அச்சங்குன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,754 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  29 செப்டம்பர் 2024
Reference edited with ProveIt #proveit
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>Arularasan. G
(Reference edited with ProveIt #proveit)
 
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox settlement
'''அச்சங்குன்றம்''' தமிழ்நாட்டின் [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில்]] உள்ள  [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம் புதூர் வட்டத்தில்]] அமைந்துள்ள  [[ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்|ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ள ஒரு கிராமம் ஆகும். ஊரின் முக்கிய சிறப்பம்சமாக பல்வேறு கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க கோவில்கள்  முத்தாரம்மன் கோவில், காளியம்மன் கோவில், மாட சுவாமி கோவில், கருப்பசுவாமி கோவில் ஆகியனவாகும்.
| name                    = அச்சங்குன்றம்
| native_name            =
| native_name_lang        =
| other_name              =
| nickname                =
| settlement_type        = சிற்றூர்
| image_skyline          =
| image_alt              =
| image_caption          =
| pushpin_map            = <!--India Tamil Nadu-->
| pushpin_label_position  = right
| pushpin_map_alt        =
| pushpin_map_caption    = Location in Tamil Nadu, India
| latd                    =
| latm                    =
| lats                    =
| latNS                  = N
| longd                  =
| longm                  =
| longs                  =
| longEW                  = E
| coordinates_display    = inline,title
| subdivision_type        = நாடு
| subdivision_name        = {{flag|இந்தியா}}
| subdivision_type1      = [[மாநிலம்]]
| subdivision_name1      = [[தமிழ்நாடு]]
| subdivision_type2      = [[மாவட்டம்]]
| subdivision_name2      = [[தென்காசி மாவட்டம்|தென்காசி]]
| established_title      = <!-- Established -->
| established_date        =
| founder                =
| named_for              =
| government_type        =
| governing_body          =
| leader_title            = ஊராட்சித் தலைவர்
| leader_name            =
| unit_pref              = Metric
| area_footnotes          =
| area_rank              =
| area_total_km2          =
| elevation_footnotes    =
| elevation_m            =
| population_total        =
| population_as_of        = 2011
| population_rank        =
| population_density_km2  = auto
| population_demonym      =
| population_footnotes    =
| demographics_type1      = மொழிகள்
| demographics1_title1    = அதிகாரப்பூர்வமாக
| demographics1_info1    = [[தமிழ்]]
| timezone1              = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1            = +5:30
| postal_code_type        =  [[அஞ்சல் குறியீட்டு எண்]]
| postal_code            =  627861
| registration_plate      =
| website                =
| footnotes              =
}}
'''அச்சங்குன்றம்''' (''Achankuttam'') தமிழ்நாட்டின் [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில்]] உள்ள  [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம் புதூர் வட்டத்தில்]] அமைந்துள்ள  [[ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்|ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில்]] உள்ள ஒரு கிராமம் ஆகும்.
 
== அமைவிடம் ==
இந்த ஊரானது [[திருநெல்வேலி]]யிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், ஆலங்குளத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான [[சென்னை]]யில் இருந்து  639 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
 
== மக்கள் வகைபாடு ==
இந்த கிராமத்தில் 1047 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4072 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2015 (49.5 % ) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2057 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 72.9 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.<ref>{{Cite magazine |title=Achankuttam Village |url=http://www.onefivenine.com/india/villages/Tirunelveli/Alangulam/Achankuttam?fb_comment_id=10150240633804053_23070519}}</ref>


==தொழில்கள்==
==தொழில்கள்==
இக்கிராமத்தினர் பல்வேறு வகையான தொழில்களை செய்து வருகின்றார்கள். வேளாண்மையை முக்கிய தொழிலாகவும், கட்டிடம் கட்டுதல், வியாபார வர்த்தக விற்பனை மற்றும் மர வேலைப்பாடுகள் செய்தல் போன்ற பிற தொழில்களையும் செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களும் பிற பொருள்களும் அருகிலுள்ள நகரப் பகுதிகளான சுரண்டை, ஆலங்குளம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இக்கிராமத்தினர் பல்வேறு வகையான தொழில்களை செய்து வருகின்றார்கள். வேளாண்மையை முக்கிய தொழிலாகவும், கட்டிடம் கட்டுதல், வியாபார வர்த்தக விற்பனை மற்றும் மர வேலைப்பாடுகள் செய்தல் போன்ற பிற தொழில்களையும் செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களும் பிற பொருள்களும் அருகிலுள்ள நகரப் பகுதிகளான சுரண்டை, ஆலங்குளம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
== கோயில்கள் ==
இந்த ஊரில் முத்தாரம்மன் கோவில், காளியம்மன் கோவில், மாட சுவாமி கோவில், கருப்பசுவாமி கோவில் பல்வேறு கோவில்கள் அமைந்துள்ளன.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/80870" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி