அச்சங்குன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Shanmugamp7
சி (Shanmugamp7 பயனரால் Achankuntram, அச்சங்குன்றம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: தமிழ்த் தலைப்பு)
imported>Shanmugamp7
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
அச்சங்குன்றம் கிராமம் தமிழக அரசில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் கீழ் வீரகேரளம் புதூர் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு பசுமையான கிராமம். எங்கள் கிராமம் பெயருக்கு ஏற்றார் போல் ஊரை சுற்றிலும் பசுமையான வேளாண்மை நில பகுதிகளும் குளிர்ந்த காற்று வீசும் மரங்களும் அமைந்துள்ளது. அதேபோல ஊரின் முக்கிய சிறப்பம்சமாக பல்வேறு சக்திவாய்ந்த கோவில்களும் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க கோவில்களான பெருமாள் சுவாமி கோவில், முத்தாரம்மன் கோவில், காளியம்மன் கோவில், மாட சுவாமி கோவில், கருப்பசுவாமி கோவில் ஆகியனவாகும்.
'''அச்சங்குன்றம்''' தமிழ்நாட்டின் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள  [[வீரகேரளம் புதூர்]] வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். ஊரின் முக்கிய சிறப்பம்சமாக பல்வேறு கோவில்களும் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க கோவில்களான பெருமாள் சுவாமி கோவில், முத்தாரம்மன் கோவில், காளியம்மன் கோவில், மாட சுவாமி கோவில், கருப்பசுவாமி கோவில் ஆகியனவாகும்.
      எங்கள் கிராமத்தில் பல்வேறு வகையான தொழில்களை செய்து வருகின்றார்கள். அவைகளில் வேளாண்மை முக்கிய தொழிலாகவும், கட்டிடம் கட்டவும், வியாபார வர்த்தக விற்பனை, மர வேலைபாடுகள் போன்றவற்றையும் முக்கிய தொழிலாக செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களும் பிற பொருள்களும் அருகிலுள்ள நகர பகுதிகளான சுரண்டை, ஆலங்குளம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. எனவே அந்த நகர் பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாக எங்கள் ஊர் கருதப்படுகின்றது.
==தொழில்கள்==
    எங்கள் ஊர் மக்களில் முந்தைய சந்ததியினர் படிப்பறிவில் குறைந்த அளவில் இருந்திருந்தாலும் தற்போது ஒரு இருபது ஆண்டு காலமாக படிப்பறிவு மிகுந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நமது ஊரில் தொடக்க கல்வியை தொடங்கிய மாணவ மாணவிகள் மேற்க்கல்வியை அருகிலுள்ள நகர பகுதிகளிலும் மேற்கொள்கின்றனர்.[http://achankuntram.hpage.com மேலும் தெரிந்துகொள்ள உள்நுழைக]
இக்கிராமத்தில் பல்வேறு வகையான தொழில்களை செய்து வருகின்றார்கள். அவைகளில் வேளாண்மை முக்கிய தொழிலாகவும், கட்டிடம் கட்டவும், வியாபார வர்த்தக விற்பனை, மர வேலைபாடுகள் போன்றவற்றையும் முக்கிய தொழிலாக செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களும் பிற பொருள்களும் அருகிலுள்ள நகர பகுதிகளான சுரண்டை, ஆலங்குளம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/80863" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி