பிள்ளை, ரெட்டையன் , அ.கோட்டுராக்கி , மற்றும் K. S. இராமன் ஆகியோர் வாழ்ந்த கிராமமாகும். இவர்கள் வாழ்ந்த வீடு இக்கிராமத்தில் உள்ளது. மேலும் திரு. K. கண்ணாயிரம் பிள்ளை, கோட்டுராக்கி, ரெட்டையன், K. S. இராமன் மற்றும் இவர்களின் காலகட்டங்களில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துக்கள் காமன்கோட்டையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. | ||
1940 ஆம் வருடம் காளியப்ப பிள்ளை என்பவரது பெயரில் காமன்கோட்டை அரசு உயர்நிலை பள்ளி துவங்கப்பட்டது. இந்த காளியப்பபிள்ளை அரசு உயர்நிலை பள்ளிக்கு காமன்கோட்டை கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமானோர் கல்வி கற்க வருகை தந்தனர். இந்த பள்ளி துவங்கப்பட்டது 75 வருடங்களுக்கு பின்னர் தமிழக அரசினால் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பயின்ற ஏராளமான மாணவர்கள் தற்போது அனைத்து துறைகளிலும் வாகை சூடியுள்ளனர். | 1940 ஆம் வருடம் காளியப்ப பிள்ளை என்பவரது பெயரில் காமன்கோட்டை அரசு உயர்நிலை பள்ளி துவங்கப்பட்டது. இந்த காளியப்பபிள்ளை அரசு உயர்நிலை பள்ளிக்கு காமன்கோட்டை கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமானோர் கல்வி கற்க வருகை தந்தனர். இந்த பள்ளி துவங்கப்பட்டது 75 வருடங்களுக்கு பின்னர் தமிழக அரசினால் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பயின்ற ஏராளமான மாணவர்கள் தற்போது அனைத்து துறைகளிலும் வாகை சூடியுள்ளனர். |