அச்சங்குன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→தொழில்கள்
imported>Booradleyp No edit summary |
imported>Booradleyp |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
==தொழில்கள்== | ==தொழில்கள்== | ||
இக்கிராமத்தினர் பல்வேறு வகையான தொழில்களை செய்து வருகின்றார்கள். வேளாண்மையை முக்கிய தொழிலாகவும், கட்டிடம் கட்டுதல், வியாபார வர்த்தக விற்பனை மற்றும் மர வேலைப்பாடுகள் செய்தல் போன்ற பிற தொழில்களையும் செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களும் பிற பொருள்களும் அருகிலுள்ள நகரப் பகுதிகளான சுரண்டை, ஆலங்குளம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. | |||
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] | [[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]] |