பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Booradleyp1
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள 19 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.  [[பனைமரத்துப்பட்டி]]  ஊராட்சி ஒன்றியத்தில் 20  பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.<ref>[http://tnmaps.tn.nic.in Salem district Panchayat Unions Map]</ref>
'''பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள பத்தொன்பது [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.  [[பனைமரத்துப்பட்டி]]  ஊராட்சி ஒன்றியம் இருபது [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களை]] கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] பனைமரத்துப்பட்டியில் அமைந்துள்ளது.<ref>http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=08</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி,  [[பனைமரத்துப்பட்டி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 95,579  ஆகும்.  அதில்  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 19,580  ஆக  உள்ளது.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]]  தொகை 6,589 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/07-Salem.pdf  SALEM DISTRICT]</ref>

==பஞ்சாயத்து கிராமங்கள்==
==ஊராட்சி மன்றங்கள்==
பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;
{{refbegin|3}}
#  குரல்நத்தம்
# பள்ளித்தேருப்பட்டி 
#  திப்பம்பட்டி
# அமனி கொண்டாலம்பட்டி
#  நெய்காரப்பட்டி 
#  தம்மநாயக்கன்பட்டி
#  தாசநாயக்கன்பட்டி 
#  கஜ்ஜல்நாயக்கன்பட்டி 
#  நழிக்கல்பட்டி
#  நிலவாராப்பட்டி 
# பாரப்பட்டி 
# அம்மாப்பாளையம் 
#  எரவடிவானியம்பாடி
#  மூக்குத்திப்பாளையம்
#  பெரமனூர் 
#  சந்தையூர் 
# சந்தையூர்  ஆட்டையம்பட்டி 
#  வழக்குட்டாப்பட்டி 
#  கம்மாலப்பட்டி 
#  தும்பலப்பட்டி
{{refend}}

==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/76703" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி